VeRam

2.1K posts

VeRam

VeRam

@Leolio99

Eat when Hungry, Tweet when Free

Katılım Aralık 2021
250 Takip Edilen7 Takipçiler
VeRam
VeRam@Leolio99·
@RameshOffcl Sir. Please remove payment darshan. All are equal before God. 🙏
English
0
0
0
4
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
திருவண்ணாமலை கோவிலில் அவ்வப்போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசனத்துக்கு ஏற்படும் கால தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேசி தற்போதைக்கு விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தப்பட்டு பக்தர்கள் முறையாக விரைவாக தரிசனம் செய்ய புதிய ஏற்பாடுகள் செய்யப்படும். @CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand | @tnhrcedept
தமிழ்
368
2.3K
9.4K
294.4K
VeRam
VeRam@Leolio99·
@sona_sebin They're keeping him engaged with internal fights always. First EPS , OPS now this. So he is not looking outside at all.
English
0
0
0
23
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
எலெக்ஷன் முடிஞ்சு இவ்ளோ நாளாச்சு.. அம்புட்டு breaking news sensational சம்பவங்கள் நடந்துகிட்டு இருக்கு.. இவர் எங்கே போய்ட்டார்.. 🤔🤔🤔 No sound No public appearance Nothing... total silence... இப்டி இருந்தா அதிமுக என்கிற கட்சியை மக்கள் மறந்திருவாங்களா இல்லயா??
Sona🐾🇮🇳 tweet media
தமிழ்
54
15
130
11.6K
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
ஏன் மணி….ஒரு பெரிய மாற்றமா திடல்ல ஒரு தலித் பொண்ண தலைவரா போட்டு ,நீ போய் ஏன் கோயில்ல மணி ஆட்ட கூடாது?
Shalin Maria Lawrence tweet media
தமிழ்
70
192
812
18.2K
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
@INCTamilNadu முதுகு குத்திகள் யார் ? ன்னு கேட்டுப்பாருங்க கமெண்ட் ல reply வரும்.
தமிழ்
2
0
19
334
Tamil Nadu Congress Committee
கண்டன அறிக்கை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், பயன்படுத்தப்பட்ட சில கருத்துகளும் கடும் கண்டனத்திற்குரியவை. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் பல்வேறு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது. கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயக அரசியலில் இயல்பான ஒன்று. ஆனால் அதனை தேவையற்ற வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மூலம் வெளிப்படுத்துவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மீது முன்வைக்கப்பட்டுள்ள “துரோகம்”, “முதுகில் குத்துதல்” போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழுமையாக நிராகரிக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னிறுத்தி வருகிறது. அரசியலில் பரஸ்பர மரியாதையும், பண்பும் நிலைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எனவே இத்தகைய கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தமிழ்
649
667
2.8K
198K
VeRam retweetledi
➶ Rangarajan Narasimhan ➶
தற்போது தமிழ்க அரசு நிர்வாக பொறுப்பேற்றுள்ள @TVKVijayHQ மற்றும் அதனால் நியமிக்கப்பட்டுள @tnhrcedept அமைச்சராக பொறுப்பேற்ற @RameshOffcl அவர்கள் இனி வரும் காலங்களில் கோவில்களில் "டோனர் வொர்க்" (Donor Work) என்கிற பெயரில், தனி மனிதர்கள் கோவில் திரணி செய்வதை அடியோடு வேறருக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் "donor work" என்கிற வார்த்தையே கிடையாது. இது ஒட்டுமொத்தமாக சட்டவிரோதம். வெளிப்படையான ஊழல். Money Laundeting வேலை. இனி வரும் காலங்களில் கோவில் திரருப்பணிகளுக்கு நன்கொடை கொடுப்பவர்கள் பணத்தை கோவிலின் கணக்கில் வைத்து தொல்லியல் துறையின் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்கள் மூலமாக யுனெஸ்கோ வழிகாட்டுதலின் பேரில் புனரமைப்பு செய்ய வேண்டும். அதே போல கோவில்களில் உண்டியலை திறக்கும் பொழுது பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படையாக உண்டியல் பணத்தை எண்ண வேண்டும். மூன்றாவதாக, வருடா வருடம் ஒவ்வொரு கோவிலுக்கும் தணிக்கை செய்வதோடு வருடா வருடம் பட்ஜட்டும் போட்டு அதன்படி அறங்காவலர் நிர்வாகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவற்றை முதல் காரியமாகச் செய்தால் அடுத்த தேர்தலில் நான் @TVKVijayHQ - விற்கு தெருத்தெருவாக பிரசாரம் செய்ய தயார். ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
3
20
97
6.8K
Vinodhini Vaidynathan
Vinodhini Vaidynathan@VinodhiniUnoffl·
அது என்ன ஆறு மாசம் டைம் குடுங்க ஆறு மாசம் டைம் குடுங்கன்னு ஏதோ இண்டர்ன்ஷிப் பிராஜக்ட் மாதிரி சொல்லுறாங்க.
தமிழ்
327
711
2.9K
129.3K
director esakki
director esakki@director_esakki·
இந்த வீடியோவை பார்த்து நிறையபேர் குதிக்கிறாங்க ஏன் ? அதுவும் இது என்ன அண்ணியநாட்டு கலாச்சார பழக்கவழக்கமா இருக்கே இதை எப்படி இந்த நாட்டில் அனுமதிக்கலாம் என்று குதிக்கவில்லை. பின்ன எப்படி? இதுவே சமஸ்கிருதம் என்றால் விட்டுருப்பாங்களா? பிராமணன் வந்து மந்திரம் சொன்னால் இந்த திராவிடம் விட்டுருக்குமா? அப்படி இப்படினுதான் குதிக்கிறாங்க! எந்த முட்டாளும் அடேய் இது தமிழர் கலாச்சாரம் இல்லை தமிழர் வழிபாட்டுமுறை இல்லை தமிழன் வரலாறு இல்லை தமிழனின் முன்னோர்கள் இப்படி ஆட்சி பொறுப்பு ஏற்கவில்லை என குதிக்கவில்லை இவ்வளவுதான் இவர்களின் மண்ணுக்கான அரசியல்.
தமிழ்
13
55
146
2.8K
VeRam
VeRam@Leolio99·
@sansbarrier Not sure if this is true. Shasta is Kuladeivam for many in South including brahmins. Tirunelveli and nearby nagarkovil so many are there.
English
0
0
0
135
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
அய்யனார் வழிபாடு கௌட திராவிட வழிபாட்டு முறை. அய்யனார் என்கிற தமிழ்ச்சொல் , ஐயா என்பதிலிருந்து , அதாவது தந்தை/ தலைவன் என்பதை குறிக்கும் சொல்லிலிருந்து வருகிறது. ஐயா என்பது ஆர்ய , அதாவது உயர் பண்புகளை கொண்ட என்கிற சமஸ்க்ருத சொல்லிலிருந்து மருவியது Gustav Oppert.
kishore k swamy 🇮🇳 tweet mediakishore k swamy 🇮🇳 tweet media
தமிழ்
24
5
40
11.3K
VeRam
VeRam@Leolio99·
@SVESHEKHER Yes. Why he has to worry about HR&CE?
English
0
0
0
77
S.VE.SHEKHER🇮🇳
S.VE.SHEKHER🇮🇳@SVESHEKHER·
ஆட்டுக்காக ஓனாய் அழுத கதை தெரியுமா. பாஜக வை விட மோசமான ஜாதி மத எதிர்ப்பு அரசியல் செய்வது ஒரு தேர்தலிலும் நிற்காத திராவிட கழகம்.
S.VE.SHEKHER🇮🇳 tweet media
தமிழ்
2
2
17
2.1K
VeRam
VeRam@Leolio99·
@sumanthraman Then all private shops are paying eb Bill. So as per this logic they can also sell above mrp
English
0
0
0
159
TVK Ramesh
TVK Ramesh@RameshOffcl·
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒவ்வொரு நாளும் நேர்மை தவறாமல், பாகுபாடு இல்லாமல், ஊழலற்ற உண்மையான உழைப்பை கொடுத்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவத்தை கடைபிடிப்பேன் என்ற உறுதியை அளித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் வழிகாட்டுதலில் செயல்படுவேன் என்பதை மகிழ்வோடு கூறிக்கொள்கிறேன். @TVKVijayHQ | @BussyAnand
TVK Ramesh tweet media
தமிழ்
387
2.5K
13.1K
146.2K
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
@ratman1729 ஆமாம் டைனோசர் தமிழ் பேசியதுன்னு கிளம்பிடுவானுங்க. சயனைடு குப்பிக்கு பொறந்த நக்ஸலைட்டு நாயே ஓடிப்போடா 🤣
தமிழ்
5
0
9
668
VeRam retweetledi
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்..." புறநானூறு காசியும், ராமேஸ்வரம், கங்கையும், கைலாயமும், காஞ்சியும், பன்னெடுங்கால பாரத மக்களின் பண்பாடு, இந்தியா என்பது நாடு அல்ல, தேசம். நாடு என்பதற்கு உதாரணம் அமெரிக்கா.. தேசம் என்பதற்கு உதாரணம் இந்தியா. அதன் அடிப்படை பாரதம் ஒரு கலாச்சார சங்கிலித்தொடர். பாரதத்திற்கு வெளியிலிருந்து வந்த மதங்களை பின்பற்றுபவர்கள் கணிசமாக இருக்கின்ற காரணத்தால் இந்த தேசம் தன்னை மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்துக்கொண்டுள்ளது. நாடும் அரசும் மதச்சாரப்பற்று இருப்பது சரியே. ஆனால் மக்கள் மதச்சாரபற்றவர்களாக இருக்க முடியாது. அவரவர் நம்பிக்கைகளை பின்பற்ற அவரவர்க்கு உரிமையுண்டு. இந்த மண்ணில் ஒரு தேசம் தான் அது இந்திய தேசம் தான். வேற எந்த மொழி , மத சார்ந்த தேசியமும் கிடையாது.
தமிழ்
16
30
153
17.8K
VeRam
VeRam@Leolio99·
True 🙏
➶ Rangarajan Narasimhan ➶@OurTemples

பலரும் அமைச்சரவை பற்றி இன்று பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அமைச்சர்களாக பதவி ஏற்றவர்கள் நல்லவர்களா, வல்லவர்களா, படித்தவர்களா, பண்புள்ளவர்களா, சட்டப்படி குற்றம் புரியாதவர்களா, நாட்டின் அரசியலமைப்பு அறிந்தவர்களா, நாட்டின் சட்டங்களை குறிப்பாக அவர்கள் துறைக்கு உரிய சட்டங்களை அறிந்தவர்களா, திறமைசாலிகளா, பதவியை துஷ்ப்ரயோகம் செய்யாமல் இருப்பார்களா, செய்த சத்தியப் பிரமாணப்படி நடப்பார்களா, அவர்களுக்கு உதவியாக யார் யார் இருப்பார்கள், அவர்கள் துறையைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்பது பற்றி எல்லாம் ஒருத்தனுக்கும் கவலை இல்லை. எது முக்கியமாக எல்லோராலும் பேசப்படுகிறது என்றால், எத்தனை பேர் பட்டியலினம், எத்தனை பேர் சிறுபான்மை, எத்தனை பேர் ப்ராஹ்மணர்கள், எத்தனை பேர் பெண்கள் போன்ற விஷயங்கள். என்ன கேவலமான மனநிலை. ஒரு பக்கம் ஜாதி மதம் ஒழிய வேண்டும் என்று பேசுபவர்கள் மூச்சுக்கு முன்னூறு முறை ஜாதி என்ன என்பதை மட்டுமே பார்க்கின்றனர். என்று இந்த நாட்டில் திறமை பார்க்கப்படுகின்றதோ அன்றுதான் இது முன்னேற்றம் அடையும். அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்தவர்கள் யோக்கியர்களாக, செய்த சத்தியத்தினை உயிராக மதித்து மக்களாட்சியில் நல்ல ஒரு மந்திரியாக, அதிகாரத்தை துஷொரயோகம் செய்யாமல், செய்த சத்தியப் பிரமாணத்தை உயிருக்கும் மெர்லாக நினைத்து நடப்பவர்களாக, தங்கள் செயல்பாடுகளை நடத்த வாழ்த்துக்கள். ஜெய் ஸ்ரீ ராம்!!!

English
0
0
0
4
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
எதுபா சமூக நீதி ? கோயிலில் தமிழில் மந்திரம் ஓதப்பட வேண்டும் ..அதுவே சமூக நீதி அப்போ அவுங்க ஓதுற இடத்தில?🤔 அது அவுங்க மதநம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம் ..அதுல நாம தலையிட கூடாது..😮🙏 அப்போ இதுதான் உங்க சமூக நீதி 😂😂😂
தமிழ்
12
83
299
2.4K
VeRam
VeRam@Leolio99·
@sona_sebin Yes. That's the truth. Politics has no business inside temple.
English
0
0
0
7
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
@Leolio99 But in all States they recite only sanskrit mantras ..No problem at all.. In the temple, why are they bringing politics?
English
2
0
1
39
kishore k swamy 🇮🇳
kishore k swamy 🇮🇳@sansbarrier·
Hr and ce department is unconstitutional. There is no pride whether a Brahmin heads it or a Mudaliar heads it or a Paraiyar heads it. The department must be abolished. Govt has no business over temples.
English
30
103
544
16.9K