Kanimozhi (கனிமொழி)

7.9K posts

Kanimozhi (கனிமொழி) banner
Kanimozhi (கனிமொழி)

Kanimozhi (கனிமொழி)

@KanimozhiDMK

மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.

Chennai, India Katılım Ekim 2012
23 Takip Edilen1.1M Takipçiler
Kanimozhi (கனிமொழி)
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்.
தமிழ்
346
3.9K
20K
431.3K
Kanimozhi (கனிமொழி)
அளவில்லா அன்போடும், மனவுறுதியோடும், எனக்கு எல்லாவற்றையும் தந்த அன்பிற்கினிய அம்மாவிற்கும், இந்தச் சமூகத்தை கட்டமைத்து, வழிநடத்திச் செல்லும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
51
378
3.3K
52.4K
Kanimozhi (கனிமொழி)
ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் தீர்பை ஏற்கிறோம். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள். கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம். அரசியல் - பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள்வோம். வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்.
தமிழ்
306
1.2K
6.4K
206.6K
Kanimozhi (கனிமொழி)
நீரின்றி எப்படி இவ்வுலகம் அமையாதோ, அதுபோல மனித உழைப்பின்றி இயங்காது! அளவிட முடியாத ஆற்றலுடன் இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே தின வாழ்த்துகள்.
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
32
182
738
20.3K
Kanimozhi (கனிமொழி)
தமிழ் உணர்வின் அடையாளமாக, திராவிட இயக்கத்தின் பெருந்தொண்டராக, பகுத்தறிவு மிக்க வரிகளால் தமிழ் மனத்தைத் தட்டி எழுப்பிய புரட்சிக்கவிஞராகத் திகழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழுக்கும் தமிழர்க்கும் அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிடுவோம்.
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
33
268
890
16.4K
Kanimozhi (கனிமொழி)
இன்று எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நமது உரிமைகளைக் காக்க அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்!
Kanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
180
472
3.1K
27.5K
Kanimozhi (கனிமொழி)
கீழடியில் தொடங்கிய நமது தேர்தல் பரப்புரை, இன்று கோவில்பட்டி நகரில் நிறைவுற்றது. இந்த பரப்புரைப் பயணத்தில் அளவில்லா அன்பையும் ஆதரவையும் அளித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி! மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்! தமிழ்நாடு தொடர்ந்து வெல்லட்டும்! #VoteForDMK
தமிழ்
92
541
1.7K
16.8K
Kanimozhi (கனிமொழி)
விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டையபுரம் மேலவாசல் பகுதியில், நமது கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @mlavilathikulam அவர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டேன். மாநில உரிமைகளை மீட்கவும் பாசிசத்தை வீழ்த்தவும் மக்கள் காட்டும் எழுச்சி மகத்தானது! தலைவர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி என்றென்றும் உங்களைக் காக்கும் அரணாக நிற்கும். வெல்லட்டும் உதயசூரியன்! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
11
127
341
6.5K
Kanimozhi (கனிமொழி)
தூத்துக்குடி சிதம்பரநகர் பிரதான சாலையில் நமது கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமிகு. @geethajeevandmk அவர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தேன். நம் தூத்துக்குடி மக்களின் பேரன்பு எப்போதுமே என்னை பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. திராவிட மாடல் அரசின் தொடர் வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் இந்த மண்ணில் தடையின்றித் தொடர, உங்கள் பேராதரவை 'உதயசூரியன்' சின்னத்திற்கு அளியுங்கள்! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
10
100
336
6.4K
Kanimozhi (கனிமொழி)
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில், கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @PmRamajeyam அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கும் ஓட்டப்பிடாரம் மேன்மேலும் வளர வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
25
198
354
7.2K
Kanimozhi (கனிமொழி)
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் பகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் திரு. @Oorvasi_Amirth அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்போம். ஜனநாயகம் காப்போம்! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
6
124
336
5.3K
Kanimozhi (கனிமொழி)
இன்று திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @ARROffice அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை பெற்று தர வேண்டும் என அத்தொகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டேன். மீண்டும் உதிக்கட்டும் உதயசூரியன்! மீண்டும் அமையட்டும் திராவிட மாடலின் நல்லாட்சி! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
11
126
397
6.8K
Kanimozhi (கனிமொழி)
இன்று சென்னை - சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @Subramanian_ma அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். டெல்லியின் அராஜகத்தை எதிர்த்து, தமிழ்நாடு நலன் காக்கும் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்போம். நம் மண்ணின் உரிமைகளைக் காப்போம்! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
18
208
586
7.7K
Kanimozhi (கனிமொழி)
திருவையாறு தொகுதி மக்கள் அளித்த எழுச்சியான வரவேற்பு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றியை பறைசாற்றுகிறது. கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. துரை சந்திரசேகரன் அவர்களுக்கு, திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது. #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
16
142
362
5.1K
Kanimozhi (கனிமொழி)
நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவிந்தக்குடி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. முகமது முபாரக் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம். தமிழ்நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்போம். நம் உரிமைகளைக் காப்போம்! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
9
176
465
5.4K
Kanimozhi (கனிமொழி)
திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காப்பணாமங்கலம் பகுதியில், கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. @kalaivanandmk அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன். மக்கள் நலன் காக்கும் தி.மு.க ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த எண்ணமாக இருக்கிறது. #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
24
288
470
5.3K
Kanimozhi (கனிமொழி)
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு. @KMarimuthuoff அவர்களுக்கு, ஆலத்தம்பாடி கடைத்தெருவில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது. விவசாயிகளின் நலன் காக்கும் திராவிட மாடல் ஆட்சி அமைய வாக்களிப்போம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு! #VoteForDMK
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
18
140
281
3.5K