Karthick Raja

3.4K posts

Karthick Raja

Karthick Raja

@karthick_ri

Tamil stock 🌱 CSK MSDhoni IT professional Novice Investor SuperStar Rajini Ilayaraja SingerHariharan DirectorShankar ThenisaiDeva

Dharmapuri & Bangalore Katılım Kasım 2011
1K Takip Edilen250 Takipçiler
தல அரவிந்த்
விஜய் மேல் ஆயிரம் விமர்சனம் வச்சாலும் இந்த மாதிரி துக்க விஷயத்தில கண்டிப்பா அங்க வந்திடுறன்.. பெரிய பதவி ல இருந்தாலும் ஐயா காக வந்ததுகாக நன்றி 🙏
தமிழ்
44
99
699
39.8K
Senthil Kumar
Senthil Kumar@SenthilThoughts·
Already TVK attracted Gen-Z... Now DMK arranged meeting with Gen-Z (whether the meeting is successful or failure but atleast they are doing something) But only party did nothing is ADMK.... Now EPS is in Salem... Whether he will go and meet cadres all over Tamilnadu....??? ஏதாவது பண்ணுங்க... இல்லனா இந்த 20% vote share கேள்விக்குறிதான்... EPS has to put 500% effort from now on...
English
1
11
88
5.4K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``ஈபிஎஸ் தோற்றிருப்பார்'' "எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் போட்டியிட்டிருந்தால் ஈபிஎஸ் தோல்வி அடைந்திருப்பார். தவெக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. சுய விருப்பத்தின்பேரில் வருபவர்களை ஆதரிக்க மட்டுமே செய்கிறோம்" - அமைச்சர் அருண்ராஜ் #EdappadiPalanisamy #arunraj #AIADMK #tvk
Thanthi TV tweet media
தமிழ்
88
459
2.4K
59.1K
ADMK Tweets
ADMK Tweets@Admk_Tweets·
கடந்த ஒரு வாரமாக கூடிய அதிமுக ஐடி Wing நல்ல ஆக்டிவாக உள்ளது.. சொல்லப்போனால் சமூகத்தில் நடக்கும் மக்கள் பிரச்சினைகளை திமுக ஐடி Wing வெளியிடுவதற்கு முன்பாகவே அதிமுக கண்காணித்து மக்கள் நலனுக்காக மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக தெரியப்படுத்துகிறது... இது உண்மையாகவே ரொம்ப நல்ல விஷயம் இதைத் தான் தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம். இன்னும் ஏராளமான இளைஞர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களமாடுவதற்கு தயாராக இருக்கிறோம் எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்... அன்பு அண்ணன் திரு. ராஜ் சத்யன் அவர்களுக்கு நன்றிகள் இன்னும் உங்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கிறோம்...
ADMK Tweets tweet media
தமிழ்
30
56
294
14.9K
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK
புதுக்கோட்டை மாவட்டம் #நம்ம_விராலிமலை தொகுதி மக்களின் குடிநீர் தேவைகளை கருத்தில்கொண்டு நம்முடைய பெரு முயற்சியால் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை, முறையாக மற்றும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், விடுபட்ட சில கிராமங்களுக்கு விரைவில் குடிநீர் இணைப்புகள் வழங்கிட ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் கோரிக்கையை வலியுறுத்தினேன்! என்றென்றும் மக்கள் பணியில் உங்களுடன்…🙏🏼 #CVB
Dr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet mediaDr C Vijayabaskar - SayYesToWomenSafety & AIADMK tweet media
தமிழ்
27
22
262
46.9K
Karthick Raja
Karthick Raja@karthick_ri·
@AIADMKITWINGOFL @AIADMK_MGR_JJ #ஆச்சரியக்குறி_அட்ராசிட்டிஸ் #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
QME
0
0
0
26
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
ஆச்சரியகுறிகளின் Atrocities!! #பொய்க்கால்_குதிரை_அரசு
தமிழ்
20
391
697
7.8K
Karthick Raja
Karthick Raja@karthick_ri·
@polimernews மக்கள் சந்திப்பு என்கிற பேர்ல TVKக்கு ஆள் பிடிக்கிறார்
தமிழ்
0
0
0
344
Polimer News
Polimer News@polimernews·
அ.தி.மு.க. ஆலமரம்.. 100 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்று சொல்லி இருந்தீர்களே.. அந்த கட்சியில் தொடர்வீர்களா..? எடப்பாடி பழனிசாமி குறித்து செய்தியாளர் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த பதில்.. #Pudukkottai | #ADMK | #EPS | #Vijayabaskar | #PolimerNews
தமிழ்
4
19
218
31.4K
Karthick Raja
Karthick Raja@karthick_ri·
@AIADMKITWINGOFL @im_senathipathi ஆட்சிக்கு வந்த 20 நாட்களில்.. புது வீடு .. Jagadish .. kalakunga .. asura valarchi.. அடுத்து என்ன சொந்த helicopter, private jet ?!
Karthick Raja tweet media
0
0
4
355
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
“சிங்கப்பெண்கள் அதிரடிப் படை” துவக்க நிகழ்ச்சியை ரத்து செய்யும் அளவுக்கு அப்படி இன்றைய முதல்வருக்கு அதிமுக்கியமான வேலை என்ன தெரியுமா? தன் உதவியாளர் ஜெகதீஷ் வீட்டு கிரகப்பிரவேச விழாவை சிறப்பித்து இருக்கிறார்… அதாவது, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை விட தன் உதவியாளர் வீட்டில் பால் காய்ச்சுவது தான் இன்றைய முதல்வருக்கு முக்கியம்..!! பெண்கள் எக்கேடாய்ப் போனால் என்ன? Route முக்கியம்… இல்லையா பிகிலு? #பொய்க்கால்_குதிரை_அரசு (பி.கு: புது ஆட்சி, புது வீடு…. Route செழிப்பா இருக்கு போலையே..!!)
AIADMK IT WING tweet media
தமிழ்
60
1K
2.1K
35.9K
Polimer News
Polimer News@polimernews·
விவசாயத்தை விட கஷ்டம் விளையாட்டு.. நல்ல சமூகத்துக்கு விளையாட்டுதான் முக்கியம், அப்பறம்தான் படிப்பே... ” படிக்கிற பசங்களையும் விளையாடுற பசங்களையும் ஒரே கிளாஸ் ரூம்ல உக்கார வெச்சு சொல்லி தரதே தப்பு”.. ஏன் தெரியுமா? - காரணம் சொல்லி மோட்டிவேஷன் தந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #MinisterAdhavArjuna | #Sports | #PolimerNews
தமிழ்
24
116
642
41.7K
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், அது குறித்து கேள்வி எழுப்புவதும் ஊடகங்களின் அடிப்படை கடமை. மக்களின் குரலாக ஒலிக்கும் அத்தகைய ஊடகங்களை முடக்க நினைப்பதும், அரசு கேபிளில் இருந்து இருட்டடிப்பு செய்வதும் சர்வாதிகாரப்போக்கின் உச்சம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் உடனான சந்திப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கூட செய்தியாளர்களை சந்தித்து விளக்க முடியாத முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசில், ஊடகங்களுக்கு எதிராக தொடுக்கப்படும் இத்தகைய தாக்குதல்கள் தான் தவெக சொன்ன மாற்றமா ? @pttv_tweets
தமிழ்
48
362
1K
24.5K
Karthick Raja
Karthick Raja@karthick_ri·
@Dhanaakutty1 @Saravana_84 Naidu பாசம்.. மற்றும் Telugu Desam Partyன் Dhurandhar தான் இந்த கீர்த்தனா .. தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகளை தன் முன்னால் அணி அதாவது TDP க்கு உதவும் ஆந்திரவுக்கு தள்ளுவது தான் assignment ..
தமிழ்
1
2
2
121
Dhanabal Arumugam
Dhanabal Arumugam@Dhanaakutty1·
இதுவரை தவெக அரசில் ஏகப்பட்டக் கோமாளித்தனங்கள் நடந்தது. ஆனால் யாருக்கும் குட்டுக்கொடுக்காத ஆந்திரா, இந்தப் பாப்பா கீர்த்தனாவுக்கு மட்டும் ஓடோடி வந்து முட்டுக்கொடுக்கிறாங்க. சொந்தக்காரனாம். ஜாதி ரீதியா ஆதரிக்க ஆதரிக்க நாடு நாசமாத்தான் போவும். தொழில்துறை என்பது ஆங்கிலத்தில் உரையாடிவிட்டாலே போதும் என்கிற துறை அல்ல. நாட்டில் நிலவும் நிலைத்தன்மை தான் அந்நிய முதலீடு உள்ளே வருவதற்கான முதல் முக்கிய காரணி. சிறுபிள்ளைகளை விட்டு விளையாடிட்டிருக்கானுக.
Dhanabal Arumugam tweet media
தமிழ்
4
21
86
2.3K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. “திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள் மீது வழக்குகள், எதிர்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்… இது அப்பட்டமான திமுக மாடல்! அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களை சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது என சொல்லப் படுகிறது. டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்த போது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறிய போது கூட அதை கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர் தானே இவர்? மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம் தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது. ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளை கேட்கும் எதிர்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்து பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும். அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா? உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக் காட்டினால், அதை திருத்திக்கொள்ள பாருங்கள்; அல்லது, மறுத்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களை கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள். புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம். @PTTVNewsX @CMOTamilNadu
தமிழ்
32
381
742
13K
Karthick Raja retweetledi
AIADMK IT WING
AIADMK IT WING@AIADMKITWINGOFL·
ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கர்…. ஆனா அதுக்கும் திறப்பு விழா ரத்து…. என்னவா இருக்கும்? @CMOTamilNadu #பொய்க்கால்_குதிரை_அரசு
AIADMK IT WING tweet media
தமிழ்
55
603
1.5K
58.8K
Karthick Raja retweetledi
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
திமுக தவெக வேறுபாடு என்ன ? குமரகுருபரன் IAS, சென்னை மாநகராட்சியில் மட்டும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது திமுக ஆட்சி குமரகுருபரன் IAS, பத்திர பதிவுத் துறை, வணிக வரித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் கொள்ளையடிக்க அனுமதி தரப்பட்டால் அது தவெக ஆட்சி நல்ல மாற்றம் @TVKVijayHQ ?
Savukku Shankar tweet media
தமிழ்
151
838
3.2K
175.7K