
#BREAKING
➤ தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு
#TVK | #VCK | #Vijay | #Thirumavalavan | #AadhavArjuna | #TNGovernor | #TNPolitics | #PolimerNews #TNPolitics #TNElection #VCKParty
தமிழ்
Bharathi
1.9K posts

@kbharathi90
Journalist | News Editor at SooriyanFM | Former Sub Editor at SudarOli | Feature Writer | interviewer












“மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு” நூல் வெளியீட்டு நிகழ்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மலையகத் தமிழர்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கூலிகளாக அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் நிறைவுபெறுவதை நினைவுகூறும் வகையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.




