Dinesh_Oddanchatram

16.8K posts

Dinesh_Oddanchatram banner
Dinesh_Oddanchatram

Dinesh_Oddanchatram

@kecdinesh

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்- தகவல் தொழில்நுட்ப அணி- திண்டுக்கல் மேற்கு

Oddanchatram, India Katılım Eylül 2017
2.2K Takip Edilen1.9K Takipçiler
Sabitlenmiş Tweet
Dinesh_Oddanchatram
Dinesh_Oddanchatram@kecdinesh·
தொகுதியே தாய் வீடு, தொகுதி மக்கள் அனைவரும் உற்ற உறவுகள் என்று பேதம் பார்க்காமல் அன்பு செலுத்தும் எங்கள் அருமை அண்ணன் மாண்புமிகு அமைச்சர் பசுமை நாயகர் திரு.அர.சக்கரபாணி BA அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்🖤❤️🌄 #HBDSakkarapani @mkstalin @sunnewstamil
Dinesh_Oddanchatram tweet mediaDinesh_Oddanchatram tweet mediaDinesh_Oddanchatram tweet mediaDinesh_Oddanchatram tweet media
தமிழ்
4
21
85
4.6K
Dinesh_Oddanchatram retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் @UdhayStalin தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம்! உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்! காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்! விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் @Jawahirullah_MH, @ThamimunansariM, @nellai_mubarak ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் #விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்? முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. #MekedatuDam கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா? விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா? நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர். விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!
DMK IT WING@DMKITwing

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. #விவசாயவிரோதிவிஜய்

தமிழ்
16
284
532
21.1K
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani அவர்கள். #கீரனூர் பேரூராட்சியில் கட்டப்பட்டு வரும் #அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு! #dmk
தமிழ்
1
4
4
102
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani அவர்கள். #கீரனூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #dmk
தமிழ்
0
1
2
112
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.@r_sakkarapani அவர்கள் #ஒட்டன்சத்திரம்_நகராட்சியில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு #பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். #dmk
தமிழ்
0
1
3
96
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்டச் செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani அவர்களை, #அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.இளங்கோ அவர்கள் நேரில் சந்தித்து தனது இல்லத் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். #dmk
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
1
3
4
54
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
சுதந்திரப் போராட்ட வீரர் #தீரன்_சின்னமலை நினைவு தினம்! ஆங்கிலேயர்களைக் கண்டு பிற மன்னர்கள் அஞ்சியபோது, ஆங்கிலேயர்களை அடுத்தடுத்து மூன்று போர்களில் வீழ்த்தி அஞ்ச வைத்த தீரனின் தீரம் போற்றுவோம். @r_sakkarapani
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
0
1
2
30
Dinesh_Oddanchatram retweetledi
Dinesh_Oddanchatram retweetledi
R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி - கீரனூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த நிகழ்வு! #DMK #Oddanchatram
தமிழ்
2
16
47
1.8K
Dinesh_Oddanchatram retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்... முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
DMK IT WING@DMKITwing

3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்

தமிழ்
299
1.9K
4.6K
375.7K
Dinesh_Oddanchatram retweetledi
R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி - ஒட்டன்சத்திரம் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த நிகழ்வு! #DMK | #Oddanchatram
தமிழ்
0
14
48
993
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani , #ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் #அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த நிகழ்வின் தொகுப்பு . #dmk
தமிழ்
0
1
4
93
Dinesh_Oddanchatram retweetledi
R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பெண்கள் கல்வி, சுயமரியாதை, சமத்துவம், குழந்தை நலம், சமூக நீதி ஆகியவற்றிற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் பிறந்தநாளான இன்று அவர்களது சேவையை நன்றியுடன் நினைவுகூர்வோம்.
R.SAKKARAPANI - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
0
9
31
844
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.@r_sakkarapani , #ஒட்டன்சத்திரம் நகராட்சி - #கலைஞர்_நூற்றாண்டு காய்கறி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டு வரும் மேற்கூரை பணிகளை நேற்று திடீர் ஆய்வு செய்தார். (1/2) #dmk
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
1
2
3
113
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#கேதையுறும்பு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானப் பணிகளை, #திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். #dmk
தமிழ்
0
2
3
65
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani , #ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் #அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். (1/2) #dmk
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
1
2
2
111
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#அரியலூர் #திமுக மாவட்ட கழகச் செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @sivasankar1ss அவர்கள் , #ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு வருகை தந்தபோது, #திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.@r_sakkarapani அவர்கள் வரவேற்றார்.
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
0
1
1
99
Dinesh_Oddanchatram retweetledi
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளர் - #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. @r_sakkarapani அவர்கள் மற்றும் #அரியலூர் #திமுக மாவட்ட கழகச் செயலாளரும், #குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.@sivasankar1ss ஆகியோர், (1/3) #dmk
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
1
1
3
113