கழக உடன்பிறப்புகள்

12.1K posts

கழக உடன்பிறப்புகள் banner
கழக உடன்பிறப்புகள்

கழக உடன்பிறப்புகள்

@dmkoddanchatram

ஒட்டன்சத்திரம் திமுக

oddanchatram Katılım Kasım 2022
45 Takip Edilen1.3K Takipçiler
கழக உடன்பிறப்புகள்
நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சரால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது! - மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@udhaystalin அவர்கள் #விவசாயவிரோதிவிஜய்
தமிழ்
0
0
0
41
கழக உடன்பிறப்புகள்
சுதந்திரப் போராட்ட வீரர் #தீரன்_சின்னமலை நினைவு தினம்! ஆங்கிலேயர்களைக் கண்டு பிற மன்னர்கள் அஞ்சியபோது, ஆங்கிலேயர்களை அடுத்தடுத்து மூன்று போர்களில் வீழ்த்தி அஞ்ச வைத்த தீரனின் தீரம் போற்றுவோம். @r_sakkarapani
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
0
1
2
31
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்டச் செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani அவர்களை, #அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.இளங்கோ அவர்கள் நேரில் சந்தித்து தனது இல்லத் திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். #dmk
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
1
3
4
60
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.@r_sakkarapani அவர்கள் #ஒட்டன்சத்திரம்_நகராட்சியில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு #பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். #dmk
தமிழ்
0
1
3
97
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani அவர்கள். #கீரனூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #dmk
தமிழ்
0
1
2
112
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani அவர்கள். #கீரனூர் பேரூராட்சியில் கட்டப்பட்டு வரும் #அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு! #dmk
தமிழ்
1
4
4
102
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani , #ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் #அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த நிகழ்வின் தொகுப்பு . #dmk
தமிழ்
0
1
4
93
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani , #ஒட்டன்சத்திரம் நகராட்சி - #கலைஞர்_நூற்றாண்டு காய்கறி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டு வரும் மேற்கூரை பணிகளை ஆய்வு செய்தார். #dmk
தமிழ்
0
0
0
70
கழக உடன்பிறப்புகள்
போன்ற பல பெண்களுக்கான சட்டங்களைக் கொண்டுவந்த டாக்டர்.முத்துலெட்சுமி அம்மையாரின் பிறந்த நாளான இன்று அவரது வாழ்க்கையில் மக்களுக்கு செய்த அர்ப்பணிப்புகளை நினைவு கூர்ந்து போற்றி வணங்குவோம். (2/2)
தமிழ்
0
0
0
11
கழக உடன்பிறப்புகள்
டாக்டர். #முத்துலட்சுமிஅம்மையாரின் பிறந்த தினம் ! இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர், தேவதாசி முறை ஒழிப்பு, பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தை திருமணங்கள் தடை செய்யும் சட்டம் (1/2)
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
1
1
1
125
கழக உடன்பிறப்புகள்
#ஒட்டன்சத்திரம்_நகராட்சியில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு #பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியின் கட்டுமானப் பணிகளை #திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். #dmk
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
0
1
2
70
கழக உடன்பிறப்புகள்
தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் திரு.பொன்ராஜ், கீரனூர் பேரூர் கழகச் செயலாளர் திரு.அன்பு என்ற காதர் பாட்சா, அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். (3/3)
தமிழ்
0
0
0
6
கழக உடன்பிறப்புகள்
#கீரனூர் பேரூராட்சியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் திரு.இராஜாமணி, (2/3)
தமிழ்
1
0
0
6
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளர் - #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. @r_sakkarapani அவர்கள் மற்றும் #அரியலூர் #திமுக மாவட்ட கழகச் செயலாளரும், #குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.@sivasankar1ss ஆகியோர், (1/3) #dmk
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
1
1
3
113
கழக உடன்பிறப்புகள்
#அரியலூர் #திமுக மாவட்ட கழகச் செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @sivasankar1ss அவர்கள் , #ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு வருகை தந்தபோது, #திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.@r_sakkarapani அவர்கள் வரவேற்றார்.
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
0
1
1
99
கழக உடன்பிறப்புகள்
இந்நிகழ்வில் நகரச் செயலாளர் திரு.ப.வெள்ளைச்சாமி, நகர்மன்ற தலைவர் திரு‌.திருமலைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். (2/2)
தமிழ்
0
0
0
2
கழக உடன்பிறப்புகள்
#திண்டுக்கல்_மேற்கு மாவட்ட செயலாளரும், #ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு. @r_sakkarapani , #ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் #அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். (1/2) #dmk
கழக உடன்பிறப்புகள் tweet media
தமிழ்
1
2
2
111