Ƙíղց ՏԵҽѵҽ

2.9K posts

Ƙíղց ՏԵҽѵҽ banner
Ƙíղց ՏԵҽѵҽ

Ƙíղց ՏԵҽѵҽ

@king_steveX

Editor 🍿 | Cricket 🇦🇺 | AK 🛐 | Kitab Khana - #வேள்பாரிவாசிப்போம்

India Katılım Haziran 2016
144 Takip Edilen790 Takipçiler
Ƙíղց ՏԵҽѵҽ retweetledi
Dilip
Dilip@itz_Dilip·
@king_steveX வேள்பாரி வாசிப்போம் என்ற சிறப்பான இலக்கியப் பயணம் இன்று நிறைவடைந்தது! ❤️📚 இந்த நினைவில் நிறைந்த பயணத்தை மிக அருமையாக நடத்தி, எல்லோரின் உள்ளங்களிலும் தாக்கம் ஏற்படுத்திய @king_steveX மற்றும் @Its_Comrade_IRA பங்கேற்ற அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 🙏🌟 கதை முடிந்தாலும்… அதின் தாக்கம் என்றும் நிலைக்கும்! #வேள்பாரிவாசிப்போம்
Dilip tweet media
தமிழ்
1
1
3
640
Abdul
Abdul@sambavamiruku·
@king_steveX Thalaivan eppoya pesuvaru waiting
हिन्दी
1
0
0
95
Ƙíղց ՏԵҽѵҽ retweetledi
Iravaadhan_(இரவாதன்)
Iravaadhan_(இரவாதன்)@Its_Comrade_IRA·
அறம் காக்கும் தெய்வங்கள் என் நிலத்தை ஆளட்டும்!! எம் மக்களை ஆளட்டும்!! எம்மை ஆளட்டும்!!❤️✨ 62 sessions ~160 hours 5 months of our Efforts and Commitment has reached its Destination😍✨ Join us on the one Last Dance of #Parambu and make the event an ever cherishing one❤️✨
Iravaadhan_(இரவாதன்) tweet media
English
1
5
19
1.1K
Ƙíղց ՏԵҽѵҽ
Ƙíղց ՏԵҽѵҽ@king_steveX·
அதிகாரத்தின் அரியணையை அறம் அலங்கரிக்கும் வரை பறம்பின் குரல் ஒலிக்கும் ❤️ #வேள்பாரிவாசிப்போம் x.com/i/spaces/1kvKp…
தமிழ்
1
4
7
862
Ƙíղց ՏԵҽѵҽ retweetledi
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌@hayathi_elona1·
புடிச்ச புத்தகத்தை எத்தனைவாட்டி வேணா வாசிக்கலாம்.. அதை இன்னொருவாட்டி வாசிச்சு ,விவரிச்சு மறுபடியும் பறம்புக்கே கூட்டிட்டு போன ஸ்பேஸ்.. புத்தகத்தை விட்டு கொஞ்சம் விலகி இருந்தப் போ மறுபடியும் புத்தகங்களோட அரவணைப்பை உணரவச்ச ஸ்பேஸ் எனக்கு .. புது நட்பு வட்டத்தை அறிமுகப்படுத்திச்சு.. forever grateful for this space and the group of friends ♥️♥️ @Its_Comrade_IRA thanks ira & @king_steveX thanks Steve ♥️♥️♥️♥️♥️
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌 tweet media
தமிழ்
4
3
33
1.2K
Ƙíղց ՏԵҽѵҽ retweetledi
Human
Human@mayilravi·
இயற்கைக்கும் வணிகத்துக்கும் இடையிலான போரின் இறுதிநாள். வென்றது யார், எப்படி கிட்டியது வெற்றி என அறிய இன்றைய #வேள்பாரி_வாசிப்போம் நிகழ்வில் இணைந்திருங்கள். போரில் வீரமரணம் எய்தியோர்க்கு பாரியின் பறம்பு தரும் உணர்ச்சிமிகு வழியனுப்பதலை செவிமடுங்கள். #இறுதிநாள்_வாசிப்பு
Ƙíղց ՏԵҽѵҽ@king_steveX

பாரியுடனான நமது பயணம் இன்றுடன் நிறைவு 🫂❤️ அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். #வேள்பாரிவாசிப்போம்

தமிழ்
0
2
2
352
Ƙíղց ՏԵҽѵҽ retweetledi
Priya❤️
Priya❤️@PriShini134·
பனையன்‌ மகனே பனையன்‌ மகனே பல்லுயிர்‌ ஓம்பும்‌ பாரி வேளே தினையின்‌ அளவே பிறவுயிர்‌ வாடினும்‌ துடித்துக்‌ காக்கும்‌ தொல்குடி வேந்தே ❤️ Join us😍
Priya❤️ tweet media
தமிழ்
3
5
21
1.1K
Ƙíղց ՏԵҽѵҽ retweetledi
Spidy Seenu
Spidy Seenu@SpidySeenuOG·
One Last Space for #வேள்பாரி அறத்தில் அடங்கும் தர்மம், வாக்கை காப்பாற்றுதல், மன்னித்தல் போன்ற நல்ல விசயங்களை கற்றுக்கொள்ள இந்த புத்தகம் மிகச்சிறந்தது "தெய்வத்தின் உருவில் எதிரிவந்தால் வணங்கிதானே ஆகவேண்டும்" #வேள்பாரிவாசிப்போம்
Spidy Seenu tweet media
தமிழ்
0
5
12
611
Ƙíղց ՏԵҽѵҽ
Ƙíղց ՏԵҽѵҽ@king_steveX·
பாரியுடனான நமது பயணம் இன்றுடன் நிறைவு 🫂❤️ அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். #வேள்பாரிவாசிப்போம்
Ƙíղց ՏԵҽѵҽ tweet media
தமிழ்
0
3
13
766
Ƙíղց ՏԵҽѵҽ retweetledi
மீனம்மா
மீனம்மா@meenamma325·
அதிகாரத்தின் அரியணையை அறம் அலங்கரிக்கும் வரை பறம்பின் குரல் ஒலிக்கும்... #வேள்பாரிவாசிப்போம்
மீனம்மா tweet media
தமிழ்
0
3
11
530
Ƙíղց ՏԵҽѵҽ
Ƙíղց ՏԵҽѵҽ@king_steveX·
பச்சைமலைத் தொடர் தனது பிள்ளைகளை கரம் விரித்து அழைத்து கொள்ள தயாரானது. பறம்பு நீலனை மீட்டது. அறிந்து கொள்ள இணைந்திருங்கள் 🫂❤️ #வேள்பாரிவாசிப்போம் x.com/i/spaces/1ZkJz…
தமிழ்
0
6
7
882
மீனம்மா
மீனம்மா@meenamma325·
Q: why cows wear bells Answer therincha sollunga makkaley 🫣😌
English
9
0
5
501