kowsik rs
650 posts

kowsik rs
@kowsikrs
Tech | Devops | Salem - Blr
Bengaluru, India Katılım Nisan 2012
1K Takip Edilen125 Takipçiler

Took 2.40 hours for a 20Km distance (usually takes 1.3 hours) 🥸
Harshit Jain@jain_harshit
Took 1 hour to reach office which is 6km away. Hows your wed going?
English

@psankar Large organizations run thousands of CI/CD jobs that repeatedly pull the same packages/images. Public registries often enforce rate limits, causing build failures or throttling. In-house mirrors help avoid this by caching artifacts, improving reliability and build speed.
English

4 நாளா கேரளால சுத்திட்டு இருந்தேன். 3 இடத்துல பரோட்டா சாப்பிட்டோம். மூனுமே நல்லா இருந்தது. 3 ல ரெண்டு பெரிய கடை, ஆனாலும் பரோட்டா மட்டும் 15, 17rs விலை தான். சேலம், பெங்களூர் ல சின்ன கடைல கூட பரோட்டா 20rs ஆகிடுச்சு.

கல்கி குமார்@kalgikumaru
நீங்கள் சாப்பிட்டதில் எந்த ஊர் புரோட்டா பெஸ்ட்.
தமிழ்

அதனால் பெரிய கூட்டத்திலும் கண்டக்டர்கள் சுலபமாக சமாளிக்கிறார்கள்.இந்த முறையை தமிழ்நாட்டு டவுன்/சிட்டி பேருந்துகளிலும் கொண்டு வந்தால் மிகவும் நல்லது! 3/3
@TamilanParthib1 @arasubus @MtcChennai @CMOTamilnadu
தமிழ்

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் டிக்கெட் வசூல் முறையை இன்னும் எளிதாக்க வேண்டும். டவுன் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் ஆன்லைன் பேமெண்ட் என்றால் கண்டக்டர்கள் கோபப்படுகிறார்கள்.
1/3
@TamilanParthib1 @arasubus @MtcChennai @CMOTamilnadu
தமிழ்

@SavukkuOfficial With these corrupt officers in power, will Sagayam IAS join TVK and contest from Trichy East?
English

Muruganandam, Umanath, Kumaraguruparan and few others continue to loot for decades and now in plum postings.
The posting of Arun is pinnacle of all. Though Vijay said he is the only power centre a coterie is already ruling the roost in postings and Vijay says yes to whoever the coterie suggests.
As you said the beginning is not encouraging.
Sumanth Raman@sumanthraman
The IAS and IPS officers they appoint to key posts is often an early indication of how a Government will perform. Sadly @TVKVijayHQ seems to be fluffing that test. Even among the IAS officers many tainted officers have been shifted but given equally weighty portfolios. The early signs aren't great.
English
kowsik rs retweetledi

University of Toronto Scarborough Library, கணியம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச இணைய வழிப் பயிற்சி
AI அடிப்படைகள்
8 வகுப்புகள். சனி தோறும்.
மார்ச் 21 முதல் மே 9 வரை.
இன்றே பதிவு செய்வீர்.
uoft.me/ai-tamil-webin…


தமிழ்

@pharmeasyapp
My order 684402476077379584 was supposed to be delivered today, but it's postponed again to yet another date. The "today" was already a postponed date! Chatbot useless, escalation ticket ignored. Worst service & pathetic customer care.
English

@Anshithaprincey ஊட்டியில உள்ள பெரிய ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸ்ல இது நடக்குது. நான் கடந்த வருஷம் ஊட்டிக்கு போனப்போ இதை ஃபீல் பண்ணேன். ஊட்டிக்கு நிறைய பெங்களூர் டூரிஸ்ட்ஸ் வருவாங்க. அவங்க கேஷுவலா ஹிந்தில பேசுவாங்க. ஓனர்ஸோட டார்கெட் அவங்க தான்.
தமிழ்

@_makeanoffer No responsibility uh, Adhuku than ipo DINK with cat or dog iruke . Bangalore neriya paklam. Future la private vets nalla growth Iruku.
Filipino

DINK - Double Income No Kids
இப்ப தான் கேள்விப்படுறேன்.
ரெண்டு பேரும் சம்பாதிச்சு, காசு பணம் சேர்த்து, வீடு கார் வாங்கி, ஊர் உலகம் சுத்திட்டு, எந்தவித Responsibility யும் இல்லாம, வாழ்க்கையை ஜாலியா என்ஜாய் பண்ண நினைக்கிறது நல்ல விஷயம் தான்.
இதுல No Kids டார்கெட் ஈஸி தான். ஆனா இந்த அந்த Double Income தான் கொஞ்சம் கஷ்டம்.
ரெண்டு பேரும் எவ்வளவு சம்பாதிச்சாலும், இது என் பணம், அது உன் பணம்னு ஒரு வேறுபாடு வரும். அது இல்லாம பார்த்துக்கிட்டா சரி.
இந்த கான்செப்ட்ல வாழ்நாள் முழுக்க சேர்ந்து வாழ வாய்ப்பு கம்மி. இது ஒரு Short Term Relationship ஆக தான் முடியும்.
கிட்டத்தட்ட இது ஒரு "Enjoyment Without Responsibilities" கான்செப்ட் தான்.
இந்த கான்செப்ட் அதிகமானால் நல்லது தான். மக்கள்த்தொகை குறையும் 😊
Meta Mudhaleedu - Long Lasting Legacy@MetaMudhaleedu
Lot of Tamil DINK content coming in insta 🫶🏻 #Proud
தமிழ்

@spinesurgeon District headquarter GH , I saw one doctor he said some days he will work for 24hrs and most other days 9AM-2PM
English

@kowsikrs Block PHC or Additional PHC or 24 hours Additional PHC or 24 hours Block PHC ?
District Headquarters GH or Taluk GH or non Taluk GH
English

🎯
There are 150 different cadres working in healthcare - nurses, lab technicians, stretcher bearers, ECG tech, Radiographer, lift operator, CSSD and what not
All of them work in 6 or 8 or 12 hour shifts and the hospital runs
Why is it that residents alone must work 36 hours
Dr.Dhruv Chauhan@DrDhruvchauhan
“Doctors are the most Orthodox people in India”
English





