

Make An Offer
21.5K posts

@_makeanoffer
Movies | Sports | General Info | Shopping Deals (Affliate) | All views are personal




What’s the best thing you did to restore your mental health?





I was hungry last week one evening n going to get into bus, there was kaara pori n that guy said 50 Rs...I was like whattt, give me half for 25 Rs I said, he said no- only for 50...I came away 😭😭😭



5. சமீபத்துல எடுத்த கேவலமான financial decision என்ன?

11. Gpay use பண்றதால எவ்ளோ செலவு பண்றோம் னு தெரில சொல்ராங்களே உங்க கருத்து

13. Money can’t buy happiness சொல்ராங்களே






வேலைக்கு போக பிடிகலையா!? ஒன்னும்ல ஒரு Personal Loan Or Gold Loan ஒன்னு போடு, செலவு பன்னி பாரு அப்ரம் பாரு எப்டி Motivation கிடைக்குதுனு..!! சீக்கிரம் கடன் கட்டனும்னு ஒரு வெறி வரும் பாரு 👀💯




@vanhelsing1313 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாம்ஸ் ♥️🥰🫶 நீங்க ஒரு வாழும் father Teresa 🎉 சமூக சேவையில் உங்க அர்ப்பணிப்புக்கு தனி சல்யூட்… 🙌🙌 குறிப்பாக “மகளிர் முன்னேற்றத்துக்காக” நீங்க எடுத்துக்கொள்ளும் தனிப்பட்ட அக்கறைக்கு பெரிய பாராட்டு! 😌 இந்த வருஷமும் நிறைய பெண்களுக்கு “உதவி” பண்ணுங்க, ஆனா அவர்களோட கணவர்களுக்கும், பாய்ஃப்ரெண்ட்களுக்கும் BP ஏறாம பார்த்துக்கோங்க 😜




