𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™
77.4K posts

𝙈𝙖𝙙 𝙍𝙪𝙣𝙣𝙚𝙧™
@krishbliz
Movie Updates | Posters | Hd Pic Creator

தம்பி, நான் NTK ஆதாரவாளன் கிடையாது. சும்மா தெரிஞ்சிக்க கேக்குறேன், சீமானுக்கு ஓட்டு போட்டு, நீங்க என்ன ஏமாந்தீங்க? அந்த ஆளு MLA கூட ஆகல.. சும்மா likes காக, ஏதாவது அடிச்சு விட வேண்டியது 🤦🏼

என் வாக்கு NDA கூட்டணிக்கு இல்லை என்போர் இந்த ட்வீட்டை ஆர்டி பண்ணுங்க, முதல் ஆர்டி என்னோடது 👍👍








பெலிக்ஸ்-க்கு சீட்டு இல்லையா…?

@voiceoutDr @aloor_ShaNavas Keela ulla Pic edhuku????

DMK+ 42 - 43 ADMK+ 33 - 34 TVK 09 - 10 NTK 08 - 09 %


போற போக்குல கலைஞர் ரெண்டு தொகுதில போட்டி போட்டது இல்லயானு தற்குறி கோமாளிங்க பதிவு போட்டுட்டு இருக்கானுங்க.. 1957 தொடங்கி 2016 வரை நடந்த 14 தேர்தல்களில் 13ல் கலைஞர் போட்டியிட்டிருக்கிறார்.. 1957- குளித்தலை, 1962- தஞ்சாவூர் 1967,1971- சைதாப்பேட்டை 1977,1980- அண்ணா நகர் 1989,1991- துறைமுகம் 1996,2001,2006- சேப்பாக்கம் 2011,2016 - திருவாரூர் இதுதான் தலைவர் கலைஞர் போட்டியிட்ட தொகுதிகள் . இதைத் தவிர ஏதாவது ஒரு தேர்தலில் கலைஞர் இரண்டாவதாக போட்டியிட்ட தொகுதியை காட்ட முடியுமா? டேய் கோமாளிங்களா, தலைவர் கலைஞர் மட்டும் இல்ல டா.., திமுகவின் வரலாற்றில் யாருமே ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதே இல்ல..

திமுக+ 187 அதிமுக+ 47




