Vicky krishna
12.6K posts

Vicky krishna
@krishnasound96
proud Suriya fan !!❤️ Cyber Security 💻🧑🏻💻||| IT professional

We checked @trishtrashers's calendar - she's clearly available for audio launches! 😉 She's historically very easy to find.

ஒரு பெரிய comeback 🔥🤩 Puli ஓட downfall அப்புறம்…💥💯 “Peak Vijayism” இந்த Theri படத்துல இருந்துதான் ஆரம்பம் 🔥📈

ஒரு முறை பெரியார் விளையாட்டாக மக்களிடம் சொன்னாராம் "சாமி கும்மிட்டால் கூட பாப்பான் போல கும்மிடு" என்று, ஏனென்றால் பாப்பான் தான் அலகு குத்தமாட்டான் , தீ மிதிக்க மாட்டான், மண்டையில தேங்காய் உடைக்க மாட்டான், தீ செட்டி தூக்க மாட்டான், மண் சோறு சாப்பிட மாட்டான் உடம்புக்கு வலிக்காம சாமி கும்மிடுவான் பாப்பான். குல தெய்வ வழிபாட்டில் உள்ள பிரச்சனை என்பது இந்த மூட பழக்கம் வழக்கங்களை அது செய்ய சொல்லும் அதை விட மிக முக்கியமானது ஜாதிய இருக்கத்தை பத்திரமாக காட்டி காப்பதில் அது வல்லமை பெற்றது. @Suriya_offl போன்ற ஆட்கள் இந்த கருத்தை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்... மதம் மனிதனை மிருகம் ஆக்கும், அதுவும் ஹிந்து மதம் சொல்லவே வேண்டாம்.

Surya speaks highly of Kuladheivam worship, ahead of his film Karuppu's release. His fans must respect Karuppasamy and reject EVR who said: "Why does your god need weapons and demand ạlcohol/suruttu? What is the difference between a thief and your god?"

This industry's relationship with its actresses hasn't changed at all. #Trisha's replies crossed 1 million impressions, beating the production house's audio launch video post. She's basically carrying the hype for #Karuppu on her own right now.

Ivaru varuvaara ?

Exactly 💯 Actually சூர்யாவே இதையெல்லாம் நம்புற ஆள் மாதிரியெல்லாம் தெரியல.. பாத்தா அறிவிருக்கற ஆள் மாதிரி தான் தெரியுது.. In my Opinion, Suriya is just being performative and Oppurtunistic in stages.. That’s all 🤷♂️

Exactly 💯 Actually சூர்யாவே இதையெல்லாம் நம்புற ஆள் மாதிரியெல்லாம் தெரியல.. பாத்தா அறிவிருக்கற ஆள் மாதிரி தான் தெரியுது.. In my Opinion, Suriya is just being performative and Oppurtunistic in stages.. That’s all 🤷♂️

ஒரு முறை பெரியார் விளையாட்டாக மக்களிடம் சொன்னாராம் "சாமி கும்மிட்டால் கூட பாப்பான் போல கும்மிடு" என்று, ஏனென்றால் பாப்பான் தான் அலகு குத்தமாட்டான் , தீ மிதிக்க மாட்டான், மண்டையில தேங்காய் உடைக்க மாட்டான், தீ செட்டி தூக்க மாட்டான், மண் சோறு சாப்பிட மாட்டான் உடம்புக்கு வலிக்காம சாமி கும்மிடுவான் பாப்பான். குல தெய்வ வழிபாட்டில் உள்ள பிரச்சனை என்பது இந்த மூட பழக்கம் வழக்கங்களை அது செய்ய சொல்லும் அதை விட மிக முக்கியமானது ஜாதிய இருக்கத்தை பத்திரமாக காட்டி காப்பதில் அது வல்லமை பெற்றது. @Suriya_offl போன்ற ஆட்கள் இந்த கருத்தை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்... மதம் மனிதனை மிருகம் ஆக்கும், அதுவும் ஹிந்து மதம் சொல்லவே வேண்டாம்.

I had a feeling something was off when Trisha didn’t show up for the #Karuppu audio launch. She’s never skipped promoting her films or even AL’s all these years, so this felt unusual.