kumar_11

1.3K posts

kumar_11

kumar_11

@kumar__11

Katılım Aralık 2009
42 Takip Edilen45 Takipçiler
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
When the MLAs of #TVK took oath, they read the pledge with dignity and walked out quietly. first-time elected representatives doing their job exactly the way it should be done. But when the MLAs of the 70-year-old #DMK took oath, they were shouting slogans like “உதய் வாழ்க” and “ சமூக போராளி உதய்” while leaving turning the whole moment into a clown show. Newcomers behaved like professionals. The veteran party behaved like amateurs. #TVKVijay #CMVijay
Sathish ✨💫 tweet media
English
23
195
1.4K
100.1K
kumar_11
kumar_11@kumar__11·
The ecosystem of @BJP4India is far more dangerous than @arivalayam. But after a few days of watching news in Tamilnadu, I would say the ecosystem of @TVKVijayHQ is much more dangerous than these two. Different narratives are circulated by them to put blame on others like girls.
English
0
0
0
15
kumar_11 retweetledi
Dhivya Marunthiah
Dhivya Marunthiah@DhivCM·
Never underestimate the power of stupid people in large groups. - George Carlin We should not claim we’re progressive educated state.
English
603
802
4K
150.4K
kumar_11
kumar_11@kumar__11·
@teakkadai1 உங்கள் கருத்து படியே பார்த்தாலும் 1967இல் திமுக தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் எம்ஜிஆர் அவர்களை எம் ஆர் ராதா அவர்கள் சுட்டதுதான். ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள்.
தமிழ்
0
0
1
91
டீ
டீ@teakkadai1·
ராஜீவ் காந்தி அவர்கள் விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்ட உடனேயே இரவோடு இரவாக அந்த பலி திமுகவின் மீது விழுந்தது. 1991, மே 22 காலை, திமுகவின் கொடிக்கம்பங்கள் அனைத்தும் வெட்டி சாய்க்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியினரும் அதிமுகவினரும் சேர்ந்து திமுகவினர் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் பின் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை. டோர் கேன்வாசிங் போக முடியவில்லை. திமுகவினர் வைத்திருந்த கடைகள் அவர்களது வாகனங்கள் ஆகியவை துவம்சம் செய்யப்பட்டன. அப்படி இருந்தும் தேர்தலில் இந்த வாக்கு சதவீதத்தை வாங்கியது திமுக. அதன் பின்னர் சிறப்பு புலனாய்வு குழு திமுக விற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது விடுதலைப் புலிகளின் பழிவாங்கல் நடவடிக்கை என்று உறுதி செய்து பிரபாகரன் அவர்களை குற்றவாளியாக அறிவித்தது. ஆனால் வந்து நஷ்டமானது நஷ்டம் ஆனது தான். இதே போல தான் 1984 தேர்தலும். அதில் இந்திரா காந்தி, பொற்கோவிலில் எடுத்த நடவடிக்கைக்காக, தன் சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமர் ஆனதும் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். அதேசமயம் எம்ஜிஆர் அவர்களும் உடல் நலம் சரியில்லாமல் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தலையும் நடத்தினார்கள். அப்போது பிரச்சாரமே தாய் இல்லாத பிள்ளைக்கு ஒரு ஓட்டு, உயிருக்கு போராடுபவருக்கு ஒரு ஓட்டு என்பதுதான். எம்ஜிஆரின் ஆஸ்பத்திரி சிகிச்சை காட்சிகள் பட ரீல்களாக எடுக்கப்பட்டு, ஆர் எம் வீரப்பன் அவர்களால் எடிட் செய்யப்பட்டு ஏகப்பட்ட வேன்களில் போட்டு தமிழ்நாடு முழுவதும் படம் காட்டினார்கள். ஜெயலலிதா அவர்களின் பிரச்சாரம் வேறு. தமிழ்நாட்டு மக்கள் அழுது கொண்டே சென்று வாக்குகளை குத்தினார்கள். அப்போதும் திமுக கிட்டத்தட்ட 24 எம்எல்ஏக்களை பெற்றது.
Bang Bang@_Wolvaardt

ராஜிவ் காந்தி செத்து போனப்ப இந்தியாவே திமுகவுக்கு எதிரா திரும்பியும் திமுக 22.10% வாக்கு வாங்கிருக்கு 🔥🔥🔥

தமிழ்
22
130
447
46.2K
kumar_11
kumar_11@kumar__11·
@ChatGPTJob திமுக உடைய அதே டெம்ப்லேட் ஒருவரை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கி அவரை கூனி குறுக வைத்து அவர்களை தவிர வேறு யாருக்கேனும் ஆதரவு அளித்தால் அவர்களை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி அவர்களின் அவர்களை தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி ஏற்படும் உத்தி. உண்மையான தமிழனாக இருந்தால் ஷேர் செய். 🤣🤣
தமிழ்
0
1
2
434
Data Engineering company for training and jobs
இதில இருக்குறதுல 1% கூட திருப்பரங்குன்றத்து மலைல மாட்டுகறி தின்னதுக்கு எதிர்பு தெரிவிக்கல.. . இதில் 99.9% கம்மூனிச்ட்டுக்கும் திமுகவுக்கும் ஓட்டுப் போட்டு வெற்றிப் பெற செய்த கூட்டம்... . அந்த அளவு தான் இந்தக் கூட்டத்துக்கு பக்தியறிவு , ஆன்மீக அறிவு, அரசியல் அறிவு. . அப்பிடியே ஓசில பிரியாணி துன்னு ரோஸ் மில்க் குடிச்சி கேக் தின்னக் கிளம்பிடும்... . உண்மைல பசும்பொன்னார் சொன்ன தேசியமும், தெய்வீகமும் ரெண்டு கண்களோட இங்க யாருமே இல்ல... . தெய்வ நம்பிக்கை & திருவிழா மண்ணான இதுல மறுபடி கோவில்கள இடிச்சவனுக்கும் சாமியே இல்லனு சொல்றவனுக்கும் தான் ஓட்டு போட போறீங்க.. . இதுக்கு நீங்க இந்த அழகரயும், மீனாட்சியயும் கும்பிடாமலேயே இருக்கலாம்... இதுலாம் பாவம் தான்.. . இந்த பாவம்லாம் வைகைல மட்டும் இல்ல காசி போயி கங்கைலயே முங்குனாலும் தீராது.. மிஸ்டர் வீர மதுரையன்ஸ்....
Data Engineering company for training and jobs tweet media
தமிழ்
117
327
1.1K
46.6K
kumar_11
kumar_11@kumar__11·
@teakkadai1 யோவ் @arivalayam கூட்டத்தில் ஒரு குழந்தையை அவரது தந்தை தூக்கிக் கொண்டு கொட்டும் மழையிலும் நின்று கொண்டிருந்தார் அதை ஏதோ பெரிய கொள்கை என்று பேசினீர்களே உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா.
தமிழ்
0
0
0
2
டீ
டீ@teakkadai1·
குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட வேண்டும். குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. குழந்தைகளின் கை கால்களை உடைத்து ஊனப்படுத்தி தெருவில் பிச்சை எடுப்பதற்கும், குழந்தைகளின் மனதில் நஞ்சை கலந்து மன ஊனப்படுத்தி பெற்றோர்களை மிரட்டி வாக்கு பிச்சை எடுப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? தமிழ்நாட்டில் நஞ்சை கலக்கவென்றே வந்திருக்கிறது இந்த தமிழக வெறுப்பு விதைக்கும் கழகம்.‌
இட்லி@Raittuvidu

TL ல இந்த வீடியோ வந்துச்சு... இந்தக் சின்னப்பையன், May-4 அன்னைக்கு , TVK தான் வரும், திமுக முடிஞ்சதுதுன்னு அவ்ளோ ஆக்ரோஷமா பேசுறாப்ல.. பேச்சு தொனிய பார்த்தா, ஒருவேளை முடிவு வேற மாதிரி வந்தா, தாங்கிக்கிற பக்குவம் இருக்குற மாதிரி தெரியல.. மனசளவுல பாதிப்பு நிறைய வரும். பாவம் 😔

தமிழ்
15
126
170
6.7K
kumar_11
kumar_11@kumar__11·
@Gabbar0099 Speak about Pakistan and Bangladesh. You mental piece of shit.
English
0
0
0
27
Gabbar
Gabbar@Gabbar0099·
UAE Hindus population : 7% UAE Muslims population : 76% Hindus are SAFE there. Saudi Hindus population : 1.5% Saudi Muslims population : 93% Hindus are SAFE there. Qatar Hindus population : 13% Qatar Muslims population : 67% Hindus are SAFE there. Then how is India with 80% Hindu population and 15% Muslim population not safe for Hindus? 'Hindu Khatre Me Hai' is just a political slogan for votes.
English
415
383
1.8K
108.7K
kumar_11
kumar_11@kumar__11·
@DrMartinX Because the mouth of these culprits are wide as ocean
English
0
0
0
14
Global citizen
Global citizen@DrMartinX·
For MGR, just one hug with an old lady on the street is enough to get a sweep! For Jaya, one encounter is enough to get a sweep and will always called an 'Iron Lady'!!! Whereas for Karunanidhi or Stalin, they have to roll out schemes after schemes throughout their tenure for every section yet will be called "Corrupt, inefficient, family business, good-for-nothing..." Why???
English
188
321
1.7K
88.8K
kumar_11
kumar_11@kumar__11·
@teakkadai1 @arivalayam கொத்தடிமைகளுக்கே போட்டி என்று பயப்படுகிறார்கள் உடன் பிறப்புகள்.
தமிழ்
0
0
0
133
டீ
டீ@teakkadai1·
இந்த அளவிற்கு வெளிப்படையாக abuse செய்கிறார்கள். பதவியில் இருக்கும் ஒரு பெண் மேயரை இப்படி அவமானப்படுத்துகிறார்கள்
தமிழ்
319
652
2.1K
212.5K
Anantha Narayan
Anantha Narayan@ThisIsAnantha·
There are four pathways for TVK to come to power: a) TVK surprises all by sweeping the elections. b) TVK gets 50–60 seats, refuses to support AIADMK or DMK, and Vijay announces that TVK will form a minority government in the interest of Tamil Nadu, with outside support from the AIADMK–NDA. c) TVK gets 20–30 seats. The AIADMK–NDA falls a few seats short of a majority. TVK offers outside support, provided the government follows a common minimum programme. d) TVK gets 20–30 seats. The AIADMK–NDA falls a few seats short of a majority. TVK joins the coalition after a common minimum programme is agreed upon. TVK would prefer option A or B. Our view is that Scenario B is possible. Scenario A is believed by a few TVK diehards. We’ll have to wait and see.
English
44
32
495
95.3K
kumar_11
kumar_11@kumar__11·
@georgeviews 1 booth minimum no of vote is 10-20 Maximum of no of vote is 2000-3000
English
0
0
0
210
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
My prediction for TVK vote share is 35%+ Tamil Nadu's 2026 Assembly Elections had 75,064 polling stations across 234 constituencies. Now here's a simple math that every party is nervous of: If TVK gets just 200 votes per booth — not 500, not 1000 — just 200 — that's 1.5 crore votes minimum. 75064 x 200 = 15,012,800 (1.50Crs+ Votes) Total Votes cast: 4.87 crore So 4.87 crs/1.5crs = 30.8% Vote Share And 200 votes per booth is only a conservative number. In booths where Vijay campaigned personally, where TVK has strong ground presence — that number will be higher. Vote share in Tamil Nadu is brutally split. DMK won in 2021 with 37.7%. AIADMK got 33.3% and still lost. The margins are razor thin at the top. TVK entering at 30%+ on a minimum scenario makes makes them a kingmaker at worst, a winner at best.
George 🍿🎥 tweet media
English
27
70
390
23.7K
kumar_11
kumar_11@kumar__11·
@teakkadai1 காங்கிரஸில் ஒருவர் இருந்தார் அவர் பெயர் காமராஜர் அவரைக் கல்விக்கண் திறந்த காமராஜர் என்றும் அழைப்பார்கள் ஆனால் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர் அல்ல.
தமிழ்
0
0
2
81
டீ
டீ@teakkadai1·
சார் ஒரு விஷயம் நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முறை திமுக ஆட்சிக்கு வரும் பொழுது தமிழ்நாடு இருந்த நிலைமை என்னவென்றால் நாம் பீகார் உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி இருந்தோம். ஏராளமான மக்கள் கல்வி பெற வழி இல்லாமல் இருந்தார்கள். பல இடங்களுக்கு போக்குவரத்து வசதி இருக்காது. பசியால் ஏராளமானவர்கள் அல்லல் உற்றார்கள். திமுக அரசு கொண்டுவந்த சமூக நீதி முன்னெடுப்பு, போக்குவரத்துக் கழகங்களை பொதுவுடமை ஆக்குதல், நில உச்சவரம்பு சட்டம் போன்றவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாற துவங்கியது. ஆனால் அதனால் திமுக ஏராளமானவர்களின் எதிர்ப்பை வலுவானவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. திமுகவிற்கு எதிராக எம்ஜிஆர் என்னும் மாபெரும் கவர்ச்சி கொண்ட ஒரு பிம்பம் நிறுத்தப்படும் பொழுது அந்த வலுவானவர்களின் துணையும் சேரும்பொழுது அவர் வீழ்த்த முடியாதவர் ஆகிவிடுகிறார் அப்போதெல்லாம் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் செய்ய வழி இல்லை. அதன் பின்னர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியிலும் அதுபோலதான். ஒவ்வொரு அதிமுக ஆட்சியும் ஹைபர் நேட் மூடிற்கு தமிழ்நாட்டை கொண்டு சென்று விடுகிறது. இந்த ஆட்சியில் எத்தனை நலத்திட்டங்கள் செய்திருக்கிறார்கள் என்று அதை பெற்றவர்களுக்கு தெரியும் எத்தனை பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது தெரியும். அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தர உறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது இன்னொரு விஷயமும் எல்லோரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான வாய்ப்புகள் வசதிகள் ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டால் கூட அதில் ஒருவர் மிகப்பெரும் அளவிற்கு செல்கிறார் இன்னொருவர் பின்தங்கி விடுகிறார். ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான கல்விதான் கொடுக்கப்படுகிறது. ஆனால் வரும் ரிசல்ட் என்பது Normal Distribution Curve ஆகத்தான் இருக்கிறது 90 ம எடுக்கிறார்கள் பெயிலும் ஆகிறார்கள். அது போல தான் எல்லோருக்குமே சம வாய்ப்புகள் கொடுத்தாலும் எல்லோரும் அதில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்ல முடியாது உங்கள் வகுப்பிலேயே நீங்கள் பார்த்திருக்கலாம் எல்லோருமே ஐஏஎஸ் ஆகி விட்டார்களா? அல்லது எல்லோருமே பன்னாட்டு நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்புகளுக்கு வந்து விட்டார்களா? அதுபோல தான் அரசின் செயல்பாடுகளும் திட்டங்களும் எல்லோருக்கும் தான் அறிவிப்பார்கள் அதை பிடித்துக் கொண்டு முன்னேறி வருவது அவரவர் பொறுப்பு தனிமனித ஒழுக்கம் இல்லாமை, முயற்சி இல்லாமை போன்றவர்களுக்கு கவுன்சிலிங் தான் கொடுக்க வேண்டும். அந்த அளவிற்கு கவுன்சிலிங் கொடுக்கும் நிலை தமிழ்நாடு மிகப் பெரும் மலர்ந்த மாநிலமாக மாறினால் தான் சாத்தியப்படும் இப்போது ஒரு அரசு ஒருவனுக்கு படிக்க வாய்ப்பு வேலைக்கு வாய்ப்பு கஷ்டப்படுபவர்களுக்கு பண உதவி போன்றவற்றைத் செய்ய தான் முடியும் அதை வைத்துக் கொண்டு மேலே வருவது அவருடைய திறமை. சென்ற அரசாங்கங்களில் வேலை வாய்ப்புக்கு பயிற்சி கொடுக்க முடியவில்லை இப்போது திமுக அரசு கொடுக்கிறது. ஐஏஎஸ் தேர்வு முதற்கொண்டு வாகன ஓட்டுநர் வரை பயிற்சி கொடுக்கிறது. அடுத்த கட்டமாக வாய்ப்புகள் கொடுத்தும் முன்னேறாதவர்களுக்கு கவுன்சிலிங் சென்டர்கள் ஆரம்பிக்க வேண்டி இருந்தால் அதையும் செய்ய வேண்டி இருக்கும். ஒரு சாதாரண குடும்பம், பசியில்லாமல் வாழ இலவசமாக கல்வி மருத்துவம் கிடைக்க தமிழ்நாட்டில் தற்போது கட்டமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக 10 லட்சம் வீடுகளும் கட்டப்பட இருக்கின்றன இவற்றையெல்லாம் கொண்டு முன்னேறுவதற்கு அந்தந்த குடும்பங்களும் அந்தந்த குடும்பங்களின் வாரிசுகளும் தான் செயல்பட வேண்டுமே தவிர அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் காலையில் வந்து டீ போட்டு கொடுத்து எழுப்பி படிக்க வைக்க வேலைக்கு போக வைக்க சொல்ல முடியாது. இப்போது பெரும்பாலானவர்களை முன்னேற்றி விட்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக அதையும் செய்ய வேண்டி இருந்தால் செய்யத்தான் போகிறோம். நீங்கள் உத்திரபிரதேசம் பீகார் போன்ற மாநிலங்களின் அவ்வளவு ஏன் குஜராத் மாநிலத்தின் உள் மாவட்டங்களுக்கு சென்று பார்த்துவிட்டு வந்து இந்த கேள்வியை இன்னும் வீரியமாகக் கூட கேளுங்கள். பதில் சொல்ல நாங்கள் இருக்கிறோம்
ஸ்ரீ@nivas_2602

/வெற்றி பெற்றால் நாங்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களை இன்னும் Enhance செய்து, அடித்தட்டு மக்களை முன்னேற்றுவோம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்/ இது 2021-2026 ல நடக்கல சார். இந்த தேர்தல்ல திமுகல இருந்து ஓட்டு கேக்க போகும்போது கூரை வீட்டுக்குள்ள தான் போறாங்க. மறுக்கமுடியுமா?

தமிழ்
41
150
347
24.6K
TVK திடரி
TVK திடரி@VFF_official·
@kumar__11 @TVKVijayHQ It wasn’t about making others work for me they chose to help, and I chose to be prepared. That’s it. I only had a few minutes left to cast my vote, so I wanted to avoid any last-minute hassle. I wasn’t going to miss my vote at any cost.
English
1
0
1
28
TVK திடரி
TVK திடரி@VFF_official·
Let that sink in. 9,333 kilometers. Missed flights. Sleepless nights. Chaos. All just to cast one vote. I started my journey from Switzerland on April 21st at 10 AM. One thought in my mind: I have to vote. No matter what. But nothing went as planned. Delayed Flight. Missed transit. Unexpected delays. An unplanned night in Dubai. Every hour felt like it was slipping away from me. But I kept going. I reached Chennai on April 22nd at 8:30 PM completely exhausted, with my 3-year-old toddler. I had an option: take a 6:55 AM flight. But I chose an AC sleeper bus, hoping to get at least a few hours of rest. And that decision had changed everything..! But before I could even board… I almost missed it. Heavy traffic. Crowd everywhere. I was running with my trolley, trying to cross the road. I couldn’t. And then… the bus started moving. For a second, everything stopped for me. But I wasn’t alone. My brother and someone very close to me were running alongside me. He was holding my baby in his arms, sweating, not stopping for a second. And then… something I’ll never forget. A stranger on a bike stopped and said, “Erunga Akka. Puducharlam” He was a TVK supporter. He chased the bus through traffic… and made it stop. I got in. I don’t know his name. But I know why he helped😊 Because he didn’t want me to miss my vote. Inside the bus, something powerful was happening. This wasn’t just a journey. This was coordination. This was responsibility. We made sure every single person in that bus got their chance to vote. We planned everything. At stops, a few people would get down, pack food for everyone, and save 30–40 minutes. Quick stops. No delays. No wasting time. Because we all felt it. Time was running. Fast. Every minute mattered. Every second felt heavy. At different points, we arranged cars to drop people to nearby polling booths just to make sure no one missed the 6 PM deadline. And then came the final stretch. People in the bus who had the same polling booth area as mine coordinated together. We didn’t wait to reach the final stop. We got down earlier before entering the main city traffic. We took the faster route, avoided congestion, and rushed. At one point… we reached the polling booth in just about 7 minutes from drop-off. That urgency… that coordination… I will never forget. Meanwhile, I had another problem. My voter ID and voter slip were at home, far from my booth. But again people stepped in. My college friends were constantly checking on me. They downloaded my voter slip, kept a printed copy ready. At the same time, I asked my parents to bring the originals. Everyone was doing their part… to make sure I didn’t lose this moment. And then… At exactly 5:55 PM, I walked into my polling booth and I cast my vote. I was the last person. The moment I finished… the booth closed. I just stood there. After everything… I actually did it. And I couldn’t hold back my tears. Because this wasn’t just about voting. It was about people running beside me when I almost gave up… a stranger chasing a bus for me… friends helping from miles away… a bus full of people making sure no vote was left behind… All of this… for one thing. The love. The belief. For one man Thalapathy Vijay. @TVKVijayHQ This is not authority. This is not power. This is responsibility. This is public service. This is empathy. If this is the kind of force we are… just imagine what we can build. Grateful. Emotional. Proud. ❤️ @TVKVijayHQ @Jagadishbliss @VigneshTvkCbe @SriGiriPrasath @GuRuThalaiva @RamVJ2412 @Kanimozhi_tvk
TVK திடரி tweet media
English
256
1.2K
3.5K
191.3K
kumar_11
kumar_11@kumar__11·
@VFF_official @TVKVijayHQ If you have DL, no issues. Why did you make others come. I just made my voting using little burned PAN card and serial number. No issues I have faced. You are cautious but for your cautious everyone around you works for you. That ain't good.
English
1
0
0
36
TVK திடரி
TVK திடரி@VFF_official·
No, that wouldn’t have worked in my case. My passport has my husband’s surname, which doesn’t match the name on my booth slip. I did have my DL with the matching name, so I arranged a backup asked my friend to bring a downloaded voter slip. Eventually, my parents brought my voter ID and booth slip as well. So yes, I made sure everything was properly aligned before voting. Jumping to conclusions and calling us “tharkuris” without knowing the facts 🤦🏾‍♀️ Now tell me who’s the real “tharkuri”?
English
1
0
4
102
kumar_11
kumar_11@kumar__11·
@georgeviews Only one question to them. If you ask whom they voted last election? if tvk was not there whom would they vote? that's why the real election result is there.
English
0
0
0
980
George 🍿🎥
George 🍿🎥@georgeviews·
Woke up this morning thinking about results day on May 4. Decided to ask everyone who showed up at my door today who they voted for as a fun exercise.🤣 Paper boy. Milk annan. Maid akka. Vegetable vendor. Auto driver. Here's what happened. 👇 1. First Paper boy. He's 17. Can't vote yet. Threw the paper and I asked anyway — if you could have voted, who? Didn't even pause. "TVK. My anna voted TVK. He's doing engineering first year. Said Vijay is the only one who talked about education fees like it's actually a problem and not just a line in a speech." 17 years old. Already has opinions sharper than most op-eds. 👍 2. Milk Annan. Selvam anna has been delivering milk to this street for 19 years. I've never once asked him a political question. Asked today. He put the packet down, looked at me, and said: "AIADMK. Always. My father voted AIADMK. I voted AIADMK. That doesn't change in one election." Ok fine. 😐 3. Karpagam akka has worked in four houses on this street. She cleans all of them before 9 am. I asked. She laughed first — like it was a weird question. Then: "TVK. My husband said don't waste the vote on a new party. I said new party, new chance. We voted different. At home it's okay. In the booth it's my decision." I said, Super ka! 👌👌 4. Lakshmi akka parks her cart at the corner every morning. Weighs vegetables and talks non-stop about everything except what she actually thinks. Today I asked directly. She weighed some tomatoes. Then: "I voted DMK. I always vote DMK. TVK is good boys but unproven. I need someone is experienced." 5. Rajendran anna dropped me to the bus stand. I asked in the auto. He turned the rear-view mirror slightly — that thing auto drivers do when they want to make eye contact without turning around. "TVK. But don't tell anyone on this street. Half of them are DMK family." I told him I was going to tweet it. He said "tweet pannu, Facebook vendam." (Tweet is fine, not Facebook.)😂 My completely unscientific, five-person, one-doorstep survey: TVK — 3 (Karpagam akka, Rajendran anna, paper boy's brother) AIADMK — 1 (Selvam anna) DMK — 1 (Lakshmi akka) Sample size: tiny. But what it felt like: TVK is heading for a historic electoral debut!! 👍
George 🍿🎥 tweet media
English
44
72
759
107.8K
kumar_11
kumar_11@kumar__11·
@naziafarheen15 Controlling the drugs is the major problem not politicizing the students. If Students are addicted to drugs, What is the use of politicizing them.
English
0
0
0
62
Nazia
Nazia@naziafarheen15·
Once DMK comes back again… start focusing on students. Not just studies… make them understand politics too.. ideology, history..why things are the way they are. Only then the next generation won't see politics as just hype, trends, or hero worship… We have missed a complete generation. Let's not do it again.
English
509
996
4.1K
324.5K
kumar_11
kumar_11@kumar__11·
@teakkadai1 எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுங்கள் ஓட்டு போட வேண்டாம் ஓட்டு போட வேண்டாம் என்று கதறாதீர்கள்
தமிழ்
0
0
1
15
டீ
டீ@teakkadai1·
அதிமுகவிற்கு வாக்களிப்பதன் மூலமாக நாம் பாஜக நம்மை நேரடியாக ஆள அனுமதிக்கிறோம். அதன் மூலம் அவர்கள் நம் கலாச்சாரத்தின் மீது கை வைப்பார்கள். தமிழ்நாடு சென்னையில் இருந்து ஆளப்பட திமுகவிற்கே வாக்களியுங்கள்.
தமிழ்
13
115
283
4.3K
kumar_11
kumar_11@kumar__11·
@teakkadai1 @asfbgm யோவ் லூசு பணம் குடுக்குற எல்லாருமே அப்படி தான்யா வாங்குவாங்க கிராமத்துல நாத்திகம் பேசுற திமுக காரனை கேப்பாங்க அந்த சத்தியத்தை பைத்தியம் மாதிரி உளர வேண்டியது
தமிழ்
0
0
0
203
டீ
டீ@teakkadai1·
அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுக்கும் போது சில வேலைகள் செய்வார்கள். விவசாய கிராமங்களில் நெல்லின் மீது சத்தியம் வாங்குவார்கள். பாலின் மீது சத்தியம் வாங்குவார்கள் நகர்ப்புறம் எனில் குங்குமம் மீது சத்தியம் வாங்குவார்கள். ஒருவேளை அதெல்லாம் சரி வரவில்லை என்று ஸ்டிக்கர் பொட்டு கொடுத்து அதன் மீது சத்தியம் வாங்குகிறார்களோ என்னவோ
தமிழ்
8
2
80
10.7K
☕️
☕️@asfbgm·
தலைவரே @teakkadai1 இந்த ஸ்டிக்கர் பொட்டு கொடுக்குறது என்ன கலாசாரம்?
தமிழ்
1
2
26
12.1K