Ravikumar.P

381 posts

Ravikumar.P banner
Ravikumar.P

Ravikumar.P

@kumsat83

its like telling me myself in my profile,,,,,,,,,

chennai Katılım Ağustos 2010
27 Takip Edilen14 Takipçiler
Ravikumar.P retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
26
309
514
4.2K
Ravikumar.P retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்து ஸ்டாலின் தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக மக்கள் ஸ்டாலினை நம்புவதற்கு தயாராக இல்லை!! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
25
325
397
2.5K
Ravikumar.P retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 அன்புத் தொகை ரொக்கமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வழங்கப்படும் என #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை -யில் நாம் அளித்துள்ள வாக்குறுதியைக் கண்டு பதறிப் போய், 8000 ரூபாய்க்கு Gift Card என திமுக உருட்டு அறிக்கையில் உருட்டியுள்ளார் @mkstalin. திரு. ஸ்டாலின் அவர்களே… 28 மாதங்கள் மாதம் 1000 ரூபாய் கொடுக்காமல் நீங்கள் அளிக்க வேண்டிய பழைய பாக்கியே ரூ. 28,000 இருக்கிறது. அதையே கொடுக்க வக்கில்லாத நீங்க எப்படி 8000 ரூபாய் தருவீர்கள்? உருட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை! #PackUpStalin #Vote4AIADMK
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
42
475
671
9.3K
Ravikumar.P retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
அஇஅதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #Vote4AIADMK #Epsfor2026
தமிழ்
22
239
298
2.6K
Ravikumar.P retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
கிருஷ்ணராயபுரம் அதிமுகவின் கோட்டை.... பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கு.. படித்த பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அதிமுக தான்.. - அதிமுக வேட்பாளர் திவ்யா பேட்டி #Karur #EPS #ADMK #EdappdipalaniSwami #Election2026 #Newstamil24x7
தமிழ்
9
199
859
22.4K
Ravikumar.P retweetledi
Naalai Namadhe
Naalai Namadhe@NaalaiNamadheTN·
எடப்பாடியாருக்கு நன்றி லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக M. லீமா ரோஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் வாய்ப்பளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #LeemaMartin | #Election | #Election2026 | #TNElection | #ADMK | #AIADMK | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN @martin_leema @EPSTamilNadu
Naalai Namadhe tweet media
தமிழ்
0
9
55
375
Ravikumar.P retweetledi
Edappadi K. Palaniswami Fans Club
அஇஅதிமுக ஆட்சி அமைந்தபின் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் - எடப்பாடி K.பழனிசாமி #AIADMKForTN #EPSFor2026 #TamilNadu
Edappadi K. Palaniswami Fans Club tweet media
தமிழ்
0
17
28
157
Ravikumar.P retweetledi
𝗞.𝗠 𝗚𝗼𝗽𝗶 - SayYEStoWomenSafety&AIADMK
சிவகங்கை சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திருPR.செந்தில்நாதன் அவர்களுக்கு #இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்..🙏🙏
𝗞.𝗠 𝗚𝗼𝗽𝗶 - SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
0
13
35
223
Ravikumar.P retweetledi
எடப்பாடியார்
எளியோரும் ஏற்றம் பெற! எடப்பாடியார் ஆளட்டும்! #Vote4AIADMK #எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
எடப்பாடியார் tweet media
தமிழ்
0
18
20
151
Ravikumar.P retweetledi
S.T.Thirunavukkarasu AIADMK- SayYesToWomenSafety&A
தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரல் 🌱🌱 #எடப்பாடியார் #Vote4AIADMK #இரட்டை_இலை #மீண்டும்_எடப்பாடியார் #aiadmkitwing_vellore_zone #திருவண்ணாமலை_கிழக்கு_மாவட்டம்
S.T.Thirunavukkarasu AIADMK- SayYesToWomenSafety&A tweet media
தமிழ்
0
1
2
10
Ravikumar.P retweetledi
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 1தொகுதி ஒதுக்கீடு ! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு. #TNElections2026 #Vote4AIADMK #EPSfor2026 @DrACSofficial
AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
33
304
469
6.9K
Ravikumar.P retweetledi
வி.வி.கே
வி.வி.கே@VVK_ADMK·
நமது வெற்றி வேட்பாளர் Dr S.திவ்யா M.S.,(OG) கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி வாழ்த்துக்கள் அக்கா 🖤🤍❤️
தமிழ்
5
161
618
16.5K
Ravikumar.P retweetledi
EPS Enum Naan
EPS Enum Naan@EPSEnumNaan·
வாக்களிப்பீர் அதிமுகவுக்கு 🙏🌱 உங்கள் வாக்கு தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் அற்புத சக்தி 💪🦾 #VoteForAIADMK #EdappadiPalanisamy #TNTrustsAIADMK #EPS4CM #VoteForEPS #election2026 #VoteForADMK #ByeByeStalin #EPSfor2026CM #AIADMK #மீண்டும்_வேண்டும்_எடப்பாடியார் #EPSfor2026
EPS Enum Naan tweet media
தமிழ்
1
68
115
903