குட்டன்

11.2K posts

குட்டன் banner
குட்டன்

குட்டன்

@kuttan03

Belongs to Dravidian Stock| Good Listener| Yellow fever -CSK| இந்தி தெரியாது போடா| Bjp = பைத்தியம்!

யாதும் ஊரே யாவரும் கேளிர். Katılım Eylül 2011
1.2K Takip Edilen1.6K Takipçiler
Sabitlenmiş Tweet
குட்டன்
குட்டன்@kuttan03·
O my god!!மாம்ஸ் ❤️❤️ I’m so touched mams.. கண்களில் ஆனந்தக் கண்ணீர் குலமாய் நிற்கிறது,இதைப் பார்த்ததும் எனது உடம்பு மெய் சிலிர்த்தது. வேலைக்கு இடையிலும் நான் கூறியதை ஞாபகம் வைத்துக் கொண்டு செய்துள்ளீர்கள். நன்றி என்று கூறி கடந்து விட முடியவில்லை. You made my day mams 🙏❤️❤️
சமூக நீதி@SelvamNSelvam1

இன்று ஒராங்குட்டான் மாம்ஸ் கேட்டுக்கொண்டதற்காக அரசுப்பள்ளியில்அவர் பெயரில் நாவல் மரம் நடப்பட்டது 🥰 @kuttan03

தமிழ்
4
0
18
4.9K
குட்டன்
@madan3 @TVKVijayHQ @actorvijay DMK ku oru Nandri post achum podurana paru.. 🤦🏾🤦🏾 இக்கெட்டான சூழ்நிலையில் தூக்கி விட்டவர்களை மறந்து விடாதீர்கள் #TVK -ians..
GIF
0
0
0
74
குட்டன் retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இது போன்ற பொய் செய்திகள், வதந்திகளைப் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். @NewsTamilTV24x7 #Fakenews
DMK IT WING tweet media
தமிழ்
380
1.7K
3.3K
128.2K
குட்டன்
திட்டினாலும் உங்களுக்கு திமுக தேவை… தோற்கடிக்க நினைத்தாலும் திமுக தேவை… ஆட்சி அமைக்கவும் திமுக தேவை… அரசியலில் “எதிரி”னு சொல்றவங்களுக்கும் இறுதியில் தேவைப்படுறது திமுக தான்.
தமிழ்
0
0
0
36
RamKumarr
RamKumarr@ramk8060·
ஜனநாயகத்தின் வெற்றி மக்களின் வெற்றி எளியவர்களின் வெற்றி
RamKumarr tweet media
தமிழ்
277
1.6K
7.3K
108.9K
குட்டன்
மாப்பிள்ளை இவர்தான்... ஆனா இவரு போட்டு இருக்குற சட்டை தான் ஸ்டாலினோட!!!
குட்டன் tweet media
தமிழ்
0
2
8
179
குட்டன்
காலம் எவ்வளவு வேகமா சுத்துதுன்னு பாத்தீங்களா??? #DMK அழிக்கப் போறேன்னு வந்துட்டு கடைசியில அவங்க தயவுல தான் ஆட்சி அமைக்கப் போறீங்க...
குட்டன் tweet media
தமிழ்
0
5
6
145
குட்டன்
குட்டன்@kuttan03·
@saaboothreee இதுவே பாக்க முடியல, கவர்னர் வூட்டு வாசல்ல Reels எடுத்து போட்டு அதைவேற பாக்கனும்மா???? Body தாங்காது…
தமிழ்
1
0
0
18
குட்டன்
குட்டன்@kuttan03·
@polimernews @Arunak2207 News பார்த்து பார்த்து tension la இருக்கும்போது இவனுங்க விளம்பரம்மாதிரி பக்க Entertainment கொடுக்குறானுக… சிறப்பு டா டேய்..
தமிழ்
0
0
0
113
குட்டன்
குட்டன்@kuttan03·
அந்த ஆளுக்கு சீக்கிரம் பதவி கொடுத்து உட்கார வைங்க ஐயா.. இதே மாதிரி பல பேர் கிளம்பிடுவானுங்க…
Polimer News@polimernews

”நான் தான் விஜய்.. கூட்டணி பேச தான் நான் வந்திருக்கேன்”... தவெக தலைவர் விஜய் வீட்டு வாசலில் புது பைக்கில் வந்த நபர் செய்த செயல்..! #Neelankarai | #TVK | #TVKVijay | #PolimerNews

தமிழ்
0
0
0
19
குட்டன்
குட்டன்@kuttan03·
அடப்பாவிங்களா மாற்றுக்கான அரசியல் மாற்றத்தை காண அரசியலை சொல்லி சொல்லி இப்படி மாட்டிக்கிட்டே இருக்கீங்களாடா….
குட்டன் tweet media
Sun News@sunnewstamil

#WATCH | முசிறி தொகுதி தவெக MLA மீது மோசடி புகார்.. நடந்தது என்ன? #SunNews | #TVKVijay‌ | #Musiri

தமிழ்
0
0
0
21
குட்டன் retweetledi
𝑯𝒂𝒏𝒊𝒇𝒂💫
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சாதனை முழக்கம்!
தமிழ்
2
514
1.7K
15K
குட்டன்
நான் வேணுமா அடுத்த படத்தை ரெட் ஜெயன்ட் பண்ணி தரேன்.. ஒரு அஞ்சு MLA மட்டும் கொடுக்குறீங்களா???
குட்டன் tweet media
தமிழ்
0
0
0
39
குட்டன்
இதுவே படமா இருந்திருந்தா ஆளுநரை எதிர்த்து சண்ட போட்டு இந்நேரம் ஆட்சி அமைத்திருப்பார்லடா?? Climax la கல்யாணமும் ஆகி இருக்கும் இல்லடா???
குட்டன் tweet media
தமிழ்
2
1
10
153
குட்டன்
டேய் #Tvk -ians, சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கடா.. சண்டை போடணும்…
குட்டன் tweet media
தமிழ்
0
0
0
83
குட்டன்
நம்மள ஒரு பயலும் கூப்பிடலையே???
குட்டன் tweet media
தமிழ்
0
0
0
21