Lark Studios

313 posts

Lark Studios

Lark Studios

@larkstudios1

Film Production | Distribution #ParrisJeyaraj #SingleShankarumSmartphoneSimranum #Garudan #Maaman Crafting Cinema, Delivering Stories.

Katılım Mart 2024
8 Takip Edilen225 Takipçiler
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
ராஜ்கிரண் அப்பா மாதிரி அனுபவமும் அடையாளமும் கொண்ட ஒரு நடிகருடன் சமமாக நிற்கும் ஒரு கதாபாத்திரம் தேவைப்பட்ட போது, அதற்கு சரியான தேர்வாக விஜி மேடம் இருந்தார். அவருடைய அனுபவம், கவனம், மற்றும் முழு மனதுடன் நடித்த விதம் எங்கள் மாமன் பயணத்தில் அனைவரையும் ரொம்ப ஆச்சரியப்பட வைத்தது. அவருடைய கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் கொடுத்தார். குறிப்பாக இறப்புக் காட்சியில் அவர் காட்டிய உணர்வும் தைரியமும், மாமன் படத்தை இன்னும் உயர்த்தியது. அந்த காட்சி இப்போதும் எல்லாரையும் பாதிக்கும் அளவுக்கு இருந்தது. விஜி மேடம், உங்களிடம் இருந்து அந்த அளவுக்கு நேர்த்தியும் உணர்வும் கிடைத்தது என்பது எங்களுக்கே ஒரு பெருமை. ராஜ்கிரண் அப்பா மற்றும் விஜி மேடம் – உங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய அந்த தருணம் மாமன் படத்துக்கு உயிர் போல. நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் மரியாதைகள். 🙏 @ActorViji 🙏💐🫡 #Maaman
Actor Soori tweet media
தமிழ்
11
34
385
13.8K
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
நம்ம தினேஷ் – காமெராவோட கதை சொல்லும் கவிஞர்! தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பால் அனைத்துப் படங்களையும் வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றவர். ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் செலுத்தும் அக்கறையும் கவனமும், நம்மை மட்டும் அல்ல, கதையையும் உயர்த்தி நிறுத்துகிறது. ஒரு படத்தில் DOP என்பவரின் பங்கு, இயக்குனரின் பங்குக்கு நிகராகவே முக்கியம். அந்த அளவுக்கு தினேஷ் ஒவ்வொரு ஃபிரேமிலும் உணர்வுகளை உயர்த்த, சரியான லென்ஸில் கதையை சொல்லும் தன்மை கொண்டவர். உங்க lens-la #Maaman அழகா தெரிஞ்சதுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்! ❤️🙏😍 @DKP_DOP 🤝
Actor Soori tweet media
தமிழ்
2
23
237
10.7K
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
தம்பி பால சரவணன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர் ஏற்கும் எந்தவொரு கதாபாத்திரத்திலும் பிரமாதமாக நடித்து, மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்வார். பலரும் மாமன் படத்தில் அவர் காட்சிகள் குறைவாக இருந்தது பற்றி கூறினீர்கள் — அது உண்மைதான். ஆனால் அந்தக் குறுகிய நேரத்திலேயே அவர் அனைவரின் மனதையும் வென்றுவிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. நான் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறேன் — தம்பி பாலா தன்னை மீண்டும் மீண்டும் உயர்த்திக்கொண்டு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்போகிறார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பிலும் வெளியிலும் அவர் ஒரு உண்மையான ஆதரவு தூணாக இருந்தார். தம்பி, உன்னுடன் இன்னும் பல படங்களில் வேலை செய்ய வேண்டும். நம்முடைய கூட்டணிக்கே இப்போது நான் ரசிகனாகிவிட்டேன். உனக்கு என் அன்பும் நன்றியும் தம்பி.” @Bala_actor ❤️🙏🤝🔥💪 #Maaman
Actor Soori tweet media
தமிழ்
26
159
2.5K
91.1K
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
என் அன்பும் நன்றிகளும் Girija அக்காவுக்கு, 🙏😍 #Swasika மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி – ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அந்த உணர்ச்சிகள்தான் இந்தப் படத்தின் சிறப்பை உருவாக்கியது. உங்களோடு நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது. நிச்சயமாக, நீங்கள் இந்திய சினிமாவுக்கு ஒரு அரிய செல்வம். உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும்.💐🤝 #Maaman
Actor Soori tweet media
தமிழ்
20
119
1.6K
38.5K
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
5000 KM மேலாக பயணம் செய்துள்ளேன்… ஆனால் எண்ணமுடியாத இதயங்களுடன் தான் நான் இணைந்துள்ளேன். கடந்த 23 நாட்களில், 2,00,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் “மாமன்” படத்தின் ஒரு பகுதியாக இணைந்தனர். அந்த சந்திப்புகள் என் நெஞ்சில் மறக்க முடியாத நினைவுகளாகி விட்டன. ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் மனதில் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்வது என் உள்ளத்தை நெகிழச் செய்தது. இந்த படம் எண்களை நோக்கி எடுக்கப்படவில்லை; பல உயிர்களைத் தொட்டு, வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தவே இப்பயணம் ஆரம்பமானது. இந்தப் படம் உங்கள் மனதில் இடம் பிடித்திருப்பதே எனக்குப் பெரிய வெற்றி. உங்கள் அன்பும் ஆதரவும் என் வாழ்க்கையை மாற்றிவிட்டன. ஒருநாளும் சோர்வாகவில்லை, ஏனெனில் உங்கள் பிரியம் எனக்கு எப்போதும் ஊக்கமாய் இருந்தது. மிகுந்த நன்றி. “மாமன்” இனி படம் மட்டும் இல்லை — இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு. நான் என்றும் உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன். #Maaman ❤️🙏😍
தமிழ்
15
65
433
20.4K
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
1YearOfGarudan ❤️ கருடன் 🙏 அது உங்கள் அன்பால் உயிர் பெற்ற உணர்வு. இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும். உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் என்றைக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில். மிக்க நன்றி. 🙏😍🤝💐
Actor Soori tweet media
தமிழ்
23
184
2.9K
34K
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
ஒரு நடிகருக்கு உண்மையான வெற்றி என்பதாவது, அவன் நடிக்கிற கதாபாத்திரமாக மாறிவிடும் போது தான். அந்த மாதிரி மாயாஜாலத்தை பாபா பாஸ்கர் மாஸ்டர் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார். அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்கவாறும், உயிரோட்டமாறும் இருந்தது. மாஸ்டர் தான் எங்கள் யூனிட்டுக்கு எப்போதும் positive energy கொடுத்தவர். அவருடைய கதாபாத்திரம், நடிப்பு, நடனங்கள்— படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது. மாஸ்டர்… இந்தப் பயணத்தில் எங்களோடு சேர்ந்து இவ்வளவு அழகான அனுபவத்தை உருவாக்கியதற்காக எங்களின் மனமார்ந்த நன்றிகள். உங்களிடம் எங்களின் அன்பும், மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும். ❤️🙏 #Maaman
Actor Soori tweet media
தமிழ்
16
169
2.6K
43.6K
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
ராஜ்கிரண் சார் அவர்களின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும். #Maaman படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. ‘சிங்கம்’ என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை — அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அதை வாழ்ந்தார். அவரது ஆழமான உணர்ச்சி வெளிப்பாடுகள், குறிப்பாக viji madam அவர்களுடன் பகிர்ந்த அழகான கேமிஸ்ட்ரி, அந்தக் கதையின் நட்பும் நேசமும் பூரணமாகத் திரையிலே பெருகச் செய்தது. இந்திய சினிமாவின் வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள ராஜ்கிரண் சார் அவர்களுடன் ஒரு காட்சியில் மட்டுமல்ல, ஒரு முழு படத்தையே பகிர்ந்து நடிக்க முடிய்ந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த ஆசீர்வாதம். தன்னம்பிக்கையும், எளிமையும் நிரம்பிய அந்த மனிதரிடம் இருந்து நேரிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பது, என் வாழ்க்கையில் என்றும் ஒளிரும் ஒரு பொன்னாலைப்போல் இருக்கும். நன்றியுடன்… நெஞ்சார்ந்த நன்றியோடு… இந்த பயணத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன். 🙏🎬
Actor Soori tweet mediaActor Soori tweet mediaActor Soori tweet media
தமிழ்
12
146
2.2K
34.2K
Lark Studios retweetledi
Actor Soori
Actor Soori@sooriofficial·
முழுமையாக திருச்சியில் படமாக்கப்பட்ட #Maaman — அதே நகரில் திரையரங்கில் மக்களின் அன்பையும் ஆதரவையும் நேரில் காண்பது ஒரு தனி நெகிழ்ச்சி! நன்றியுடன்🙏😍 ⁦@p_santh⁩ ரிலீஸ் ஆனதுல இருந்து லட்டு busy ஆயிட்டாரு! அவங்க future dates வேணும் னா advance-ஆ தான் கேட்டுக்கணும் போல! 👶🏻🔥
தமிழ்
19
57
494
32.3K