SARDAR

1.6K posts

SARDAR banner
SARDAR

SARDAR

@lnsardarjohn

மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர்

Namakkal Katılım Nisan 2020
157 Takip Edilen722 Takipçiler
SARDAR retweetledi
DMK
DMK@arivalayam·
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்! தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது. #TNvsNDA
தமிழ்
111
845
834
8.2K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் NDA கூட்டணிக்கு நாமக்கல் பெரிய முட்டையாகத் தர வேண்டும்! 🏴 #Delimitation செய்து வடமாநிலங்களின் வலிமை அதிகரிக்கப்பட்டால், இனி, தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கும், நம் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும். 🏴 இடஒதுக்கீட்டு உரிமைக்கும், மொழியுரிமைக்கும் போராடி வென்ற நாம், இன்று நம் அரசியல் உரிமைக்காகப் போராடுகிறோம். 🏴 போராட்டம் கூட அல்ல, இது போர்! இப்போரில் தமிழ்நாடு வெல்ல #DravidianModel ஆட்சிதான் தொடர வேண்டும்; தொடரும்! #SayNoToNDA #TNWillFightTNWillWin #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக #NamakkalWithDMK
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
133
805
1.8K
27.9K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா? ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி”! விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.! தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்! தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்! Let the black flags rise! #TNWillFightTNWillWin 🏴 Punishment for contributing to India’s progress? Is this how Tamil Nadu and the southern states are repaid? 🏴 The #Delimitation amendment the Union BJP government plans to bring in Parliament tomorrow is a massive historic injustice against Tamil Nadu and the southern states. 🏴 Every South Indian south of the Vindhyas is seething with anger. The BJP is playing with fire. 🏴 Across Tamil Nadu, black flags will rise from homes and public spaces tomorrow in protest against delimitation. 🏴 If the Union government refuses to respect Tamil Nadu’s voice and step back, you will face the consequences. The price you will pay will be heavy. 🏴 As President of the DMK, and above all as a self respecting Tamil, this is my stern warning.
தமிழ்
477
4K
8K
210.8K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#Live: தருமபுரி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை youtube.com/live/CsfIwI5Q7…
YouTube video
YouTube
தமிழ்
15
277
457
336.5K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#TNWillFightTNWillWin against BJP's fascist agenda targeting Tamils. ​The proposed #Delimitation will nearly disenfranchise Tamils and muzzle their voices. This is not about numbers alone. ​What we are witnessing today goes beyond delimitation; it is about how power itself is being restructured to one party’s advantage. ​Vajpayee froze delimitation to preserve balance until the country evolved more evenly. Why abandon that wisdom now? To read more: indianexpress.com/article/politi… @IndianExpress @arunjei
English
61
809
1.6K
26.6K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயனடைவதாகச் சொல்லி மகிழ்ந்தார். “அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?” என அவரிடம் கேட்டேன். 2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு. தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது. வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் 'choice'-ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் 'இல்லத்து அரசிகள்', 'குடும்பத்தலைவிகள்'! 2026 Voting-இல் "தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?"என்று நான் கேட்கும்போது தமிழ்நாடு அணி என அனைவரும் சொல்வதைப் போல, இல்லத்தரசி டிஸ்கஷனில் வீட்டில் அனைவரும் 'பெண்கள்தான்' எனச் சொல்லணும், பெண்கள்தான் எப்பவுமே வெல்லணும்! #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
158
1.6K
2.6K
1.1M
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர். புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்! இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல. முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்! “I measure the progress of a community by the degree of progress which women have achieved.” – B. R. Ambedkar On the birth anniversary of Babasaheb, let us strengthen our resolve to defend the Constitution, uphold social justice, and protect every oppressed voice. India’s strength lies in its pluralism, not in imposed uniformity. If progress is the measure, let us reject uniformity and hierarchy; choose pluralism and equality, and uphold justice. #JaiBhim 🖤♥️💙
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
90
1.5K
5.3K
51.7K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin
1.7K
8.8K
21.4K
3.5M
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
திருச்சி தயாராக இருக்கிறது; மாலை சந்திப்போம்… #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்
225
1.5K
4.4K
109.8K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#வெல்வோம்_ஒன்றாக
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
QME
64
918
1.9K
32.6K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்! #DravidianModel நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
175
1.6K
4.3K
86K
SARDAR retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#திருச்சி_மாநாடு: ஏழாவது முறையும் நாமதான்; இனி எப்போதும் நாமதான் திராவிட மாடலுக்கு ஆதரவாகத் தமிழ்நாடெங்கும் வீசும் அலையினை, திருச்சியில் அலைகடலெனத் திரண்ட உடன்பிறப்புகளின் திருமுகங்களில் கண்டேன்! நானும் எழுச்சி கொண்டேன்! அடிமைகளின் முதுகில் ஏறி வந்தாலும், புதிதாய் அடிமைகளைச் சேர்க்க முனைந்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தாலும் பாசிச பா.ஜ.க.வால் நம்மை அசைத்துக்கூட பார்க்க முடியாது. வீடுவீடாகச் செல்வோம்; நம் சாதனைத் திட்டங்களைச் சொல்வோம்! #TamilNaduVsNDA எனும் நம் மண்ணைக் காக்கும் போரில் உறுதியாக வெல்வோம்! #வெல்வோம்_ஒன்றாக
தமிழ்
192
1.7K
3.7K
59K
SARDAR
SARDAR@lnsardarjohn·
அன்பால் வந்தால் அரவணைப்போம்... ஆணவத்தால் வந்தால் அடிபணிய மாட்டோம்! இதுவே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அறவழி அரசியல்! #HBDCMMKStalin
தமிழ்
0
0
0
5
SARDAR
SARDAR@lnsardarjohn·
மகளிர் வாழ்வு செழிக்க உரிமைத் தொகை... மகளிர் பயணம் இனிதாக விடியல் பயணம்! மக்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் மக்கள் முதலமைச்சர் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! #HBDCMMKStalin
SARDAR tweet media
தமிழ்
0
0
0
2
SARDAR
SARDAR@lnsardarjohn·
கதை இன்னும் முடியவில்லை... இது தொடரும் சரித்திரம்! திராவிட மாடல் 2.O 💥 #HBDCMMKStalin
தமிழ்
0
0
0
5
SARDAR
SARDAR@lnsardarjohn·
தந்தை பெரியாரின் சமூக நீதி, அண்ணாவின் தம்பி, கலைஞரின் உழைப்பு - இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் வாழ்க வாழ்கவே.. #HBDCMMKStalin
SARDAR tweet media
தமிழ்
0
0
0
5
SARDAR
SARDAR@lnsardarjohn·
தந்தை பெரியாரின் சமூக நீதி, அண்ணாவின் தம்பி, கலைஞரின் உழைப்பு - இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் வாழ்க வாழ்கவே.. #HBDCMMKStalin
SARDAR tweet media
தமிழ்
0
0
0
3
SARDAR
SARDAR@lnsardarjohn·
தந்தை பெரியாரின் சமூக நீதி, அண்ணாவின் தம்பி, கலைஞரின் உழைப்பு - இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் வாழ்க வாழ்கவே.. #HBDCMMKStalin
SARDAR tweet media
தமிழ்
0
0
0
3
SARDAR
SARDAR@lnsardarjohn·
தந்தை பெரியாரின் சமூக நீதி, அண்ணாவின் தம்பி, கலைஞரின் உழைப்பு - இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் வாழ்க வாழ்கவே.. #HBDCMMKStalin
SARDAR tweet media
தமிழ்
0
0
0
4
SARDAR
SARDAR@lnsardarjohn·
தந்தை பெரியாரின் சமூக நீதி, அண்ணாவின் தம்பி, கலைஞரின் உழைப்பு - இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் வாழ்க வாழ்கவே.. #HBDCMMKStalin
SARDAR tweet media
தமிழ்
0
0
0
2