
செல்வராசு உலகநாதன்
150.9K posts

செல்வராசு உலகநாதன்
@loga1971N
காதல் உலகப்பொதுவுடமை💘 ஆதலால் காதல் செய்வீர் மானுடரே💚 ரத்த சாட்டை எடுத்தால் கையைநெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும்ஜாதி இனிஅழுதால் வராதுநீதி


அரசியலுக்கு வந்த விஜய் மீது ரஜினிக்கு பொறாமை தமிழ்நாட்டு மக்களுக்கு ரஜினி என்ன செய்தார்?

MGR ..ஆதவ் மாதிரி லாட்டரி ஆளுங்கள அவர் கூட வச்சிக்கல..ஒவ்வொரு கட்சில ஒரு வேட்பாளர் இருக்க குடும்பத்த சேர்ந்தவங்கள கூட வச்சிக்கல..உழைச்சவங்களுக்கு சீட்ட குடுத்தார்..மாபெரும் வெற்றி பெற்றார்..இப்ப நா விஜய குறை சொல்லல..MGR ர மட்டம்தட்டவேணாமே..😒



டிக்கெட் புக் செஞ்சாச்சு நாளைக்கே கிளம்பறோம் 🚶♀️🚶♀️🚶♀️


@mohandreamer கள்ளக்காதலுக்கு guts ?? Superhaaaa




மொத்தம் 5000 பேருக்கு தான் அனுமதி வாங்கிருக்காங்க காவல்துறை எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறார்கள் அவர்கள் பேச்சை ஒருவனாவது மதிக்கிறானா பாருங்க அப்புறம் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் திமுக சதின்னு திமுக காரன் ஜூண்ணிய புடிச்சு தொங்குவானுங்க தற்குறி பசங்க #tvk #TVKVijay







