CommonMan

7.6K posts

CommonMan banner
CommonMan

CommonMan

@ltz_CM

Entertainment and Recreation Katılım Temmuz 2016
2.9K Takip Edilen1.6K Takipçiler
CommonMan retweetledi
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
இத்தனை வருஷத்துல சாமான் செஞ்ச ஒரே சாதனை 60 வயசுல புள்ள பெத்துக்கிட்டது தான் 😂🤣🤡 இத சொன்னா ஜோம்பிகள் கதறி கதறி அழுதுட்டு இருக்கானுங்க 🤣🤡
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳 tweet media
தமிழ்
37
36
208
7.1K
CommonMan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
முற்றிலுமாக தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் சொல்வது குறித்து பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.. மின்வெட்டு குறித்து நயினார் வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி.. அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனைக்கு விஜய் தான் காரணமா என்ற கேள்விக்கும் பதில்.. #Madurai | #CTRNirmalKumar | #TVK | #PMModi | #CMVijay | #PolimerNews
தமிழ்
3
68
259
12.2K
CommonMan retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
பொறுக்கித்தனம் ரவுடித்தனம் கலவரம் பன்றது தான் திமுகனு கண்பார்ம் பன்றாங்ய 😂
Kani Oviya - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@KaniOviya

பழைய திமுகவை பார்த்த சந்தோசம்🔥🔥🔥

தமிழ்
2
151
481
3.9K
CommonMan retweetledi
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
பேசவே இல்லாததை விட... செட்டிங் PRESS MEET இன்னும் மோசமா இருந்திருக்கு... முன் காலங்களில்
Saravanan Annadurai@saravofcl

பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளித்த விஜய் அவர்கள். 💪💪💪

தமிழ்
22
381
1.6K
21.9K
CommonMan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"மக்கள் குறைகளை தெரிவிக்க புதிய இணையதளம்.. விரைவில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் புகார் பெட்டி.." 20 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சிவகங்கை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் #Sivaganga | #TVK | #MLA | #PolimerNews
தமிழ்
0
99
451
7.7K
CommonMan retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் அமைச்சர் வி.கே ராஜிவ் திடீர் ஆய்வு.. பணிகளைச் சரிவர செய்யாத அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை! @CMOTamilnadu
தமிழ்
2
265
1.1K
24.4K
CommonMan retweetledi
கோடீஸ்வரன் 
சரியோ தப்போ கேப்டன் விஜயகாந்த் என்கிற மாமனிதனை ❤️❤️ பத்திரிகையாளர்கள் நீங்க எல்லாம் சேர்ந்து என்ன கொடுமை பண்ணீங்க இப்ப அனுபவிங்கடா 👌👌🙏🙏
கோடீஸ்வரன்  tweet media
தமிழ்
19
669
2.9K
30.1K
CommonMan retweetledi
Polimer News
Polimer News@polimernews·
துறையூரில் தனியார் மனமகிழ் மன்றத்தில் அரசு மதுபானம் முறைகேடாக விற்பனை..! துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி ஆய்வு..! #Tiruchirappalli | #GovernmentLiquor | #PolimerNews
தமிழ்
11
305
1.2K
39.8K
CommonMan retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தற்போது 🔔 : நேற்று மதுரையில் மின்னல் வெட்டில் நான்கு பேர் 4 பேர் மின்னல் தாக்கியது,அதில் மூவர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்தனர், ஒருவர் மதுரை ஜிஹெச் -இல் சிகிச்சை பெற்று வருகிறார், • இந்த பலியான 3 குடும்பத்திற்கு முதலமைச்சரின் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி அரசு சார்பில் 4 லட்ச ரூபாயும் வீடு இல்லாதவருக்கு வீட்டு பட்டாவும் அவரகளுக்கு வேலை வேலைவாய்ப்பும் பார்த்து கொடுக்கப்படும் ! • சிகிச்சை பெற்று வருபவருக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கும்படி முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறியிருக்கிறார் ! ~ @CTR_Nirmalkumar @TVKVijayHQ | @TVKPartyHQ
Prakash Vijay tweet media
தமிழ்
1
105
401
12.1K
CommonMan retweetledi
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி, இளைய சமுதாயத்தினர் போதைப் பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டோம். இந்நிகழ்வில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டுத்துறை, தொழில்துறை மற்றும் தகவல் தொலைத் தொடர்புத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இதில், விளையாட்டு வீரர் - வீராங்கனையர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாகச் சிறப்புப் பாடத்திட்டங்களை வடிவமைப்பது, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிர்வாக உதவிகள், தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவுப் பலன்களைப் பயன்படுத்துவது, தொழில்நுட்ப உதவியின் மூலம் 'Dashboard' வழியே மாணவ - மாணவியர்களின் திறன் மற்றும் தேவைகளைக் கண்காணிப்பது ஆகிய திட்டங்கள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
1
405
1.5K
21.9K
CommonMan retweetledi
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.05.2026)வழங்கிய கடிதம். #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
114
1.5K
4.3K
85.1K
CommonMan retweetledi
TVK Premkumar Moorthy
TVK Premkumar Moorthy@TVK_PremMoorthy·
இந்த பெண்ணிற்கு இங்கிதம் நாகரிகம் என்று ஏதும் அவர் பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்கவில்லை.. பஜாரி✍️
இந்திராணி சுடலைமுத்து@IndiraniSudala1

டெல்லிக்கு திரிஷா செல்லவில்லை

தமிழ்
6
17
119
8.3K
CommonMan retweetledi
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
ஆவடி மாமன்ற கூட்டத்தின் போது காங்கிரஸ் என்பதால் பெண் கவுன்சிலர் க்கு பேச வாய்ப்பு தராமலேயே கல நேரம் முடிந்தது என கூட்டத்தை கலைத்த திமுக மேயர்😡 @CMOTamilnadu @INCTamilNadu @INCIndia
தமிழ்
7
604
1.7K
39.7K
CommonMan retweetledi
PIB in Tamil Nadu
PIB in Tamil Nadu@pibchennai·
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் (@TVKVijayHQ), மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களை சந்தித்தார். @CMOTamilnadu
PIB in Tamil Nadu tweet mediaPIB in Tamil Nadu tweet media
தமிழ்
2
288
1.4K
8.6K
CommonMan retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் திரு. ச.கார்த்திகைச்செல்வன் மரியாதை நிமித்தமாக சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
TN DIPR tweet media
தமிழ்
8
177
948
24.5K
CommonMan retweetledi
TN DIPR
TN DIPR@TNDIPRNEWS·
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ.மதன்ராஜா அவர்கள் தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்ந்த பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
TN DIPR tweet media
தமிழ்
0
39
91
1.7K