𝐂𝐌_

8.9K posts

𝐂𝐌_ banner
𝐂𝐌_

𝐂𝐌_

@TN_2026

ᴄᴀꜱᴛᴇ ᴀɴᴅ ʀᴇʟɪɢɪᴏɴ ᴀʀᴇ ᴀɢᴀɪɴꜱᴛ ʜᴜᴍᴀɴɪᴛʏ !!!

Katılım Haziran 2024
1.9K Takip Edilen1.1K Takipçiler
Sabitlenmiş Tweet
𝐂𝐌_
𝐂𝐌_@TN_2026·
Follow செய்தால் Follow Back செய்வேன்! 😁
3
1
15
3.6K
𝐂𝐌_
𝐂𝐌_@TN_2026·
நண்பர்களே இந்த நாய் delete பண்ணிட்டான் 😂 @U2Brutus_off
𝐂𝐌_ tweet media
தமிழ்
0
0
9
132
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அதிகாலையில் கரண்ட் கட் பண்ணிட்டானுக.. அதுவும் தினமும் கட் ஆகுது. கடந்த 2 மணி நேரமாக கரண்ட் இல்லை.. நல்லா தான் இருந்தது கடந்த 9 வருடமாக.. டேய் தினமும் திரிஷா திவ்யானு நடிகை நடிகர் சந்திப்ப நிறுத்திட்டு நிர்வாகத்தை பாருங்க.. எதற்கும் பதில் சொல்ல தேவை இல்லை என்ற திமிரில் ஒருத்தர் முதல்வராக திரிவது இப்போது தான் தமிழகம் காண்கிறது. எருமைமாடு ஆட்சி..
தமிழ்
376
1.6K
5.2K
180.2K
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
@MaridhasAnswers உங்கள் புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க சரியான முகவரி / நுகர்வோர் எண்ணை பகிரவும்!
தமிழ்
89
244
841
51.7K
𝐂𝐌_
𝐂𝐌_@TN_2026·
@PttvNewsX பொழைக்கத் தெரிந்தவர்கள் !
தமிழ்
0
0
0
398
𝐂𝐌_
𝐂𝐌_@TN_2026·
@PttvNewsX நாங்குநேரி பள்ளி மாணவன் வெட்ட பட்ட போது , நெல்லை கவின் ஆணவ படுகொலை நடந்த போது‌ , 2 வயது குழந்தை திமுக நிர்வாகியால் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ய போது , பதைபதைக்காத நெஞ்சம் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டும் பதைபதைக்கிறது....
தமிழ்
0
4
21
265
𝐂𝐌_
𝐂𝐌_@TN_2026·
@ThanthiTV இப்போ மட்டும் என்ன பண்ற எல்லா படத்துக்கும் ரிவீவ் குடுத்து தான பொழச்சிட்டு இருக்க 😂
தமிழ்
0
0
9
218
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``வருஷத்துக்கு 2 படம் எடுத்து பொழச்சிட்டு இருந்துருப்பேன்..'' சீமான் கலகல பேச்சு #seeman #Chengalpattu #seemanspeech
தமிழ்
16
39
220
9.8K
𝐂𝐌_
𝐂𝐌_@TN_2026·
@JDALEXtweets திருட்டு பையன் மரியாதையே இல்லாம " விஜய் " னு போட்டு இருக்கான் தத்தி
தமிழ்
0
0
3
93
𝐂𝐌_
𝐂𝐌_@TN_2026·
இங்கு அனைவரும் சமம்.... @Kanimozhi_tvk
தமிழ்
0
0
3
15
𝐂𝐌_ retweetledi
Avisvicky
Avisvicky@avis_vicky·
LIFT ஏறுன உடனே அங்க இருக்குற கண்ணாடியை பார்த்து தலை வாரிக்கிறது, செல்ஃபி எடுக்குறதுன்னு நாம பிஸியாயிடுவோம். 📸 ஆனா, லிஃப்ட்ல கண்ணாடி வச்சிருக்கிறது நம்ம அழகு பார்க்க இல்ல, அதுக்கு பின்னாடி ஒரு செம சைக்காலஜி இருக்கு! 🧵👇 Thread (Must read) #Psychology #Information
Avisvicky tweet media
தமிழ்
6
110
931
256.2K
𝐂𝐌_ retweetledi
deepan
deepan@dpanchn·
@Athreyada_offcl Makkal award... 2026 CM da vennai..
Eesti
4
19
112
2.9K
KhushbuSundar
KhushbuSundar@khushsundar·
Some are just hell bent to prove their DNA. Thank you for proving me right. 🙏😊
English
1.3K
128
2.5K
1.2M
𝐂𝐌_
𝐂𝐌_@TN_2026·
@TANGEDCO_Offcl @aadhi966 @actorvijay உண்மையா கரண்ட் போய் இருந்தா இன்னேரம் அவங்க முகவரி/ நுகர்வோர் எண்ணை பகிர்ந்து இருப்பார்கள். தினமும் இதுபோல் பொய் செய்திகளை பரப்பி வரும் திமுக கொத்தடிமைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்
0
8
117
3.8K
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
@aadhi966 @actorvijay உங்கள் புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க சரியான முகவரி / நுகர்வோர் எண்ணை பகிரவும்!
தமிழ்
46
178
616
51.9K
Yazhini
Yazhini@aadhi966·
காலைலயே கரண்ட் போடுச்சு, 2 hrs ஆகுது இன்னும் வரல, தண்ணி வேணும் மோட்டார் போடணும் குளிக்கணும் சமைக்கணும் ஆபீஸ் போகணும் 🙄🙄🙄 என்ன Govt இது. தயவுசெஞ்சு அந்த Seat ha விட்டுட்டு போங்க CM Sir, எங்க உயிரை எடுக்காதீங்க 🙏🙏🙏 @actorvijay
தமிழ்
353
657
1.7K
107.3K
சுதன் NTK
சுதன் NTK@SuthanNayagam·
புரிந்தால் சரி.!
சுதன் NTK tweet media
தமிழ்
135
75
559
81.6K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"‘நீட்’ என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க, தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு. நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை!" #MP #kanimozhi #DMK #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
14
1
15
1.9K