Pravin🖤❤️
98.4K posts

Pravin🖤❤️
@maapravin
Dravidian stock🖤❤️

லட்சங்களில் சம்பளம் வாங்குற ஐடி/அரசு ஊழியர்கள் முதல் யார் @TVKVijayHQ க்கு ஆதரவாக பேசினாலும் “paid”, “root mafia” தற்குறி என்று superiority complexல முத்திரை குத்துவீங்க. பதிலுக்கு உங்களை காசு வாங்கிறீங்கனு சொன்னால் மட்டும் சம்பளத்தை சொல்லி உத்தமர் வேஷம் போடவேண்டியது. 😀👍

இவ்ளோ கடினமா, கேவலமான வார்த்தைகளால் விமர்சிக்காம, TVK வ சாதாரணமா ஒரு கட்சியா பார்த்து, ஆரோக்கிமான அரசியல இந்த கொத்தடிமைகள் கையாண்டுருந்தால் இவ்ளோ vote பிரிஞ்சு இருக்காது. காரணம் இவனுக பண்ண underestimate,விதைத்த வெறுப்பு, நாங்க மட்டும்தான் நிரந்தர பதவில இருப்போம்ங்கற அகங்காரம்தான்

I have always held & said Dravidian ideology is dead long ago, & Tamils want an alternative to both DMK & ADMK. Under Annamalai BJP was emerging in 2024 but it again went for short cut in 2026. If this wild card entry happens, it only means that Dravidian ideology is dead.

We don’t want Dravidam, Periyar, or Anna ideologies. A government’s job is simple serve people with transparency. That’s our only expectation. It’s that simple. Stop hiding behind ideologies to mislead us.

லட்சங்களில் சம்பளம் வாங்குற ஐடி/அரசு ஊழியர்கள் முதல் யார் @TVKVijayHQ க்கு ஆதரவாக பேசினாலும் “paid”, “root mafia” தற்குறி என்று superiority complexல முத்திரை குத்துவீங்க. பதிலுக்கு உங்களை காசு வாங்கிறீங்கனு சொன்னால் மட்டும் சம்பளத்தை சொல்லி உத்தமர் வேஷம் போடவேண்டியது. 😀👍

மக்கள் இதயத்துல ஒருத்தனுக்கு இருக்கும் இடத்தை EVM மிஷின்ல தேர்தல் வைத்து அளவிட முடியாது.

#NewsUpdate | "இந்தியாவில் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையால் பெட்ரோல், டீசல், வீட்டு சிலிண்டர் விலை உயரவில்லை வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு தற்காலிகமான மாற்றம்; போரின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி #SunNews | #LPG | #BJP

இவ்ளோ கடினமா, கேவலமான வார்த்தைகளால் விமர்சிக்காம, TVK வ சாதாரணமா ஒரு கட்சியா பார்த்து, ஆரோக்கிமான அரசியல இந்த கொத்தடிமைகள் கையாண்டுருந்தால் இவ்ளோ vote பிரிஞ்சு இருக்காது. காரணம் இவனுக பண்ண underestimate,விதைத்த வெறுப்பு, நாங்க மட்டும்தான் நிரந்தர பதவில இருப்போம்ங்கற அகங்காரம்தான்

#BREAKING | வணிக சிலிண்டர் விலை ரூ.3,000ஐ தாண்டி தாறுமாறாக உயர்வு! #SunNews | #LPGGas