Vivekanandhan s 🖤♥️

54.7K posts

Vivekanandhan s 🖤♥️ banner
Vivekanandhan s 🖤♥️

Vivekanandhan s 🖤♥️

@malarpithan1

Rationalist. @DMKITwing Co Ordinator AC1, Sholavaram South Union, Chennai North East . #Belongstothedravidianstock

Chennai, India Katılım Temmuz 2014
2.8K Takip Edilen5.2K Takipçiler
Sabitlenmiş Tweet
Vivekanandhan s 🖤♥️
Vivekanandhan s 🖤♥️@malarpithan1·
சென்னை தத்தளிக்கும் இந்த நேரத்தில் களத்துல ராமதாஸ் வாரிசு அன்புமணியையும் காணல, குமரி அனந்தனின் வாரிசு தமிழிசையையும் காணல, ஜிகே மூப்பனாரின் வாரிசு, ஜி கே வாசனையும் காணல, விஜயகாந்தின் வாரிசுகள் விஜய பிரபாகரனையும் பிரேமலதாவையும், எல் கே சுதீசையும் காணல , சீமானின் வாரிசு கயல்விழியையும் காணல, ஓபிஎஸ்சின் வாரிசு ஒ பி ரவீந்திரநாத்தையும் காணல, ஜெயக்குமாரின் வாரிசு ஜெயவர்தனையும் காணல, டாக்டர் கிருஷ்ணசாமியின் வாரிசு ஷியாம் கிருஷ்ணசாமியையும் காணல ஆனால் கலைஞரின் வாரிசுகள் மு க ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் எப்போதும் போல களத்தில் இருக்காங்க இதனால தான் எதிர்க்கட்சிகள் எவ்வளவுதான் வாரிசு அரசியல் என்று தொண்டை தண்ணி வற்ற கூப்பாடு போட்டாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை !- #ChennaiRains 🙏முகநூல்-Kamakchi Kamakchi.
தமிழ்
315
814
3K
206.9K
Ezhilan
Ezhilan@Dr_Ezhilan·
"Dmkians are known to create" Sports ecosystem 2021 to 2026 Post your favourite pic in the sports department achievements This one my favourite.. விளையாட்டு துறை சாதனை(2021 to 2026) குறித்து தங்களின் Favorite pic .. பதிவிடுங்கள்
Ezhilan tweet media
English
63
151
824
32.3K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Nandhan.
Nandhan.@Mrblackvk·
1971: Mrs.சத்யவாணி முத்து ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல வேளாண்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்! 1989: திரு.கே. சுந்தரம் ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல பால்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்! 2006: திரு.பரிதி இளம்வழுதி தகவல் தொழில்நுட்பத்துறை , நகர்ப்புற உட்கட்டமைப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ! 2006: திரு.மதிவாணன் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் ! 2021: ஆட்சியில் திரு.கோவி செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் ! 2021: மேலும் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை முதன் முதலில், திரு.மதிவேந்தன் அவர்களை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆகியதும் திமுகதான் ! 2021: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக திரு. C.V.கணேசன் இருந்தார்! இந்திய நாட்டிற்கே தகவல்தொலைத்தொடர்பு துறை அமைச்சராக திரு.ஆ ராசா அவர்களை ஆகியதும் திமுக தான் . ஆக... ராஜ்மோகனின் திடீர் ரசிகர்கள் அமைதி காக்கவும் ,இவருக்கு முன்பே திமுக பலதுறைகளில் பட்டியல் சமூகத்தவரை அமைச்சர்கள் ஆகி இருக்கிறது ! Just for information!
🌾கவிகண்ணா🌾@FriendsOfVck

ஒரு தலித்தை இத்தனை ஆண்டுகளாக ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமே பயன்படுத்திய திமுக ஆதிமுக முதல் முறை தமிழகத்தின் முக்கய துறையான கல்வித்துறைக்கு ஒருவரை நியமித்தது #தவெகவின் மாற்று அரசியலை காட்டுகிறது🔥 விஜய் அவர்களுக்கு நன்றி🙏

தமிழ்
33
887
1.5K
59K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Kanimozhi (கனிமொழி)
இன்று திருநெல்வேலி மத்திய மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று, சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகான கழகப் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் உரையாற்றினேன். மாவட்டக் கழகச் செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் திரு. @AbdulWahabMLA, முன்னாள் அமைச்சர் திரு. டி.பி.எம். மைதீன் கான், திருநெல்வேலி மேயர் திரு. கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
12
132
542
9.6K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
நேற்று ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியபோது🌄
Dr. T R B Rajaa tweet media
தமிழ்
46
243
1.6K
16.9K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Mari Selvaraj
Mari Selvaraj@mari_selvaraj·
பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா திரு. @mkstalin அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய திரு. @Udhaystalin அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.
Mari Selvaraj tweet mediaMari Selvaraj tweet mediaMari Selvaraj tweet media
தமிழ்
253
1.6K
10.2K
284.3K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Kanimozhi (கனிமொழி)
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினருடன் இன்று கழகத் தலைவர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டேன். மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
58
268
1K
13.8K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
கழகத் தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! @mkstalin @Udhaystalin #DMK4TN
தமிழ்
15
175
422
4.2K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
What we feared is happening ! And we MUST NOT allow it ! Tamil Nadu has reportedly lost the AMCA flight testing and integration project despite offering what the story itself describes as technically superior infrastructure conditions. The report clearly states that the previous government under former CM @MKStalin had been in talks with DRDO for three years to anchor the project in Hosur. The DMK government offered 100 acres free of cost and proposed a 3.5 km runway at Hosur airport, making it strategically closer to ADA Bengaluru. *Then what happened?* The story itself uses the phrase “political considerations”. !!! What political considerations? How can strategic national defence investments be decided on political grounds? This shift is grossly unfair to Tamil Nadu and deeply damaging to the credibility of cooperative #federalism. I took several meetings on this single project and our team worked extremely hard over the last 3 years for this project and it personally deeply hurts to see this crucial project being shifted. The present location is also not technically superior to the one that we offered in TN ! The union govt owes the people of Tamil Nadu an explanation. One should also understand that a change in government should not matter with projects of such importance especially when Tamil Nadu is known for its policy continuity ! Am sure that the present dispensation will ensure the same. Tamil Nadu cannot afford any drift at this moment.The state needs an agile and astute Minister for Industries immediately to aggressively pursue and protect strategic investments. I also request Honourable @CMOTamilnadu Thiru. C.Joseph Vijay to personally step in on this issue at the earliest ! He must urgently write to the @PMOIndia and Honourable Minister for Defence Thiru @rajnathsingh explaining our location, manpower and infrastructural superiority. Tamil Nadu must continue the strong industrial work done over the past 5 years and fight for every strategic investment that rightfully belongs here. #InvestInTN #DravidianModel
Dr. T R B Rajaa tweet mediaDr. T R B Rajaa tweet media
English
486
1.6K
3.6K
516.2K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
N R Elango
N R Elango@nrelango_dmk·
வரலாற்று வெற்றி! லெய்டன் தகடுகள் இந்தியா திரும்புகின்றன! நூற்றாண்டுகளாக நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தில் இருந்த ஆணைமங்கலம் செப்பேடுகள் இனி தாய் மண்ணுக்கு திரும்புகின்றன! 21 செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்ட இந்த அரிய வரலாற்று ஆவணம், மாமன்னர் இராஜராஜ சோழனின் மகத்தான மதச்சார்பற்ற உள்ளத்தை நிரூபிக்கிறது — ஆணைமங்கலம் சுற்றிலுள்ள 26 கிராமங்களை ஒரு பௌத்த விகாரைக்கு வழங்கிய பெருந்தன்மையை இராஜேந்திர சோழன் இந்தத் தகடுகளில் பதிவு செய்தார்! 28/11/2024 மற்றும் 11/12/2025 ஆகிய தேதிகளில் நான் ராஜ்யசபாவில் இந்த கேள்வியை எழுப்பி, மத்திய அரசு இந்த மாணிக்கங்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். விடா முயற்சி வெற்றி பெற்றது! 💪 இது வெறும் செப்புத் தகடுகள் மட்டுமல்ல — இது தமிழ் பெருமையும், பௌத்த பாரம்பரியமும், இந்தியாவின் நாகரிக வேர்களும் தாய் மண்ணுக்கு திரும்புவதன் அடையாளம்! நம் முன்னோர்கள் மதச்சார்பற்றவர்கள் — வரலாறே சாட்சி! 🙏 வரவேற்கிறோம், ஆணைமங்கலம் செப்பேடுகளே! #லெய்டன்தகடுகள் #ஆணைமங்கலம்செப்பேடுகள் #தமிழ்பெருமை #SecularismTN #இராஜராஜசோழன் #இராஜேந்திரசோழன் #CulturalRepatriation @mkstalin @Udhaystalin @DMKITwing @DMKLegalWing
தமிழ்
15
174
468
16.9K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Dhivya Srinivasan
Dhivya Srinivasan@idhivyasrivasan·
Attention verified ID holders these squirrel kids are spreading all kinds of fake news on X just to earn revenue. Our team is already writing Community Notes. You all start giving ratings and votes. First, sign up for Community Notes. Let’s work together to stop the spread of fake news and misinformation.
Dhivya Srinivasan tweet media
English
13
130
303
8.8K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
தினம் ஒரு பொய், அதை பரப்ப துணை போகும் தூண்கள். உண்மை என்ன என்பதை சொல்வதே செய்தி என எப்போது தான் உணர்வார்கள்? #FakeNews #TVKFails
DMK IT WING tweet media
தமிழ்
36
910
1.3K
17.2K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
250
4.4K
12K
259.3K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Gokul
Gokul@Gokul_151980·
அடிப்படை உறுப்பினர் 2ஆண்டு ⬇ கிளை செயலாளர் 2ஆண்டு ⬇ ஒன்றிய செயலாளர் 2ஆண்டு ⬇ MLA 2முறை ⬇ அமைச்சர் என அடிப்படையில் இருந்து வந்தர்க்கு தான் புரியும் இந்த காரின் புனிதம்! இது எதுவும் இல்லாமல் வெறும் 2ஆண்டுகளில் கிடைத்து விட்டால்? குரங்கு கையில் பூ மாலைதான்" @TVKVijayHQ
Gokul tweet media
தமிழ்
15
404
701
18.8K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Gokul
Gokul@Gokul_151980·
திரு. ​@CollrErode அவர்களே! உங்கள் கீழ் பணியாற்றும் ஈரோடு RDO திருமிகு.N.சிந்துஜா (Sub Divisional Magistrate) நீதிபதிக்கு நிகர்! அவர் அலுவலகத்தில் Reels போடும் நேரத்தை, அவருக்கு ஊதியம் கொடுக்கும் மக்களின் பணிக்கு செலவிட சொல்லுங்கள் நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார்?
தமிழ்
21
433
767
28.1K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | ஓசூர் அருகே அமைய வேண்டிய ஒருங்கிணைந்த விமானப் பரிசோதனை மையத்தை ஆந்திராவுக்கு மாற்றியுள்ளது ஒன்றிய பாஜக அரசு! ஒன்றிய அரசு மீது தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு! #Trbraja | #Bjp | #Kalaignarseithigal
தமிழ்
50
1K
2.1K
71.6K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
ரேசன் அரிசி கடத்தல்.. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே.. கோவத்தில் மக்கள்
தமிழ்
3
150
253
3.4K
Vivekanandhan s 🖤♥️ retweetledi
Kovai Nithya
Kovai Nithya@KovaiNithya·
சேலம் குரங்குசாவடியில் குரங்கு சேட்டையில் ஈடுபட்ட அணில்கள்... வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்ததாக மக்கள் வேதனை😭
தமிழ்
26
838
1.3K
22.3K