மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

3K posts

மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் banner
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

@mbabudmk

Vellore tamilnadu Katılım Ekim 2024
83 Takip Edilen92 Takipçiler
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள். கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் சமத்துவநாள் என்று அறிவிக்கப்பட்ட நன்னாள். 'என்னைவிட உயந்தவரும் கிடையாது; என்னைவிட தாழ்ந்தவரும் கிடையாது" என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளை நனவாக்க உழைத்துவரும் இயக்கம் நம் திராவிட முன்னேற்றக்கழகம். மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை சீரழிக்கத்துடிக்கும் பா.ஜ.க - அதன் அடிமையான அ.தி.மு.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி அம்பேத்கரின் சமத்துவத்தை உறுதிசெய்யும் #திராவிடமாடல் அரசு தொடர உறுதியேற்போம். #Ambedkar #EqualityDay #சமத்துவ_நாள்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
108
921
3K
73.2K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#Live: தூத்துக்குடி - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை youtube.com/live/AcM-0L-Yc…
YouTube video
YouTube
தமிழ்
22
265
818
608.7K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஆலந்தூர் தொகுதி வாக்காளர்கள் வழங்கிய அன்பு நிறைந்த வரவேற்பபை ஏற்று கழக வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @thamoanbarasan அவர்களுக்கு இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். பாசிசவாதிகளால் வடக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஆபத்தையும்,அதற்கு அடிபணிந்து துணை போகும் அடிமைகளையும் நிராகரிக்க வேண்டுமென எடுத்துரைத்தோம். ஐந்தாண்டுகால #திராவிடமாடல் ஆட்சியில் ஆலந்தூர் தொகுதி அடைந்துள்ள வளர்ச்சியை மனதில் கொண்டு அந்த வளர்ச்சி தொடர மீண்டும் உதயசூரியனுக்கே வாக்களிக்க வேண்டும் என ஆலந்தூர் மக்களிடம் கேட்டுக் கொண்டோம். வெல்வோம் ஒன்றாக! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
23
331
567
7.3K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @cvganesan1 அவர்களுக்கு ஆதரவாக, இன்றைய தினம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க, நமக்கான நிதியைத் தர மறுக்கும் பாசிச பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தையும் அவர்கள் சொல்படி கேட்கும் அடிமைக் கூட்டத்தின் துரோகத்தையும் எடுத்துக்கூறினோம். தடைகளையெல்லாம் தகர்த்து, மகத்தான திட்டங்களை நிறைவேற்றி உள்ள மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சி தொடர்ந்திட, கழகத்திற்கு ஆதரவளிக்குமாறு திட்டக்குடி மக்களிடம் கேட்டுக்கொண்டோம். தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
25
339
564
6.7K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், விழுப்புரம் மற்றும் வானூர் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள், அண்ணன் @DrRLakshmanan அவர்களுக்கும் சகோதரர் @PRock1244486 அவர்களுக்கும் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம். மக்கள் நலத் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை No.1 மாநிலமாக மாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான ஆட்சி தொடர்ந்திட, 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டோம். தமிழ்நாட்டைச் சூழ வரும் பாசிசவாதிகளையும் அவர்களின் முகமூடிகளையும் வீழ்த்துவோம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
20
389
687
8.2K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @GingeeMasthan அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்தும்,செஞ்சி தொகுதியின் வளர்ச்சிக்கு அண்ணன் மஸ்தான் ஆற்றிய பங்களிப்புகளை எடுத்துரைத்தோம். ஒவ்வொரு குடும்பத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு திட்டங்களை நிறைவேற்றி வரும் மாண்புமிகு முதலமைச்சருக்கு தான் எங்கள் வாக்கு என்பதில் உறுதியாக உள்ளனர் செஞ்சி தொகுதி மக்கள். தலைவர் தொடரட்டும்,தமிழ்நாடு வெல்லட்டும்! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
21
374
696
8.1K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @sabasrajendran அவர்களுக்கு ஆதரவாக, இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். #திராவிடமாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு நெய்வேலி மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டோம். டெல்லியின் கட்டளைகளை, தமிழ்நாட்டில் நிறைவேற்ற துடிக்கும் பழைய,புதிய அடிமைகளை வீழ்த்தி #வெல்வோம்_ஒன்றாக! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
22
384
675
8.1K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நாகை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகம் சூடப் போகிறது வாகை எனுமளவுக்கு , உற்சாக வரவேற்புடன் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தோம். நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ள நல திட்டங்களை, மக்களின் பெரும் ஆரவாரத்திற்கு இடையே எடுத்துரைத்தோம். அண்ணன் @jawahirullah_MH, தோழர் லதா தங்கமணி, அண்ணன் @PugazhendiMaa ஆகியோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம். தலைவர் தொடரட்டும்! தமிழ்நாட்டு வெல்லட்டும்! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
24
368
678
7.2K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
செங்கல்பட்டு தொகுதி கழக வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் கார்த்திக் தண்டபாணி அவர்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். 10 ஆண்டுகாலம் இருளில் மூழ்கிய தமிழ்நாட்டிற்கு 2021-ல் விடியல் தந்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் செய்த திட்டங்களை எடுத்துக்கூறினோம். மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மகத்தான சாதனைகள் புரிந்த திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம். #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
20
352
627
7.7K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திண்டிவனம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வி.சி.க. சார்பில், போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கு ஆதரவாக, பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் செயல்படுத்திய திட்டங்களால், தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினோம். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெல்லச் செய்து #NDA எனும் பேராபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்போம். வெல்வோம் 200, படைப்போம் வரலாறு! #DMK4TN #VoteForDMK
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
18
357
640
7.4K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#Live: திருவள்ளூர் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை youtube.com/live/bBPWbtNwj…
YouTube video
YouTube
தமிழ்
21
274
400
15.5K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
#Live: இராணிப்பேட்டை - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை youtube.com/live/WZunSeZnt…
YouTube video
YouTube
தமிழ்
14
254
392
1.2M
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
காலை நடைப்பயிற்சியின்போது பரமக்குடி சொன்னது: “முகவையில் இனி எப்போதும் தி.மு.க.வுக்கே முதலிடம்☀️” #RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
39
649
1.7K
23.9K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அமைச்சர் அண்ணன் @MRKPanneer அவர்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டோம். #திராவிடமாடல் ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிக்காட்டலில் அண்ணன் அவர்கள் செய்த சாதனைகளையும், தொகுதியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகளையும் எடுத்துக்கூறினோம். தமிழ்நாட்டின் அனைத்து துறைகளையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திராவிட மாடல் அரசு தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டோம். கடலென திரண்டு வரவேற்பு வழங்கிய குறிஞ்சிப்பாடி வாக்காளர்களுக்கு அன்பும் நன்றியும்! #VoteForDMK #DMK4TN
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
26
420
770
8.9K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே, "நெல்லுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும்" எனத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளருக்குத் தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது. கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி, பேசவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? Hon'ble Tmt. @NSitharaman, In the letter your Ministry sent to the Chief Secretary of Tamil Nadu, it is clearly stated that since the State’s additional bonus for paddy has led to bumper production, the State government should consider discontinuing the bonus. I have not stated anything that is not present in that letter. Nor is there any need for me to. While you have stated in your tweet that it is up to the State Governments to consider bonus above MSP to paddy farmers and nobody has taken away such rights, the letter sent to us clearly asked us - to review the existing bonus policy of the State Government and consider discontinuing the bonus on paddy. If your current claim is true, will you place that letter in the public domain?
Nirmala Sitharaman@nsitharaman

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது. தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும். மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை. மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது. அரசியலமைப்புச் சட்டப்படி உயர் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிர்பார்க்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு சோர்வின்றித் தொடர்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

தமிழ்
149
1.8K
3.5K
193K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
இராமநாதபுரத்தில் மீண்டும் நான்கும் நமதே, மே-4 தமிழ்நாடும் நமதே 🛡️ சமத்துவக் கோட்டையான தமிழ்நாட்டை மதவாத சக்திகள் ஆக்கிரமிக்காமல் தடுப்பது திராவிடப் பெருஞ்சுவர்தான்! ❓ #CAA, #UCC, #FCRA, #SIR, #Delimitation, #ThreeLanguagePolicy என பா.ஜ.க. திணிக்கும் எதையாவது எதிர்த்துப் பேசப் பழனிசாமி துணிவாரா? 🌄 சுயமரியாதையும் துணிச்சலும் உள்ள தலைமையைத்தான் தமிழ்நாடு எப்போதும் விரும்பும்! 🌄 எனவே, Tamil Nadu C/O DMK-தான்! #RamanathapuramWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
49
731
1.5K
21.4K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தொகுதி மறுவரையறை, இந்தித் திணிப்பு, FCRA சட்டத்திருத்தம், நிதிப் பகிர்வில் பாரபட்சம் என வடக்கு எத்தனை வஞ்சகம் செய்தாலும், கும்பிட்டு “ஆமாம் சாமி” போடும் அடிமைகளைத் தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டின் தன்மானம் காக்கும் திராவிட மாடல் அரசே மீண்டும் தொடர அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK
தமிழ்
41
334
516
7.5K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரர் @gauthamponmudy அவர்களுக்கு ஆதரவாக, இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். ஐந்தாண்டு கால ஆட்சியில், திருக்கோவிலூருக்கு திராவிட மாடல் அரசால் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும் அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தோம். மக்கள் விரோத பாசிசவாதிகளையும்,அவர்களின் பாதம் தாங்கிகளையும் வீழ்த்தி, மீண்டும் கழகக் கூட்டணியை வெற்றி பெற செய்வோம். உதயசூரியன் உதிக்கட்டும்,பாசிச இருள் மறையட்டும்! @KPonmudiMLA #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
19
406
755
8K
மு.பாபு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
மன்னை மண்ணின் மைந்தர் அன்புச் சகோதரர் @TRBRajaa அவர்களுக்கு மன்னார்குடியில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே, உதயசூரியன் சின்னத்தில் இன்றைய தினம் வாக்கு சேகரித்தோம். ஐந்தாண்டு கால #திராவிடமாடல் ஆட்சியில், விண்ணை எட்டும் சாதனைகளுடன் மன்னை ‘மின்னும்’ மன்னையாக உயர, நாம் ஆற்றிய பணிகள் சொல்லி, திராவிட மாடல் 2.0-வில் செயல்படுத்தப்போகும் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு உரையாற்றினோம். அடிமைத்தனத்திற்கும் துரோகத்திற்கும் பெயர் பெற்ற #NDA கூட்டணியை வீழ்த்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய, முத்தமிழறிஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலிருந்து சூளுரைத்தோம். #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

51
658
1.6K
72.2K