Shriram K Sundaram retweetledi

இந்த படத்துல இருக்கும் (மாரிதாசை தவிற) மற்ற வாயை வாடகைக்கு விடும் அரசியல் ப்ராஹ்மணர்களால்தான் தமிழ்நாட்டில் ப்ராஹ்மணர்கள் பலர் தாக்கப்படுகின்றனர்.
இதுல ஒண்ணுத்துக்கு கூட சந்தியாவந்தன மந்திரம் தெரியுமா என்பது சந்தேகம்.
இதோட இன்னும் ஒண்ணு இருக்கு. @sgurumurthy
இந்த motor mouthகள் ஒட்டுமொத்த பிராஹ்மணர்களின் பிரதிநிதி என்று நினைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களெல்லாம் பிராஹ்மணர்களே அல்லர்.
ஆனா ஒண்ணு. இப்பவாவது புரிந்து கொண்டார்களே!
ஜெய் ஸ்ரீ ராம்!

தமிழ்
























