➶ Rangarajan Narasimhan ➶

37.3K posts

➶ Rangarajan Narasimhan ➶ banner
➶ Rangarajan Narasimhan ➶

➶ Rangarajan Narasimhan ➶

@OurTemples

Our Temples Our Pride Our Right Foundation I tweet not for entertainment. Twitter is an important social media to share imp. info for consumption and action.

Srirangam, Trichy Katılım Mayıs 2020
3 Takip Edilen29.7K Takipçiler
Sabitlenmiş Tweet
➶ Rangarajan Narasimhan ➶
பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும் ‘ ‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர். ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான். இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர். இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!! மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!! இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர் இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!! சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும். இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும். பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும். அதுவரை இங்கே கீழே பிணம்தின்னிகள் கதறட்டும் உயிர்களை துன்புறுத்தாமையே முதன்மையான நெறி!! அஹிம்ஸா பரமோ தர்ம: ஜெய் ஶ்ரீ ராம்
தமிழ்
29
37
179
174.1K
➶ Rangarajan Narasimhan ➶
அட. வந்துட்டாருய்யா பியூஸ் கால் நக்க்கி..... வாய் பேசும் பா.ஜ.க-வை சொன்னதும் பொத்துகிட்டு வருது பாரேன். டேய் பொறம்போக்கு நாயே! பதிவு போட்டது நாராயணன் திருப்பதி. கேஸ் போடணும்னு சொன்னது நாராயணன் திருப்பதி. அதற்கு பதில் போட்டேன். உன்னை போல வேலை வெட்டி இல்லாமதெருவுல் கடக்கும் கண்ட தின்னும் நாய்கள் இங்கே எழுதுவதற்கு முன் உன்னை பெத்தவன் நான் இல்லை என்பதை தெரிந்து எழுத வேண்டும்.
தமிழ்
0
0
1
23
BAGAVATHIAPPAN Perumal
BAGAVATHIAPPAN Perumal@Sathya73886234·
@OurTemples @piyushmanush நீர் வக்கீல் தானே.உமக்கு திராணி இருந்தால் கோர்ட் படி ஏற செய்யும்.சும்மா வாய் மட்டும் பேச கூடாது.
தமிழ்
1
0
1
40
➶ Rangarajan Narasimhan ➶
இந்த நாய் @piyushmanush ஒரு பேடிப்பய. இவனுக்குதிகல் இருந்தா இதுக்கு முன்னால இருந்த இந்து சயம அறநிலையத்துறை அமைச்சர்கள் காலத்தில் நடந்த ஊழல்கள் கொள்ளைகள் குறித்து அந்தந்த அமைச்சர்கள் ஜாதியை குறிப்பிட்டு, அந்த ஜாதி புத்தியால் அதைச் செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?! 21ஆம் பக்கத்துக்கு பிறக்காதவனாக இருந்திருந்தால் சொல்லுவான். ஒட்டு மொத்த ஸ்ரீரங்கத்தையும் ஒருசிலர் ஆட்டைய போட்டாங்க என்று பொய் சொன்ன நாய் பேடிதானே இது. பல முறை பொதுமக்களிடையே செறுப்படி வாங்கிய கேடுகெட்ட வெட்கம் கெட்ட நாய். இவன் ஏமாற்றுகிறான் என்றால் அதை ஒத்துக் கொள்வதை விட்டு ஒட்டு மொத்த பனியா சமூகத்தையும் சொல்கிறான். அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் புகார் கொடுத்தால் @narayanantbjp புகார் கொடுத்தால் காவல்துறை நடவஇக்கை எடுக்கும். அதை விடுத்து @BJP4TamilNadu ஊரில் இருப்பவர்களை இதஹி செய்வார்களா அதைச் செய்வார்களா என்று கேட்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஜெய் ஸ்ரீ ராம்!
Narayanan Thirupathy@narayanantbjp

பழனி கோவில் மடம் நிலம் குறித்த விவகாரத்தில் தமிழக அமைச்சர் ⁦@RameshOffcl⁩ குறித்து அவதூறாக பேசியதாக ஒருவரை கைது செய்த காவல்துறையினர், அதே விவகாரத்தில் அமைச்சரை தொடர்புபடுத்தியதோடு, அவரை ஜாதி ரீதியாக விமர்சிக்கும் இந்த நபரை இது வரை கைது செய்யாதது ஏன்?

தமிழ்
5
17
93
5.5K
➶ Rangarajan Narasimhan ➶
டேய் பொறம்போக்கு. என்னமோ நீ அவன் பத்து வளத்து இதெல்லாம் சொல்லின் குடுத்தாப்ல ஏசுகிறாய். அவன் என்ன புடுங்கியா இருந்தா என்ன. உனக்கு வேணும்னா அவன் கால அவன் வீட்டுக்கு போய் நக்கு. உங்கப்பன் நானில்லை. அதுயாருன்னு தெரியலைனா இப்படி ஊரில் இருப்பவர்காலை உன்னை பெத்தவனாக நினைத்து எழுத கூடாது. உங்கம்மாவ கேட்கணும் தெரியுதா?! போ நாயே
தமிழ்
0
0
2
57
➰
@vjxbot·
@OurTemples @ILikeSlander அவர் ஒரு யோகா ஆசிரியர். வேதாதிரியாரோட மனவளக்கலைலாம் முறையா படிச்சிருக்கார். நீர் மட்டும் தான் இந்துமதத்தோட முதலாளி மாதிரி பேசகூடாது. அது என்ன திட்டி முடிக்கும் போது கூட ஜெய் ஸ்ரீராம், ராமர் எந்த இடத்துலயாவது கோபப்பட்டு இருக்காரா. ராமரை அசிங்க படுத்ததாதீர்.
தமிழ்
1
0
2
43
➶ Rangarajan Narasimhan ➶
இந்த பொறம்போக்குகளுக்கு வயிறு வளர்க்க வேறு வழி தெரியவில்லையா என்ன?! @ILikeSlander அலெக்சாண்டர் பாபு போன்ற மாற்று மதத்தவர்கள் காமெடி என்கிற பெயரில் நம் தெய்வங்களை பழிப்பதும் அதை கேட்டு சிரிப்பதும் பார்க்க சகிக்கவில்லை. இப்படி இந்த கேளிக்கை துறையில் உள்ளவர்கள் நம் பாரம்பரியத்தை நம் பக்தியை இழித்தும் பழித்தும் ஏளனம் செய்வதை எப்படி ஏற்க முடியும்?! இதே ஸ்டாண்ட் அப் காமெடி என்று இவன் கடவுளை இப்படி இழித்தும்பழித்துமம் நான் பேசினால் இவன் மதத்தவர்கள் ஏற்பார்களா?! இப்படி பிழைக்க வேறு தொழில் செய்து பிழைக்கலாம் அலெக்சாண்டர் பாபு ஜெய் ஸ்ரீ ராம்!
தமிழ்
32
145
424
34.4K
➶ Rangarajan Narasimhan ➶
@parappi உனக்கென்னப்பா. சமந்தமே இல்லாம பைத்தியம் போல எதையாவது நீ கேக்கலாம். உன்னை பொருத்தமட்டில் நீ புத்திசாலிதான். உன் வீட்டில் இருப்பவர்களுக்கு என் அனுதாபங்கள்.
தமிழ்
0
0
1
60
sathyanarayanan.s.
sathyanarayanan.s.@parappi·
@OurTemples ஐயா சந்தேகம் 🙄 கடவுள் தேசம் என்றழைக்கப்பட்ட கேரளம் இன்று இரண்டு அந்நிய மதத்தின் ஆக்கிரமிப்பில் இருப்பது கோவிந்தன் சித்தமா🤔
தமிழ்
2
0
0
138
➶ Rangarajan Narasimhan ➶
காசிமாநகரத்திலே. இங்கே நாத்திகர்களுக்கு இடமில்லை. இங்கிருப்பவர்கள் டிக்கிலும் அவர்கள் தலை வைத்து படுக்காமல் இருப்பது அவர்களுக்கு நலம். அவர்கள் வாலாட்டலெல்லாம் தமிழ்நாட்டோடு இருப்பது அவர்களுக்கு மிகவும் நலம். வழி தவறி கூட இந்த பக்கம் அவர்கள் வந்து விடக்கூடாது ஐயோ பாவம் ஜெய் ஸ்ரீ ராம்!!
தமிழ்
2
7
62
9.6K
➶ Rangarajan Narasimhan ➶
@udhaya_sampath @ILikeSlander நீ சிவ பக்தனா?! அப்ப மயிலாபூர் கபாலி கோவிலில் பார்வதி தேவியை திருடினது உனக்கு தெரியுமா?! நாயே
தமிழ்
0
0
1
36
➶ Rangarajan Narasimhan ➶
@muralisvlogofcl ஒருத்தனுக்கு நீ பிறந்திருந்தா நேரில் இதைச் சொல்லு பாக்கலாம். உங்கப்பன்னு நினைச்சு என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாய். உங்கப்பம் நானில்லை. உங்கம்மாவ கேட்டு பார்
தமிழ்
0
0
1
36
muralisvlog
muralisvlog@muralisvlogofcl·
@OurTemples லூசு நாயே மரியாதையா பேசுடா சொட்டை.. உன்னையலாம் பெத்தானுங்களா இல்லை பேண்டானுங்களா..
தமிழ்
1
0
0
29
➶ Rangarajan Narasimhan ➶
@vjxbot @ILikeSlander அவன் எங்க என்ன பாத்தா எனக்கென்னடா பொறம்போக்கு. உன் பெத்தவன் வச்ச பேர நீ ஏன் உபயோகிக்காம அவன இழிவு படுத்துகிறாய். அவ்வளவு கேவலமா உன் பிறப்பு
தமிழ்
1
0
1
72
➰
@vjxbot·
@OurTemples @ILikeSlander இதுல அவர் பழித்தோ இழிவாகவோ ஏளனமாகவோ ஒன்னும் பேசலயே. அப்புறம் வேறு தொழில் சொன்னிங்கள்ல, அவர் ஏற்கனவே USA- IT ல வேலை பார்த்து தான் இங்க வந்திருக்கார்
தமிழ்
3
0
0
400
➶ Rangarajan Narasimhan ➶
@MadhanMaddy94 @ILikeSlander உனக்கும் உங்க வீட்டுல உன் அப்பன்னு சொல்லிகிட்டு இருக்கானே, அவனுக்கு என்ன சம்பந்தம் என்பதை முதலில் கண்டுபிடி. இந்த அலெக்சாண்டர் நாய்க்கும் மாரியம்மனுக்கும் சம்பந்தம் இருக்காடா 21 ஆம் பக்கத்துக்கு பிறந்த பொறுக்கி
தமிழ்
0
0
2
54
muralisvlog
muralisvlog@muralisvlogofcl·
@OurTemples He didn’t make fun of it. Why are you spreading fake information .
English
1
0
0
134
➶ Rangarajan Narasimhan ➶
@udhaya_sampath @ILikeSlander உன்னை போன்ற பொறம்போக்குள் கோவிலுக்கு போவீங்களா நாய்களா. 21ஆம் பக்கத்துக்கு பொறந்த பொறுக்கிம். உன்வாலாட்டத்தை உன் கட்சியில் வைத்துக்கொள்.
தமிழ்
0
0
1
39
➶ Rangarajan Narasimhan ➶
காசியில் தமிழ். தமிழகத்தில் தான் தமிழ் தமிலாகிவிட்டது. அங்கே ஹிந்தியில் இருப்பதை அழிக்கின்றனர். இங்கே தமிழில் எழுதி வைக்கின்றனர்.
➶ Rangarajan Narasimhan ➶ tweet media➶ Rangarajan Narasimhan ➶ tweet media
தமிழ்
0
10
49
2.4K
➶ Rangarajan Narasimhan ➶
அப்படியே தலை சுத்தி வெடிச்சு சாகு. என்னமோ நெற்றுதான் முதல் முதலா இது நடப்பது போல. அப்ப சேகர்பாபு இருந்தப்ப கொள்ளை அடிச்சது அந்தாளோட ஜாதிகாரங்களாடா பொறம்போக்கு. உனக்கு சொல்ல துணிவிருக்காடா பொறம்போக்கு. இதுநாள் வரையில் அந்த துரை அமைச்சர்கள் அவங்க ஜாதிக்காரங்கள கொள்ளை அடிக்க விட்டான்க்களாடா @U2Brutus_off நாயே! நீ ஆண்பிள்ளையாக இருந்தா ஒவ்வொரு அமைச்சர் சாதியையும் சொல்லி பதிவு போடு. இல்லைனா நீ பொட்ட பொறம்போக்கு என்ற ஒத்துக்கொள் ஜெய் ஸ்ரீ ராம்!
U2 Brutus@U2Brutus_off

திருச்செந்தூர் கோயிலுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பேர் வருகின்றனர்.. ஒருவரிடம் 100 ரூ லஞ்சம் வாங்கினால் 1 லட்சம் பேரிடம் 1 நாளைக்கு 1 கோடி ரூபாய் வருகிறது. இந்த அயோக்கிய கும்பல் ஒரு நாளைக்கு தேங்காய் உடைப்பதன் மூலமாகவே 1 கோடி ஊழல் செய்கிறது என்றால் மற்ற விசயங்களில் எவ்வளவு ஊழல் செய்யும்? ப்பா தலையே சுத்துது.. பாதிக்கப்படும் ஹிந்து பக்தர்கள் தினம் தினம் புலம்பிக்கொண்டே வீடியோ வெளியிடுகிறார்கள்.. லஞ்சத்தை ஊழலை ஒழிச்சிட்டோம்னுகொஞ்சங்கூட வெக்கமில்லாம தவெக அரசு மார்தட்டிக்கொள்கிறது. இந்த லஞ்சம் ஊழலை கடவுளின் சன்னிதியிலேயே கடவுளின் கண் முன்னே செய்யும் இந்த அயோக்கிய பொறுக்கி கும்பலின் மீது ஏன் அறநிலையத்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்கிறார்?? ஜாதிப்பாசமா???

தமிழ்
0
21
79
4.8K
➶ Rangarajan Narasimhan ➶
நீங்கள்சொல்வதுவ கண்ணால் பார்க்கக்கூடிய தெருக்களையும் கட்டடங்களையும். நான் சொல்வது ஆஸ்த்திக்ஜ புத்தியை பற்றியது. என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் தனக்கு தெரிந்ததை கட்டுறையாக இங்கே எழுதுவதற்கு பதில் உங்கள் ட்விட்டரில் எழுதலாமே! இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவதை எப்பொழுது கைவிட போகிறோமோ!
தமிழ்
0
0
1
113
Alarmel Mangai
Alarmel Mangai@AMangai39552·
@OurTemples @ASHOKINDIAN007 🙏பணக்காரன் என்றால், "திருடுபோகும், கொள்ளைபோகும், ஆசைகளைத்தூண்டும், தீயசெயல்களைச் செய்யவைக்கும்"காகிதத்தை நினைப்பவர்கள், அனேகர். தங்களைப்போல்,புனிதத்தைத் தரும்"தியாகவைராக்யத்தை"பணமா நினைப்பவர்களை, தேவரீரைத்தவிர, யாரேனும் இன்றுண்டா?? "என்னதவம் செய்தார்கொலோ!இவனைப்பெற்றவயிறுடையாள்"
Milavittan, India 🇮🇳 தமிழ்
1
0
3
112
➶ Rangarajan Narasimhan ➶
காசி மணிகர்ணிகா படித்துறை. இந்த இடத்தில் பார்வதி தேவியின் காதில் (கர்ணம்) இருந்த மணி விழுந்த இடம் என்பதால், இதற்கு மணிகர்ணிகா என்று பெயர் ஏற்பட்டதாகச் சைவர்களின் நம்பிக்கை. இந்த இடத்தில் பார்வதி தேவியின் விக்ரஹம் மயிலையில் களவு போன விஷயத்தைக் குறித்து இன்று இரவு @myogiadityanath அவர்களின் காதில் விழ ஏற்பாடாகியுள்ளது. எது எங்கே எப்படி யாரைக் கொண்டு நடக்கும் என்பதை நான் அறியேன். ஆனால், பலரால் 'சைவ துவேஷி' என்று பட்டம் சூட்டப்பெற்ற நான், ஒற்றை மனிதனாக எப்போதும் போல எல்லா நேரத்திலும் களவு போன விக்ரஹத்தைக் கண்டுபிடிக்க என்னால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறேன். ஒட்டுமொத்த தமிழகத்திலும் நான் ஒருவன் மட்டுமே இது பற்றி ஒரு முயற்சியை (யத்னத்தை) செய்கிறேன் என்ற கர்வத்துடன் சொல்வேன். தமிழகத்தில் நடக்கும் விஷயங்களை @BJP4TamilNadu வெளியே சொல்லாது என்று 15 வருடங்களுக்கு முன் புரிந்து கொண்டவன் நான். தமிழக @RSSorg அதைவிடக் கேடுகெட்ட நிலையில் இருப்பதை என்றோ அறிந்தவன் நான். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று தமிழகத்தில் பக்த வேடம் போடுவோர் நினைக்கலாமே ஒழிய, உலகம் இருளுமா என்ன?! மணிகர்ணிகா படித்துறையில் மரணிப்பவர்களுக்குக் கைலாய பதவி கிடைக்கும் என்று நம்பும் சைவர்கள், தங்கள் தாயான பார்வதிக்குச் செய்ய வேண்டிய தொண்டைச் செய்யாமல் போனாலும், ஒரு ஸ்ரீ வைஷ்ணவனாக, ஸ்ரீ வைஷ்ணவர்களில் முதலாம் ஸ்ரீவைஷ்ணவனாகக் கருதப்படும் சிவபெருமானுக்கும் அவர் பத்நி பார்வதி தேவிக்கும் நடந்த, நடக்கும் அநீதிகளைத் தீர்க்க முயலாமல் ஓய மாட்டேன். கடமையைக் கடந்து 16 வருடங்களாகச் செய்வதையே பலனாகக் கொண்டு செய்பவன். இழப்பதற்கு ஏதும் இல்லாத, உலகிலேயே மிகப்பெரிய பணக்காரன் நான். பெருமாளின் அடிமை. பார்ப்போம். மானம்பாடி குறித்தும் பேசுவேன். ஹோசூர் குறித்தும் பேசுவேன். வேதாரண்யம் குறித்தும் பேசுவேன். கள்ளக்குறிச்சி குறித்தும் பேசுவேன். தோளூர் குறித்தும் பேசுவேன். கேட்டு அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்தார்கள் என்றால் அவர்களுக்கு நல்லது. இங்கே காசியிலே ஒரு நம்பிக்கை உண்டு: உலகில் செய்யும் பாவங்களைப் புண்ணிய தீர்த்தங்களில் தொலைக்கலாம். புண்ணிய தீர்த்தங்களில் செய்த பாவங்களைப் புண்ணிய க்ஷேத்திரங்களிலே தொலைக்கலாம். புண்ணிய க்ஷேத்திரங்களில் செய்த பாவங்களைக் காசியில் தொலைக்கலாம். காசியில் செய்யும் பாவத்தைத் தொலைக்க வழி இல்லை – என்பதுதான் அந்த நம்பிக்கை. மயிலையில் பார்வதி தேவிக்கு நடந்த கொடுமையை இன்று காசியிலே மணிகர்ணிகா படித்துறையிலே சொல்லி ஆகிவிட்டது. இதைக் குறித்து காசியில் கேட்டவர்கள் ஒன்றும் செய்யாமல் போவார்களே ஆனால், அந்தப் பாவத்தை அவர்கள் எங்கு சென்றாலும் தொலைக்க இயலாது என்பதை நானும் நம்புகிறேன். ஜெய் ஸ்ரீ ராம்!
➶ Rangarajan Narasimhan ➶ tweet media➶ Rangarajan Narasimhan ➶ tweet media➶ Rangarajan Narasimhan ➶ tweet media➶ Rangarajan Narasimhan ➶ tweet media
தமிழ்
6
10
50
3.7K
➶ Rangarajan Narasimhan ➶
என்ன கொடுமை. இந்த மனநிலையை என்னவென்று சொல்ல?! கேட்டால், "நானா விழச்சொன்னேன்" என்பார். எப்படி வார் ரூம் வைத்து ஊரிலிருப்பவர்களை வசை பாட வைத்து "அவர்கள் யாருன்னே எனக்கு தெரியாது" என்று சொல்பவர்தானே!! இதை ஒரு கல்லூரியில் செய்ய சொல்ல தைரியம் உண்டா?! செறுப்பு பிஞ்சி போகுமே! குழந்தைகளை சிறு வயதிலிருந்தே மூளை சலவை செய்து ஓட்டு பொறுக்குவது இந்த கால அரசியல். ஜெய் ஸ்ரீ ராம்!
Gomathi Sivam@GomatiSivam

"We the Leaders"னு பேரை வச்சுட்டு படிக்கிற குழந்தைகளை காலில் விழ வைக்குறது என்ன மாதிரியான மனநிலை?? 🤯 #Annamalai #We_the_leaders #BJP #Tamilnadu

தமிழ்
1
5
13
2.4K
➶ Rangarajan Narasimhan ➶
எனக்கு தெரியும் நான் எந்த துவேஷியும் இல்லை என்று. உலகிலேயே மிகுந்த பணக்காரன் என்று அதர்க்குத்தான் குறிப்பிட்டேன். யாரைப் பார்த்து நான் துவேஷப் பட முடியும்? பிறர்மினுக்ககம் பொறாமையில்லா பெருமையும் பெற்றோமே!!! சும்மா, என்னை அப்படி நினைப்பவர்கள் அப்படி சித்தரிக்க முயற்சிப்பவர்கள் சந்தோஷப்படட்டும் என்று எழுதினேன்.
தமிழ்
2
0
5
297
ASHOK
ASHOK@ASHOKINDIAN007·
@OurTemples அய்யா நீங்க சைவ துவேஷி இல்லை உங்களை அப்படி சொல்றவங்க எல்லாம் விஷமிகள். மிகவும் சாதாரண நிலையில் நேர்மையாகவும், பக்தியாகவும் இருபவர்களுக்கு உங்களின் நல்ல உள்ளம் பற்றி நன்றாக தெரியும்.
தமிழ்
1
0
5
304
➶ Rangarajan Narasimhan ➶
@SpaceTimeCube @vaidyanethan @ILikeSlander அப்படியா?! உன்னால ஒண்ணுமே செய்ய முடியலைனு இங்க வந்து புலம்புகிறாயா! அட கேடுகெட்டவனே. இவ்வளவுதானா உன் திறமை
தமிழ்
0
0
1
66