ரா.மேகேந்திரன்

3.8K posts

ரா.மேகேந்திரன் banner
ரா.மேகேந்திரன்

ரா.மேகேந்திரன்

@mehandran

Full-time pro trader | Head 👨‍🏫Technical Analyst @hstradeschool | Marathon runner 🏃 & fitness freak 🏋️| Trading markets, chasing miles

துறையூர், திருச்சிராப்பள்ளி Katılım Ağustos 2012
1.4K Takip Edilen2.3K Takipçiler
ரா.மேகேந்திரன் retweetledi
Uncle Fed
Uncle Fed@WhatTheFahad·
Okay fellas. Packing my bags and moving to Kerala.
English
24
205
2.2K
71.4K
ரா.மேகேந்திரன் retweetledi
Champion கரடி (I belong to RCB stock) 24 25 26
முதல் கையெழுத்து இந்த ஊர் பேர மாற்றி சுவர இடிக்கணும் எப்புடியும் 2031 ஊம்பிரும். முடிஞ்சளவு இந்த சாதி ஆணவத்துக்கு ஒரு ஆப்பு சொருவீட்டு போகணும்.
தமிழ்
10
158
523
45.2K
ரா.மேகேந்திரன் retweetledi
Deepu
Deepu@deepu_drops·
Difference between lockdown kids and mature fans 💛💙
English
92
885
7.3K
277.4K
ரா.மேகேந்திரன் retweetledi
The Honest Trader
The Honest Trader@TheH0n3stTrader·
The hardest period in a trader's life is after 2 years of trading.. Too deep to quit. Too broke to continue. Family's asking you to quit. You know you can do it, but you can't prove it. Everyone thinks you're crazy. It's extremely painful..
English
126
211
2.5K
102.8K
ரா.மேகேந்திரன் retweetledi
Irfan Akbar
Irfan Akbar@majorirfanakbar·
So everything I did as a kid is universal 😂
English
558
6.1K
34.9K
4M
ரா.மேகேந்திரன்
🤍
S. M. I. Jegan@vmbrijit

2010 அண்ணன் சீமான் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது இந்த ஊடகங்களின் கருத்து கணிப்பு என்ன தெரியுமா??? சீமான் ஈழத்தை பற்றியே பேசுகிறார் அதெற்கெல்லம் இங்கு வாக்கு இல்லை., வைகோ வை விடவா சீமான் ஈழத்திற்காக பேசிவிட்டார் என்றார்கள்.., 2016 தனித்து நிற்போம் என்று சொன்ன போது 234 தொகுதிகளிலும் நிற்க சீமானுக்கு கட்சியில் ஆள் இருக்கிறார்களா என்றார்கள்.., 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்கிற போது சீமான் எல்லாம் பிரதமர் ஆக ஆசை படலாமா என்று எள்ளி நகையாடியதும் இந்த ஊடகங்கள் தான்.., 2021 சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விட்டார் சீமான் வாக்குகள் அவ்வளவு தான் என்று கனவு கண்ட ஊடகங்கள்., 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி விவசாயி சின்னத்தை இழந்த போது., சீமானால் சின்னத்தையே காப்பாற்ற முடியவில்லை கட்சியை எப்படி என்று கொக்கரித்ததும் இதே ஊடகங்கள் தான் .., இன்று 2026 இல் விஜய் வந்து விட்டார் இனி சீமானுக்கு கூட்டம் கூடாது கட்சி கரைந்து விட்டது என்றெல்லாம் பேசியதும்-பேசுவதும் இந்த ஊடகங்கள் தான்., இந்த ஊடகங்கள் என்றைக்கும் நம்மை ஆதரிக்காது.., ஆதரிக்க வேண்டிய தேவையும் இருக்காது.., காரணம்.., நாம் தமிழர் கட்சி எதிர்க்கபட்டு வளர்ந்த கட்சி அல்ல.. மாறாக ஊடகங்களால் மறைக்கப்பட்டே வளர்ந்த கட்சி.., After All 2000 boys உங்களால் என்ன செய்து விட முடியும் என்று சொன்ன அதே வாய் தான் பின்னாளில்.., 23 நாடுகளின் துணையோடு தான் நாங்கள் விடுதலை புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரணையும் வீழ்த்தினோம் என்றும் சொன்னது.., காத்திருப்போம்..,🔥

ART
0
0
0
223
ரா.மேகேந்திரன் retweetledi
🔥தீபன்🔥
🔥தீபன்🔥@theepan8606·
நாம் தமிழர் கட்சி வாக்குகளை எவனாலும் தொட முடியாது அது தலைவனுக்காக விழுந்த வாக்கு இல்லையடா தமிழ்த்தேசியம் என்ற தத்துவத்துக்காக விழுந்த வாக்கு தன்மானத்தமிழன் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது 🦾🦾🦾🦾
தமிழ்
113
348
1.3K
34.5K
Meta Mudhaleedu - Long Lasting Legacy
I don't care what happens to me post death. I want to be happy while I am alive. Don't bring kids to this cruel country and ugly world and make them suffer. End your generation comfortably. The cost of upbringing the child and this society is nothing less than brutal suffering. SKIP this and choose DINK lifestyle. Enjoy every moment till you live.
Yashraj Sharma@Yashraajsharrma

1/Modern India is producing a new species of couple:- DINK. Double Income, No Kids. Big house. Foreign trips. No "burden." What they don't realise: they are silently accumulating one of the heaviest karmic debts known to Sanatana Dharma:- Pitra Rinn. A thread. 🧵

English
32
46
427
46.6K
ரா.மேகேந்திரன் retweetledi
மு. சிவக்குமார் நாதக
நல்லா படிச்ச 40 வயது தக்க நண்பர் ஒருவர் கடந்த முறை நாம் தமிழருக்கு வாக்கு அளித்தவர் இந்த முறை தவெக விற்கு வாக்கு அளித்திருக்கிறார். மதிக்கத் தக்க நபர் ஆதலால் பெரும் விவாதம் செய்ய விரும்பவில்லை. இருப்பினும் ஏன் தவெக என்று கேட்டேன்? ஒரு மாற்றம் வேண்டும் என்றார். தவெக வை விட சிறந்த திட்டாங்களையும் கொள்கையையும் நாம் தமிழரிடம் இருக்கிறதே அதனை மாற்றாக எடுத்து கொள்ள வில்லையா என்றேன்? நாம் தமிழர் நல்ல கட்சி தான் ஆனால் வெல்லக் கூடிய இடத்திற்கு வரவில்லையே என்றார. த வெ க வென்று விடும் என்று கருதுகிறீர்களா என்றேன்? நிச்சயமாக 45%வரும் என்றார். 45% என்றால் இரண்டு பேரில் ஒருவர் தவெக விற்கு வாக்கு அளித்திருக்க வேண்டும். அப்படி நம்புகிறீர்களா என்றேன்? இல்லை என்றார். ஒருவேளை 35% என்றால் கூட மூவரில் ஒருவர் தவெக விற்கு வாக்கு அளித்து இருக்க வேண்டும் இதனையாவது நம்புகிறீர்களா என்றேன். இல்லை என்றார். 25 %என்றால் நால்வரில் ஒருவர் வாக்கு அளித்தீருக்க வேண்டும். இதையாவது உறுதி செயகிறீர்களா என்றேன்? வாய்ப்புள்ளது என்றார். அப்படியானால் எப்படி வெல்ல முடியும். பிறகு எதனை வைத்து முதலில் 45% என்று சொன்னீர்கள் என்றேன். பதில் இல்லை. மேலே படித்தவர் என்று மரியாதை கொடுத்து எழுதி இருந்தேன் அல்லவா அந்த மரியாதை தற்போது குறைந்திருந்தது. சரி இந்த முறை தவெக வெல்லும் என்பதால் நாம் தமிழரை தவிர்த்தீர்கள் சரி, நடந்து முடிந்த தேர்தலில் தவெக தோற்று அடுத்த தேர்தலில் நடிகர் அஜித் அரசியல் கட்சி தொடங்கி அவர் வெல்வார் போன்ற தோற்றம் உருவாக்க பட்டிருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்றேன்? உறுதியாக அஜித்துக்குத் தான். .வாக்கை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மாற்றம் உண்டாகும் என்றார். இப்போது படித்தவர், பண்பட்டவர், மரியாதைக்குறியவர் என நான் அவர் மீது கொண்டிருந்த எண்ணங்கள் முற்றிலுமாக எம்மில் நீங்கி இருந்தது. இப்படியான மாற்றம் வேண்டும் கோஷ்டிகளுக்கு மத்தியில் தொடர்ந்து பழைய கட்சிகளுக்கே வாய்ப்பு அளிப்பவர்கள் எவ்வளவோ தேவலை என்றே தோன்றியது. -பகிர்வு பதிவு.
மு. சிவக்குமார் நாதக tweet media
தமிழ்
84
233
789
46.3K
ரா.மேகேந்திரன் retweetledi
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
2018 மாரிதாஸ்: #சீமான் லா ஒரு ஆளா அவன பத்தி பேசுனாலே எரிச்சலா இருக்கு 2026 மாரிதாஸ்: இந்த தேர்தல்ல கடுமையா உழைத்த கட்சி தலைவர் சீமான்தான். அவர் கண்டிப்பா வெற்றிபெறனும். இதான் என் ஆசை. மாரிதாஸ் மாரிதான் பலர் சீமான திட்னவங்களாம் இப்ப அவர பாராட்றாங்க இதுதான் சீமானோட முதல் வெற்றி!
தமிழ்
30
485
2K
56.9K
ரா.மேகேந்திரன் retweetledi
அறிவோம்கடை
அறிவோம்கடை@arivomkadaioffi·
#Shared 2024 ல பகிர்ந்த பதிவு , இதை மீண்டும் இன்று பதிவு செய்கிறேன். 🐍 அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..! 1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை கூட எட்டும். 2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம். 3. குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள். 4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம். 5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன. 6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும். 7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன. 8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும். Link to Buy Snake Repellent Powder For Indoor & Outdoors (Non-Toxic): amzn.to/4vWUGR9 Door Bottom Seal Strip : amzn.to/3QRnnii 9. உங்கள் வீடுகளில் பாம்புகள் நுழைந்தால் நீங்க செய்ய வேண்டியது : உங்கள் பகுதியில் உள்ள வனத்துறை (Forest Department) அல்லது பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் (Snake Rescuer) அல்லது அரசு தீயணைப்பு துறை (Fire and Rescue Services) எண்களுக்கு அழைக்கவும். இந்த இலவச எண்கள் உதவலாம் (இந்தியாவில்): வனத்துறை – 1926 தீயணைப்பு – 101 10. நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.
அறிவோம்கடை tweet media
தமிழ்
8
227
476
66.3K