Mohanraj Loganathan

1.1K posts

Mohanraj Loganathan

Mohanraj Loganathan

@mohan198710

Be simple, help others & keep calm.

Bahrain Katılım Ekim 2012
41 Takip Edilen10 Takipçiler
S.R.SEKHAR 🇮🇳
S.R.SEKHAR 🇮🇳@SRSekharBJP·
எந்தவிதமான வெட்கமோ அல்லது சூடு சுரணையோ இல்லாத அரசியல் கட்சிகள் என்றால் அது காங்கிரஸும் கம்யூனிஸ்டும்தான்.
தமிழ்
113
96
719
25K
RetroLuxe KARTHICK
RetroLuxe KARTHICK@KARTHICKMP8·
ஸ்டாலினிடம் கேட்டு கேட்டு முடிவு எடுப்பதற்க்கு எதுக்கு தனிக் கட்சி... திருமாவளவன் அவர்களே! #dmk #TVKVijay
தமிழ்
97
1K
4.1K
49.8K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@devpromoth நீ அதிமுக பக்கம் போ திருமா, தவேகா இவரை அழைக்க கூடாது.
தமிழ்
0
0
2
505
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
விஜயை முதல்வராக்க இப்போது உறுதிசெய்துள்ள எண்ணிக்கை... - 116 எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க இப்போது வாய்ப்புள்ள எண்ணிக்கை... - 115 ஆட்சிக்குத் தேவை - 117 அதேதான்... திருமாவின் கைகளில் இருக்கிறது தமிழ்நாட்டின் எதிர்காலம்... அடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் யார் என்பதை அவரது 2 சீட்டுகள்தான் தீர்மானிக்கப்போகிறது...
Devendran Palanisamy tweet media
தமிழ்
208
123
828
150.9K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@TVKVijayHQ kindly stop giving into demands of these people it’s better to be an opposition than getting in this kind of circus. So stop it and face people.
English
0
0
0
1
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@mkatju @KannappanPaari “Stfu you senile old fossil Katju. He has more spine & mass connect in his little finger than your irrelevant ass ever had in 80+ years of barking. We don’t need your Brahminical lectures, they need a leader who can smash Dravidian rot. Cope harder, retired nobody. Vijay for CM’’
English
0
0
1
231
Markandey Katju
Markandey Katju@mkatju·
Vijay, a film actor, a demagogue with nothing in his head about how to solve the massive socio-economic problems of Tamilnadu, is gong to be the next CM of Tamilnadu Tamilians will soon be disillusioned of this idiot Hari Om
English
692
2.9K
9.5K
267.6K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@aravinth43AK What the heck about getting engagement in social media edits what change would it bring nothing until people would eventually want to support a party.
English
0
0
1
257
தல அரவிந்த்
National Media has finally spoken up, unmasking the digital scam run by Vijay's Root Mafia..🔥🔥🔥
English
51
2.7K
6.2K
98.3K
Anil Agarwal
Anil Agarwal@AnilAgarwal_Ved·
In Tamil Nadu, the celebrated actor @TVKVijayHQ has pulled off a most spectacular debut for his political startup, TVK. I congratulate him! Like every successful startup in the world of business, the leader has a vision and then builds a strong team to help him execute. Interestingly, a Bihari, election strategist Prashant Kishor, was part of his initial team and foresaw his victory. Biharis have made their presence felt wherever they have gone. In Tamil Nadu, lakhs of Biharis and Purvanchalis are working to build the state in every area. Tamil Nadu holds a lot of promise as a leading state for manufacturing. People have expressed trust in Vijay to take Tamil Nadu to new heights in technology, industry and job creation, particularly for women. I wish him all the best!
English
74
546
2.9K
136.7K
Sumanth Raman
Sumanth Raman@sumanthraman·
Looks like DMK may have asked the Communists and VCK to support TVK for now. Vijay's Govt may be at the mercy of the DMK. Interesting.....
English
909
1.5K
8.2K
548.9K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@devpromoth கடவுள் ஆசிர்வாதம் இல்ல டா டபரா மண்டையா திமுகவின் ஆசிர்வாதத்தில் அது நடக்கும்னு நீயும் நம்புற அவனும் நம்புறான்.
தமிழ்
0
0
1
25
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
மக்களின் மனநிலை அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதாகவே உள்ளது... கடவுளின் ஆசீர்வாதத்தில் அது நடக்கும் என்று நம்புகிறேன்... - தம்பிதுரை
தமிழ்
43
22
253
14K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@tnrags @rajinikanth@rajinikanth greatest acting masterclass wasn’t in movies — it was spending 50 years pretending to be spiritual superstar while ducking every real fight, cozying up to power, staying silent when TN burned. Oscar-worthy fraud. The mask finally slipped. #RajiniExposed
English
0
1
1
354
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
பெருந்தன்மையான மனிதர் என்று வாழ்க்கை முழுவதும் நடித்ததே ரஜினியின் best performance. @rajinikanth
தமிழ்
344
2.3K
7.7K
424.8K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@SaalanPaari கேட்டால் குடுத்துவிடுவாரா விஜய்?
தமிழ்
0
0
1
15
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
மறு தேர்தல் ஏற்பட்டால், விஜயின் அவசரக் குடுக்கையான காங்கிரஸ் ஆதரவு அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்! ஐந்து எம்.எல்.ஏ.க்களாக உள்ளே வந்த காங்கிரஸ் கட்சி, மறு தேர்தலில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும். காங்கிரஸ் கட்சியின் மீது உள்ள தமிழ் இனத்தின் வெறுப்பு, விஜயை அதிகாரத்திற்குள் நுழைய விடாது! “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!”
தமிழ்
256
311
2K
117.7K
Iswarya Mohan
Iswarya Mohan@IswaryaMohan7·
TVK + ADMK coalition is the only way to ensure a stable government in TN for the next 5 years
English
66
50
534
10.6K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@Ranjith_Rayappa டே பொட்டை விஜய் விஜயத்துவிட்டால் நான் பேசவே மாடன் போறேனு சொன்னியே என் போகல?
தமிழ்
0
0
0
1
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@thirumaofficial ஆதரவு இல்லை என்றால் என்று சொல்லிவிட்டு வேலையை பார்க்கவும் @sinthanaivck போன்ற அடியாள் வைத்து அறிக்கை விட வேண்டாம். தேர்தலை சந்தித்து இன்னும் ஆகப்பெரிய வெற்றியை விஜயால் பெற முடியும். ஆட்சி அமைக்க தான் ஆதரவு கோரப்பட்டது நீங்கள் பேரம் செய்வதற்கு நாங்கள் திமுக இல்லை.
தமிழ்
0
0
0
1
Gabriel Devadoss
Gabriel Devadoss@DevadossGabriel·
TVK has not only defeated the DMK but has also dismantled their alliance. The people's mandate is clear, and it is wrong to go against it. You may disagree with the TVK, but the mandate must be respected.
English
140
344
1.8K
39.2K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@sathrak1967 நாய் குரைக்குது அதனால பிரச்சனை இல்ல நாம் நம்ம வேலையா பாக்கலம்.
தமிழ்
0
0
2
108
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
தவெக உடைகிறது எம்எல்ஏக்கள் தாவ தயாராக உள்ளார்கள். உடைவதை தடுக்க கடுமையான கண்காணிப்புக்கு எம்எல்ஏக்களை கொண்டு வந்திருக்கிறார் விஜய்
தமிழ்
224
286
1.3K
65.2K
Mohanraj Loganathan
Mohanraj Loganathan@mohan198710·
@sinthanaivck @TVKVijayHQ அறிவார்ந்த செல்வம் அவர்களே ஆதரவு தரமுடியாது என்றால் சொல்லிவிட்டு போகனும். சும்மா பதற கூடாது.
தமிழ்
2
0
12
1.5K
Sinthanai Selvan
Sinthanai Selvan@sinthanaivck·
தமிழகத்தில் கொல்லைப்புறவழியாக கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி. தமிழக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். _____________________________________ தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் @TVKVijayHQ தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா என கேள்வி எழுகிறது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக தவெக செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா ? இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும் , கவர்னர் வழியாக பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா? வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர்தீட்டாமல் , அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பெருந்தன்மையாக கருத்துக்களை திரு விஜய் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் வெற்றிச்செய்தி வந்த மறுக்கணமே மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்ட நாள் என ஆணவத்தையும், பழி வாங்கும் மனநிலையையும் வெளிப்படுத்தியது சரிதானா? மோதிலால் நேரு , ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி என அய்ந்தாவது தலைமுறை வாரிசு அரசியலை சுமக்கும் காங்கிரசுடன் கை கோர்த்துக்கொண்டு வாரிசு அரசியலைப் பேசுவதை விட நகைமுரண் வேறேதும் இருக்கமுடியுமா ? திமுகவை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டுள்ள இடதுசாரிகளையும் விசிகவையும் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது.? திரு விஜய் அவர்கட்குள்ள கரிஷ்மா அடையாளத்தை , நாயக பிம்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவரை வெளியே வரவிடாமல் இளவரசாக்கி முடக்கி வைத்து விட்டு அவருடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒரு சிலர் திமுகவின் மீதுள்ள பகையை தீர்த்துக்கொள்ள திரு விஜய்யை பயன்படுத்துகிறார்கள். ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே திமுக அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிதற்றுவது ஆணவத்தின் உச்சமல்லவா ? விசிக கட்சியில் தலைவர் திருமாவுடன் இருபது பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் எங்கள் ஆட்கள்தான். சிலீப்பர் செல்லாக அங்கே இருக்கிறாரகள் என பேசுவது என்னவகை அரசியல் அறம் ? அரசியல் புரிதலாலும் தனது அன்பாலும் தனது சட்டமன்ற உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய திரு விஜய் தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்துவைக்கும் ரிசார்ட் அரசியலை கொண்டு வந்திருப்பது ரசிக்கத்தகுந்ததல்ல. திரு.விஜய் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையும் தவறான வழிகாட்டலும் தான் தனக்கு ஆதரவு வந்து சேர்வதற்கான வழியை அடைத்து வைத்திருக்கிறது என்பதை உடனே உணரவேண்டும். சனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் மீறி கவர்னர் ஆட்சியை திணிக்க பாஜக @BJP4TamilNadu முயன்று வரும் இந்த சூழலின் ஆபத்தை உணருவதும் அதை தடுத்து தமிழ்நாட்டை காப்பதுதான் மக்கள் முன்னால் உள்ள சவால்.
Sinthanai Selvan tweet media
தமிழ்
181
281
646
245.7K