Sumee Baskaran

794 posts

Sumee Baskaran banner
Sumee Baskaran

Sumee Baskaran

@montagebas

erode,coimbatore,chennai Katılım Ağustos 2010
95 Takip Edilen129 Takipçiler
Sumee Baskaran retweetledi
Sumee Baskaran
Sumee Baskaran@montagebas·
வாய்ப்பு இருப்போர் வாருங்கள்....கொஞ்சம் காலத்தை பின்நோக்கி பார்க்கலாம்.
Kamalakannan Subramanian@sukameekannan

குரங்குபெடல் திரையிடல். நாளை மாலை கோவையில்… வாய்ப்பிருப்பவர்கள் வாருங்கள். திரையரங்க அனுபவத்தோடு சினிமாவும் பேசலாம். அருவி வாசகர் வட்டம் @clusters_media #குரங்குபெடல் #kurangupedal #కొరంగు_పెడల్ @TheMontageMedia Cinema club of coimbatore @Savithakps @pedalmovie

தமிழ்
0
1
2
39
Dhans
Dhans@dhans4all·
@japan_raghu @montagebas அவர் ஈரோடா? அப்போ கண்டிப்பா முடிஞ்சா எதாவது வாரக்கடைசில மீட் பண்ணலாம்...
தமிழ்
2
0
1
40
Sumee Baskaran
Sumee Baskaran@montagebas·
நன்றி🙏 @dhans4all
Dhans@dhans4all

குரங்குபெடல் படம் பள்ளிக்கூட நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்துருச்சு, ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு 80'ஸ் படம், பெருசா வில்லன், தவறானவர்கள் என எதுவும் இல்லாம ஒரு பீல்குட் படம். வழக்கமா இது போல மலையாளத்தில் தான் எடுப்பாங்க ஆனா இயக்குனர் கமலக்கண்ணன் தமிழில் முயற்சித்துள்ளார். கொமாரபாளையம் சுற்றி உள்ள இடங்களில் கதை நகருவது இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை தருகிறது. நடிகர்கள் எல்லாரும் பெரும்பாலும் நக்கலைட்ஸ் சேனலில் இருந்து வந்தவர்கள், கதை களத்துக்கு ஒன்றி உள்ளது. என்பதின் கதை என்பதால் இன்றைய சிறுவர்களுக்கு இதெல்லாம் புரியாது மற்றபடி பெரியவர்கள் எல்லோருக்கும் பழைய நாட்களுக்குப் போய் வந்த ஒரு திருப்தி இருக்கலாம். ஒரு இருபது நிமிடத்தை குறைத்து இன்னும் க்ரிஸ்ப்பாக மாற்றியிருக்கலாம். நல்ல முயற்சி இந்த மாதிரி பீல் குட் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் நிறைய வரவேண்டும்.. Kudos to the team

தமிழ்
1
0
2
622
ஜப்பான் ரகு®
@dhans4all @montagebas ஒளிப்பதிவாளர் சகோவுடன் ஒரு ஈரோடு மீட்டப் பண்ணலாமே :-). @montagebas வாழ்த்துக்கள். கிராமத்து காட்சிகள் நிறையா நினைவுகளை கொண்டு வந்தது🙌🏼.
தமிழ்
2
0
1
39
Dhans
Dhans@dhans4all·
@montagebas Congratulations for this movie... Brought back many memories
English
2
0
0
81
Sumee Baskaran
Sumee Baskaran@montagebas·
SaLmA@salma180877

@Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl @sukameekannan @GhibranVaibodha @kaaliactor @S_Aaravind @aarudhrafilms @Savithakps @TheMontageMedia @montagebas @EditorShivaN Childhood memories when watching #KuranguPedal -I do remembered the time when i wanted to pedal a bicycle desperately. Fun to watch those children in the movie were so happy. Nice to watch it. Well engaging with super effort everyone did there. Watching with smile only. Superb👏🏽

English
1
0
1
75
Sumee Baskaran
Sumee Baskaran@montagebas·
நன்றி🙏 @SHRiNY6
SHRiNY@SHRiNY6

@dhans4all #குரங்குபெடல் ஒரு அற்புதமான படம். குறிப்பாக 1970-1980 காலகட்டங்களில் இளமைக் காலத்தைக் கழித்த பசங்களுக்கு..! அந்த பார் மேல காலத் தூக்கிப்போட்டு சைக்கிள் பேலன்ஸ் பண்ணிட்டா அவன்தான் ஹீரோ.

தமிழ்
0
0
1
37