Maran King 🤴 retweetledi
Maran King 🤴
2.8K posts

Maran King 🤴
@Manimar17985441
Book Reader, Financial advisor, Movie Lover, Different Thinker 😄😄😄
Tamil Nadu, India Katılım Mart 2018
381 Takip Edilen185 Takipçiler
Maran King 🤴 retweetledi

Maran King 🤴 retweetledi
Maran King 🤴 retweetledi

கெத்தா இருக்க முடி முக்கியமில்லனு உணர்த்திக்கிட்டே இருக்காப்ல #FahadhFaasil !
#IdhayamMurali Movie Sets 👍🔛
தமிழ்
Maran King 🤴 retweetledi
Maran King 🤴 retweetledi
Maran King 🤴 retweetledi
Maran King 🤴 retweetledi
Maran King 🤴 retweetledi
Maran King 🤴 retweetledi

புதிய தலைமுறை பரிந்துரைக்கும் 2025-ன் சிறந்த 10 புத்தகங்கள்! 📚✨
வரலாறு, சமூகம், நாவல் என பல தரப்பட்ட தலைப்புகளில் இந்த ஆண்டு கட்டாயம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல்கள் இவை. உங்கள் வாசிப்புப் பட்டியலில் நிச்சயம் இடம்பெற வேண்டிய பொக்கிஷங்கள்! 🧐📖
இந்தப் புத்தகங்களின் முழு பட்டியலையும் பெற வேண்டுமா?
கீழே "top 10" என்று கமெண்ட் செய்யுங்கள்! லிங்க் உங்கள் இன்பாக்ஸிற்கு வரும்! 👇📩
#PuthiyaThalaimurai #Top10Books #TamilBooks #ReadingList2025 #BookRecommendations #TamilLiterature #BooksToRead #Panuval #புதியதலைமுறை #சிறந்தபுத்தகங்கள் #புத்தகம் #வாசிப்பு
தமிழ்
Maran King 🤴 retweetledi

A performance this heavy, and she’s only 14. She felt every emotion so we didn't have to. 🫠❤️🔥
#HollyWheeler #StrangerThings5
#NellFisher
English

உங்களுடைய 'Book Twin' (புத்தக இரட்டையர்) இங்கே இருக்கிறார்களா என்று பார்ப்போம்! 🧐
விதிமுறை சிம்பிள்:
உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகத்தின் பெயரை கமெண்ட் செய்யுங்கள்.
அதே புத்தகம் பிடித்த வேறொருவர் உங்களுக்கு 'Reply' செய்வார்!
#BookTwin #FavoriteBook #ReaderConnection #GameTime #வாசிப்பு

தமிழ்
Maran King 🤴 retweetledi

@Suyanalavaathi ரொம்ப சுலபமா பண்றாங்க...
தொலைந்து போன போன் கிடைக்காம இருக்கிறதுக்கு காரணம் இதுவும் ஒன்னு.
தமிழ்

@moviiettime @Manimar17985441 முக்கிய காரணம் சிறுவயது முதலே குடும்ப சூழ்நிலையை கூறி குழந்தைகளை வளர்ப்பதில்லை, வரம்புக்கு மீறி கடன் வாங்கி செலவு அதனால் தான் குழந்தைகள் இப்படி பொறுப்பற்றவர்களாக
மாறுகிறார்கள்
தமிழ்

பையன் பொறுப்பா இருக்கானா இல்லியா அவன் வீட்டுக்கு பாரமா இருக்கானா இதெல்லாம் Next
வேற சில Point Of view"ல பாத்தோம்னா ஒருவேள இவன்தான் வீட்டுக்கு வருமானம் இவன் வருமானத்துலதான் குடும்பம் நடக்குது ஆசைப்பட்டு ஓரு bike வாங்குறான் அது அவங்க அம்மா கையால வாங்கணும்னு இப்டி வீடியோ எடுத்துர்க்கலாம், or புள்ள என்ன கேட்டாலும் செய்யணும் நம்ம கஷ்ட்டபட்டுட்டோம் நம்ம புள்ள நல்லா வளரனும் வளர்க்கக்கணும்னு அவங்க உசுரயே குடுக்குற அம்மா அப்பா இன்னும் வாழ்ந்துட்டு இருக்காங்க எல்லோருக்கும் இப்டி கிடைச்சுராது புள்ளைக்கு எதும் வேணும்னா அப்பா அம்மாட்ட கேக்காம வேற யார்ட்ட கேக்க முடியும்? இப்டி பட்ட அப்பா அம்மாவாவும் இருக்கலாம்ல? நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு..
தமிழ்

நானும் bike எல்லாம் வாங்கணும் அப்படின்னு ரொம்ப ஆசை எல்லாம் பட்டு இருக்கேன், even though earning a good salary, ஆனால் அனைத்தும் வீட்டு தேவை, அப்பா அம்மா வேற வேலைக்கு போக கூடாதுனு வீட்டுல இருக்கணும் nu தவிர்த்த விஷயங்கள்.
வீடு கட்டி, இப்போ அதுல அவங்க சந்தோசமா இருக்காங்க. அந்த சந்தோசத்த விட, அவங்க கஷ்ட படுத்தி இப்படி என்னைக்கும் வாங்க மாட்டேன்.
தமிழ்













