

அருண் பறையனார்❤️🌾🦚🦚🌾❤️
26.5K posts

@moovendarkal
வரவேற்போம், வாழவைப்போம் அனைவரையும், “ஆளவைப்போம் ஒரு பச்சை தமிழனை மட்டும்” Tamil Nationalism




தேசியத்தலைவர் அண்ணன் சீமானின் அறம்

ஏன் பூரிசாலன் தமிழ்தேசியத்துக்கு தேவை இல்லை 💯 நன்றாக பாருங்கள் தானாகவே புரியும் 👍





தேர்தல் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம், அடுத்த "மிக முக்கியமான தேர்தல் நெருங்குகிறது" பஞ்சாயத்து தேர்தல்.. வருகிற டிசம்பர் இல்லை ஜனவரி மாதம் வரும்.. தமிழ்நாட்டில் 100% அத்தனை வார்டுகளும் வேட்பாளர்களை களம் இறக்க வேண்டும், அதற்கு முன்பே அண்ணன் சீமான் தொகுதியை 10 மாவட்டமாக பிரித்து, 1 மாவட்டத்திற்கு 4 பொறுப்பாளர்கள் என்று "1 வருடத்திற்கு முன்பே" கொடுத்துள்ளார்... அடுத்த களத்திற்கு தயராகுவோம்... நாம் தமிழர் கட்சிக்கு இனி பஞ்சாயத்து தேர்தல் முக்கிரமான ஒன்று, அதற்காக "form 20" மிக மிக முக்கியம் இனி நமது அடுத்த வளர்ச்சி இங்கே இருந்துதான் boostup ஆகும் 💪💪💪 நாம் தமிழர் 🌟🌟

நாளைக்கு தேர்தலை வைத்துக்கொண்டு இன்று இவர்கள் ரெண்டு பேரும் நாம் தமிழர் கட்சி மீது #வன்மத்தை கக்கி கொண்டிருக்கிறார்கள் காரணம் என்னவென்றால் இவர்கள் இயக்கத்தில் சேர இருக்கும் 10, 15 பேர் கூட நாம் தமிழர் கட்சிக்கு தப்பித்தவறி வாக்களித்திட கூடாது என்ற ஒரு #அற்ப எண்ணமே காரணம் எதிரி கூட இந்த இழி செயலை செய்ய மாட்டான் நானா 10 வருடங்களுக்கு முன்பு பக்க டி எம் கே என்ன இந்த தமிழ் தேசியத்திற்கு ஆழ்த்தியது அண்ணன் சீமான் நீங்கள் கிடையாது இப்போ ஒரு இயக்க ஆரம்பிக்க நினைக்கிறீர்கள் அல்லவா அந்த இயக்கத்தில் சேர இருக்கும் நபர்கள் கூட அண்ணன் #சீமானின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவர்கள் உங்களுடைய #youtube பேச்சைக் கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல என்ன ஒரு #வன்மம் எங்கள் மேல் தவறு இருந்தால் கூட அதை வெளி காட்ட வேண்டிய நேரம் இது அல்ல உயிரை கொடுத்து வேலை செய்து கொண்டிருக்கிறோம் கொஞ்சம் கூட மனசாட்சி வேண்டாமா அப்படி அதிமுக கிட்ட எவ்வளவுதான் காசு வாங்கினீங்க இரண்டு பேரும் இத சொன்னா உங்களுக்கு கோவம் வரும் அதே மாதிரி தான் மற்றவர்களுக்கும் என்று புரிந்து செயல்படனும் சும்மா வாய்க்கு வந்ததை பேசுறீங்க #ஒரிஜினல்_வீரனா இருந்தா தேர்தலுக்கு முன்பே இயக்கத்தை ஆரம்பித்து தேர்தலில் போட்டி போட்டியிருக்க வேண்டும் விளையாட்டு முடிந்த பிறகு கிரவுண்டுக்கு வருவாராம் 🤣 சாதாரண ஒரு இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு எனக்கு தெரிந்து நான்கு வருடமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அந்த ஒத்த மனுஷன் ஒரு கட்சி ஆரம்பிச்சு உங்கள மாதிரி துரோகிகளை சமாளிச்சு எதிரிகளையும் சமாளிச்சு #அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாற்றி இருக்கிறார் அவரைப் போற்றாவிட்டாலும் தூற்றாமல் இருக்கலாம் என்னுடைய வாழ்நாளில் ஒருவரின் வளர்ச்சியில் இந்த அளவுக்கு #பொறாமை கொள்ளும் ஒரு நபரை உங்களைத்தான் பார்க்கிறேன் முடிந்தால் இரண்டு கபேரும் #மனநல_மருத்துவரை அணுகுங்கள் அந்த அளவுக்கு டிஸ்டர்ப் ஆகி இருக்கிறீர்கள் ஏனென்றால் உங்கள் நலனில் எனக்கும் அக்கறை உண்டு #போலி_தமிழ்_தேசியவாதி @SaalanPaari @VarunSeven1

அடுத்த இரண்டு வருடத்திற்கு என்னுடைய முழுநேர வேலை இந்த கன்னட யூதனை தமிழ்தேசியத்தில் இருந்து துடைத்தெரிவது💯 யாரேனும் என்னுடன் வருவதாக இருந்தால் comment box ல் கருத்தை போடுங்க அமைப்பாய் திரண்டு பொளப்போம் 🔥

There was pain when I heard a lot of them closer to me voted for TVK 117 women? no use Fighting against Tasmac ? no use just act in films? they treat you as a brother, son , everything else and vote for you mockery of democracy, i am shattered




@Ravanapandiyan ராஜபக்சே இந்த பிரபு ஒன்ன? எதாவது பேசணும்னு பேசாதீர்


அதாவது 50 ஆண்ட திமுக செய்யும் ஊழலை கடந்து போவாராம் ஆனால் தவெக பிரபுவை கேள்வி கேட்பாராம் 😂 துரைமுருகன் 16.04.2026 அன்று: பிரபு ஒரு பிராடு, வரி ஏய்ப்பு செய்பவர், பிரபுவின் குடும்பம் அரசியல் அரிப்பு கொண்ட குடும்பம், ரூஸோ உடையார் கொலையில் பிரபுவின் அப்பா தான் காரணம்... அப்படியே இன்று 23.04.2026, சீமான் பிரபுவை ஆரத்தழுவி அன்பு பாராட்டுகிறார்! அருகில் பார்த்தால் நம் துரைமுருகன் சிரித்த முகத்துடன் 😂 பிராடு காரனோடு, அரசியல் அரிப்பு எடுத்தவனோடு, கொலைக்கார குடும்பத்தில் இருந்து வந்தவனோடு (துரைமுருகன் பேசியது) உங்களுக்கு என்ன டா வேலை? இனிமேல் சாட்டை துரைமுருகன் என்று அழைப்பதற்கு பதில் ஜோக்கர் துரைமுருகன் என்று அழைத்தால் சரியாக இருக்கும் 😂

ஒரு புறம் அப்பாவி தம்பிகளும், வேட்பாளர்களும் தாக்குதலுக்கும், காவல் துறையின் கெடுபிடிக்கும் ஆளாகிறார்கள். மறுப்பக்கம் சீமானும், துரைமுருகனும் திருமகை பங்காளிகள் என்றும், ஸ்டாலினுக்கு மனித பண்பு இருக்கிறது என்றும் வாய் கிழிய முட்டு கொடுக்கிறார்கள்! தம்பிகளே! இவர்களை நம்பி தேவையில்லாமல் உங்களின் ஆற்றல்களை வீண் அடிக்க வேண்டாம்!

ஒரு புறம் அப்பாவி தம்பிகளும், வேட்பாளர்களும் தாக்குதலுக்கும், காவல் துறையின் கெடுபிடிக்கும் ஆளாகிறார்கள். மறுப்பக்கம் சீமானும், துரைமுருகனும் திருமகை பங்காளிகள் என்றும், ஸ்டாலினுக்கு மனித பண்பு இருக்கிறது என்றும் வாய் கிழிய முட்டு கொடுக்கிறார்கள்! தம்பிகளே! இவர்களை நம்பி தேவையில்லாமல் உங்களின் ஆற்றல்களை வீண் அடிக்க வேண்டாம்!