ரவி வர்மா
62.6K posts

ரவி வர்மா
@mosakkara
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும். சுடுகாட்டில் அவன் கட்டை வேகும். - தமிழின தலைவன் Dravidian stock.

ஜெயலலிதா இப்போ இருந்திருந்தா , திமுக ,அமமுக மாதிரி ஒரு கட்சியா தான் இருந்திருக்கும்.... ✅

Adhenna balcony paavai Yenda naaigala.. Andha amma irundhrundha mooditu irundhrupa illati sulukku eduthrukum

வெற்றித் தலைவர் நாளைய முதல்வர் @actorvijay அண்ணனின் வழியில்... தினமும் ஒரு மணி நேரம் அரசியல் படியுங்கள், அரசியல்மயப்படுத்திக் கொள்ளுங்கள். படிப்பதும், கவனிப்பதும், அனுபவசாலிகளின் கருத்துகளை கேட்பதும் நமக்கு அறிவையும் ஆற்றலையும் தரும் 💪 நம் மண்ணுக்கான தேவையும், மக்களுக்கான சேவையும் நம்மால் இயன்றளவு தொடர்ந்து செய்வோம்..! @TVKPartyHQ #TVK #PoliticalAwareness #ServiceToPeople #Vijay #SoundaraRaja #MannukkumMakkalukkum #TVKVijay #TVK






Tirutanni Constituency ! Sure Winning Tirutanni will become No. 1 in Education. As I met future IAS officer - Collector of Tiruvallur District - Tirutanni. 🔥😊👍 —- திருத்தணி சொல்லும், TVK வெல்லும்! திருத்தணி சொல்லும், TVK வெல்லும்! உங்கள் தேவை, எங்கள் சேவை ! —— @TVKPartyHQ @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKWarriorsHQ @BussyAnand

இன்று (30.04.2026) பனையூரில் நடைபெற்ற வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர்களிடம் அண்ணன் @TVKVijayHQ கூறிய சில வார்த்தைகள் !! • அனுமதி கிடைக்காததாலும், மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்ததாலும் அநேக இடங்களுக்கு வர முடியவில்லை, தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் நிச்சயமாக மக்களை சந்திப்பேன் என அவர்களிடம் கூறுங்கள் • இதுவரை நன்றாக பணியாற்றினிர்கள், பூத் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நான் நன்றி சொன்னேன் என்று தெரிவியுங்கள் • நாம் எல்லோரும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது, எல்லோரும் அதே நம்பிக்கையுடன் May 4ஆம் தேதி வரும் முடிவுகளை நோக்கிக் காத்திருங்கள் • May -4ஆம் தேதி காலை 6 மணிக்கே வாக்கு என்னும் இடங்களுக்கு சென்று விடுங்கள்,வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருங்கள், அந்த சமயத்தில் என்ன பிரச்சனையானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள் (என்ன பிரச்சனையா இருந்தாலும் தலைவருக்கு நேரடியாக தெரிவிக்க ஒரு பொதுவான MOBILE NUMBER உருவாக்கப்பட்டு வேட்பாளர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது) • தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எவ்வளவு நேரம் ஆனாலும் பனையூர் வாருங்கள், உங்களுக்காக நான் இங்கு காத்திருப்பேன் Confident -டா இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் !! #WhistlePodu | @TVKPartyHQ

ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்காரு வெற்றி நிச்சயம் @TVKSathyaKumar 💥

விஜய் செய்சாலும் CM"ஆக முடியாதமே...?? CM" ஆக குறைந்தது இரண்டு முறையாவது MLA"uh இருந்துருக்கனுமாமே...?? யாராச்சும் அரசியல் தெரிஞ்சவங்க இருந்தா இதை பத்தி கொஞ்சம் தெளிவா விளக்கி சொல்லுங்களேன்..

நிம்மதியா இருக்கலாம்னு கொடைக்கானல் போனாரு ஒருத்தரு ஆனா அங்கையும் 🔥😁









