Mr. Dark

6.1K posts

Mr. Dark banner
Mr. Dark

Mr. Dark

@mrdarkk8

ட்விட்டர் அனாதை #TVK youth wing #CSK #BayernMunich

Katılım Haziran 2020
418 Takip Edilen80 Takipçiler
Mr. Dark
Mr. Dark@mrdarkk8·
RamKumarr@ramk8060

@Loyal_Thala_Fan போயி எடு அஜித் ரசிகனா இருந்தா பிச்சை தான் எடுக்கணும் அது தான் உங்களுக்கு ஏத்த வேலை சிக்கிரம போ

QHT
1
2
0
154
Sun News
Sun News@sunnewstamil·
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது! #SunNews | #TNElectionWithSunNews
Sun News tweet media
தமிழ்
20
142
1.8K
60.9K
கபிலன்
கபிலன்@_kabilans·
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய் அவர்களுக்கும் மற்றும் கட்சியின் வெற்றி வேட்பாளர்களுக்கும் இணையத்தில் இத்தனை நாளாக வாக்கு சேகரித்தற்கு உண்மையிலே நான் பெருமைப்படுகிறேன், மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்காக ஓட்டு கேட்டு உழைத்த ரசிகர்களுக்கும் த.வெ.க தொண்டர்களுக்கும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளும் நன்றிகளும் 🙏🏽 நாம் எல்லோரும் மிகவும் எதிர்பார்த்த அந்த தேர்தல் நாள் வந்து விட்டது தமிழ்நாட்டின் அரசியல் சூழலை மாற்றி அமைக்கும் புதிய வரலாற்றை உருவாக்குவோம்.. மாற்றத்திற்கான ஒரே தேர்வு விசில் சின்னம் மட்டுமே ♥️💛
தமிழ்
9
101
193
1.7K
RamKumarr
RamKumarr@ramk8060·
காலமும் களமும் இனி நமதே. ஆட்ட நாயகன் ஆட்டம் ஆரம்பம் ✅ #WeTrustVIJAY
தமிழ்
35
2.4K
6.9K
52.9K
Mr. Dark
Mr. Dark@mrdarkk8·
RamKumarr@ramk8060

@fillyouwithart அஜித்தை நான் எங்க இழுத்தேன் ஆமை ன்னு சொன்னாலே அஜித் நியாபகம் வந்தா நான் என்ன பண்றது 💔

QHT
0
0
0
64
Mr. Dark
Mr. Dark@mrdarkk8·
@rahulmanidravid ரிசல்ட் வரும் போது தெரியும்
Mr. Dark tweet media
தமிழ்
0
0
1
82
Mr. Dark
Mr. Dark@mrdarkk8·
தளபதி சொந்தங்களே தளபதிய மீண்டும் திரையில் பார்க்க அவருக்கு எதிராக வாக்களிக்கவும் அப்போ தான் அண்ணன் மீண்டும் சினிமாவில் நடிப்பார் #TVK
தமிழ்
0
0
0
36
Mr. Dark retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்
1.2K
4.7K
10.4K
2.1M
Mr. Dark
Mr. Dark@mrdarkk8·
@ramk8060 ஆனா இப்படி பேசுற மனுஷன் மேலயே அண்ணன்
Mr. Dark tweet media
தமிழ்
0
0
2
157
RamKumarr
RamKumarr@ramk8060·
அது எவனா இருந்தாலும் நான் பார்த்துக்குறேன் 🔥 தலைவன் தைரியம் 🥵 திமுகவுக்கு முடிவுரை எழுத்தபோகும் தலைவன் வரலாறு மீண்டும் திரும்புகிறது ✅
தமிழ்
15
822
3.1K
32.6K
Mr. Dark
Mr. Dark@mrdarkk8·
@TVKWarriorsHQ @TVKVijayHQ நாளைக்கு முழுக்க சென்னை traffic ஆகி இருக்குற ஓட்டும் பிச்சிட்டு போக போகுது
தமிழ்
0
0
0
15
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
நாளைய சம்பவம்...🔥 @TVKVijayHQ
TVK Party HQ@TVKPartyHQ

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (21.04.2026, செவ்வாய்க்கிழமை) சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல், பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு - ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக, மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் YMCA மைதானத்தில் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரசாரத்தில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், கண்டிப்பாகப் பின்தொடரக் கூடாது. இதை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, QR கோடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5000 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் ஆணைய விதிகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்
6
145
502
10.1K
Dr. விஜய்
மே4 அப்போ நிறைய மருத்துவமனை நிறைஞ்சி வழியும்ன்னு தோணுது😒
தமிழ்
7
13
97
5K
Mr. Dark
Mr. Dark@mrdarkk8·
@Ayyappan_1504 பேசுறது 10நிமிஷம் அதுக்கு எதுக்குடா இவ்ளோ பில்டப் கொடுக்கிறீங்க
தமிழ்
0
0
0
309
Ayyappan
Ayyappan@Ayyappan_1504·
One Stage. One Speech. One Wave Tomorrow 3 PM at YMCA Stadium
Ayyappan tweet media
English
42
1.2K
5.5K
48.9K