
@ramk8060 என்னய்யா... எப்ப பார்த்தாலும் சொகுசான வாழ்க்கை, ஆடம்பரம் அனைத்தையும் துலறந்துனு சொல்லிகிட்டு, பொது வாழ்க்கைக்குன் வந்துட்டாலே எல்லாத்தையும் இழந்துதான் ஆகணும். சொகுசா வந்து உக்கார முடியாது. காந்தி, காமராசர், நேரு எல்லாம் எப்படி வந்தாங்க. எதையும் தெரியாம பேசுறது. நிறைய படிங்க.
தமிழ்
























