ஆவடி தொகுதியில் மாலை 6 மணிக்கு தேர்தல் முடிந்த பிறகு போலீஸ் துணையுடன் வாக்குச்சாவடிக்குள் திமுகவுக்கு மட்டும் அனுமதி... தட்டி கேட்ட பாஜக நிர்வாகிக்கு மிரட்டல் விடும் அதிர்ச்சி வீடியோ....😱😡
@ECISVEEP
@RamRam113152540@withkaran@itz_siva2002 அவர்கள் காலம் காலமாக கள்ள ஓட்டு போடுகிறார்கள் போல
கள்ள ஓட்டு போட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி திமுகவினரிடம் சுத்தமாக இல்லை
@MarianOsai@PttvNewsX கரூர் சம்பவத்தில் விஜய்யை எப்படியாவது சிறைக்கு அனுப்ப திமுக திட்டம் போட்டது, விஜய்க்கு ஆதரவாக முதலில் குரல் கொடுத்தது அண்ணாமலை தான், பாஜக தான் விஜய்யை காப்பாற்றியது, திமுகவின் சதியாக தான் மக்கள் பார்த்தனர்
கொஞ்சமாவது நன்றியோடு இருங்கள் விஜய் ரசிகர்களே
@MarianOsai@PttvNewsX நானும் பாஜக ஆதரவாளர் தான், நான் அடியோடு வெறுக்கும் கட்சி திமுக
பாஜக திமுகவோடு சேர வாய்ப்பே இல்லை,, நாங்கள் கண்டிப்பாக அதை அனுமதிக்க மாட்டோம்
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா கட்சியின் குண்டர்களால் தாக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி பாரதப் பிரதமர் மோடிஜியை சந்தித்தார்.
அந்தப் பெண்மணியிடம் மோடியை சந்தித்தீர்களா என கேட்டதற்கு
"நான் எனது கடவுளை பார்த்தேன்"
என கூறினார்.
இதில் கவனிக்க வேண்டியது இந்த பெண்மணி குடும்பத்தை தாக்கிய குண்டர்களை சில நாட்களாக காணவில்லை👌 😂
@AmitShah@narendramodi@BJP4Bengal@BJP4India
கெஜ்ரி வந்து ஸ்டாலினை பார்த்துட்டுப் போன நேரம்,
அவன் கட்சில இருந்த 10 ராஜ்யசபா எம்பிகளில் 7 பேர் பாஜகவுக்குப் போய்ட்டாங்க.... 🤣
"ராசி தான் பீடை ராசிதான் தான்
உன் முகமே பீடை ராசிதான்"
வெட்டிய மரத்திற்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரி உச்சி வெயிலில் தனி நபராக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்
#Pudukottai#Tree#Protest#Tamilnews#NewsTamil24x7
@news7tamil திமுக ஆட்சி அமைப்பது உறுதி. அதுல எவ்வித சந்தேகமும் வேண்டாம். ஆரம்பம் முதல் திமுக கூட்டணியே மக்களின் பெருவாரியான ஆதரவோடு இருந்தது. இறுதிவரை அதுவே தொடர்ந்தது.
@malathimohan999@ChanakyaaTv DMK-வில் தலித்துகளுக்கு ஒரு இடமும் தராதது அவர்களின் சாதி சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. திமுக தலித் மக்களின் விரோதி
@candy_prem37859@NewsTamilTV24x7 திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எல்லாம் நன்றாக தான் இருந்தது, எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லி யாரைக் கொண்டு வந்து புகுத்தினார்களோ