முத்து
20.9K posts

முத்து
@muthusms17
எல்லாம் இறைவன் செயல்.. ஓம் முருகா போற்றி🙏, புரட்சி தலைவர், சூப்பர் ஸ்டார்,தல,சச்சின். நன்மை செய்யாவிடிலும் தீமை செய்யாதே.. Don't Plan,Adapt and Go with Flow





Spoke with a few friends yesterday who had earlier supported Mrs. #Sasikala. Now, their view is quite firm, they say it doesn't matter whether #DMK or #AIADMK comes to power, but candidates aligned with Sasikala shouldn't win or even retain their deposits in any constituency they contest. They also feel that a group around Sasikala is more focused on money than on the kind of party work that was seen during the time of Jayalalithaa and Sasikala's earlier phase. Another concern they raised is that even meeting Sasikala has become very difficult. They also say that the people around her lack a clear understanding of politics and ground level issues. And when someone tries to explain these realities to them, they tend to be dismissive and unwilling to listen. One of them, who once held a position in the #AMMK, said he left the party to support Sasikala, but now regrets leaving the AMMK. He even mentioned that he ended up voting for the Cooker symbol in Nanguneri. What's really going on within Sasikala's camp?


எனது கணிப்பு... தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட அனைத்து இடங்களையும் இழக்கும்...



விரக்தியின் உச்சத்துக்கே போயிட்டானுங்க... காப்பாற்றுவது கொஞ்சம் கஷ்டம் தான்...

This is the most important point that I am raising. Whoever forms the Government they need to address this issue & ensure that we no more have this problem. Anyways TVK is not forming the Govt nor DMK. So the responsibility lies with AIADMK & they need to involve @Seeman4TN in this. x.com/haraappan/stat…

@KarthikVeerabjp அந்த threadல நீங்க சொல்லுற எல்லாமே ஏத்துக்குற மாதிரி இருக்குது.. ஆனா இதுலாம் கொஞ்சம் ஓவர் மாதிரி தெர்லையா சகோ




தமிழ்நாட்டின் தீய சக்தி நடிகர் @actorvijay தலைமையிலான ரவுடிக்கும்பலின் வெறியாட்டம். 72 வயது #திமுக பெரியவர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதி …………………………… திண்டிவனம் தொகுதியில் கடந்த 23 அன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் வாக்குப்பதிவு சிறப்பாக நடந்தேறியது. வாக்குப்பெட்டிகள் பத்திரமாக strong Room க்கு கொண்டு வரப்பட்டது. திமுக,விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மிகச்சிறப்பாக களப்பணி ஆற்றி ஒய்வெடுக்க ஆரம்பித்தனர். நேற்று நள்ளிரவில் மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு திமுக மீனவர் அணியை சேர்ந்தவரும் பொதுக்குழு உறுப்பினருமான அய்யா பாலகிருஷ்ணன் அவர்கள் அயர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, நடிகர் விஜய் தலைமையிலான ரசிகர்களான பவனேஸ், அஜீத் உள்ளிட்ட ரவுடிக்கும்பல் உள்ளே புகுந்து வெட்டியுள்ளனர். காதுகளை அறுத்துள்ளனர். 72 வயதுள்ள பெரியவரை வெட்டி ரவுடித்தனம் செய்துள்ள தவெக ரவுடிக்கும்பலின் வயது 25 க்கும் கீழ் தான். காரணம் என்ன? மீனவப்பகுதியில் #பானை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வந்துள்ளார் பெரியவர் பாலகிருஷ்ணன் அவர்கள். வாக்குப்பதிவின் போதே, தவெகவின் ரவுடிக்கும்பல் விசில் அடித்துக்கொண்டே அலப்பரை செய்து கொண்டிருந்தது. அவற்றை பொருட்படுத்தாமல் திமுகவினரும் தோழமை கட்சியினரும் பானைக்கு வாக்கு சேகரித்து வந்தனர். பொதுமக்களும் பானைக்கே வாக்குப்பதிவு செய்து வந்தனர். இதை பொறுக்காத தவெக பொறுக்கிக்கும்பல் தூங்கிக்கொண்டிருந்த அதுவும் 72 வயது நிறைந்த முதியவரை கோழைத்தனமாக வெட்டிப்போட்டு விட்டு ஓடியுள்ளது. விழுப்புரம் மாவட்ட SP யின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்துள்ளார். உடனடியாக காவல்துறை தவெக ரவுடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வேண்டுகிறோம். வாக்கு சேகரிப்பதும் வாக்கு போடுவதும் சனநாயக உரிமை. அதை தடுப்பது தான் சனநாயக விரோதம். அந்த வேலையை நடிகர் விஜய் தலைமையிலான தற்குறி கும்பல் செய்து வருகிறது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை அரசியல் படுத்தாமல் ரவுடிகளாக பொறுக்கிகளாக மாற்றி வருவது தமிழ்நாட்டுக்கே ஆபத்தாகும். தமிழ்நாட்டின் தீய சக்தி நடிகர் விஜய் என்பதை தமிழ்நாடு புரிந்து கொள்ளும். @TVKVijayHQ @AadhavArjuna @TVKHQITWingOffl - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25.4.2026

Sangu thaan confirmed.



