ᴍꜱ ᴠᴇʟ

20.1K posts

ᴍꜱ ᴠᴇʟ banner
ᴍꜱ ᴠᴇʟ

ᴍꜱ ᴠᴇʟ

@nameissakthi

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.!

Chennai-IndiA Katılım Şubat 2013
1.6K Takip Edilen1.3K Takipçiler
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
Devotees Era.
Devotees Era.@RadhaGlories·
Madurai meenakshi Amman 🍁
Devotees Era. tweet media
हिन्दी
3
79
1.7K
8.4K
ᴍꜱ ᴠᴇʟ
ᴍꜱ ᴠᴇʟ@nameissakthi·
ஆஹா ❤️ அட்டகாசம் ✨ அன்பு வாழ்த்துக்கள் @The_KCR தம்பி ❤️ 💫
Paarvathaa Entertainments@paarvathaaent

A young team came together with nothing but passion, hard work, and a dream to create something special. We believed in our story, but it was your love that transformed it into a 50-day celebration. Watching audiences laugh, cheer, celebrate, and connect with #Youth has been the greatest reward for all of us. These 50 glorious days will forever remain close to our hearts. Thank you for supporting new talent, new voices, and our big dream. This is only the beginning. ❤️🙏 #Paarvathaa01 × #KenKarunaas #KenInYouth @KenKarunaas @gvprakash @The_KCR #Devadarshini #SulochanaKumar @paarvathaaent @StreetBoyStudio @gvpkwav @DQsWayfarerFilm @pro_barani

தமிழ்
0
0
1
63
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
𐙚⋆
𐙚⋆@voidwithverses·
“𝘖𝘯𝘤𝘦 𝘺𝘰𝘶'𝘷𝘦 𝘢𝘤𝘤𝘦𝘱𝘵𝘦𝘥 𝘺𝘰𝘶𝘳 𝘧𝘭𝘢𝘸𝘴, 𝘯𝘰 𝘰𝘯𝘦 𝘤𝘢𝘯 𝘶𝘴𝘦 𝘵𝘩𝘦𝘮 𝘢𝘨𝘢𝘪𝘯𝘴𝘵 𝘺𝘰𝘶.” —𝘎𝘦𝘰𝘳𝘨𝘦 𝘙.𝘙. 𝘔𝘢𝘳𝘵𝘪𝘯, 𝘈 𝘎𝘢𝘮𝘦 𝘰𝘧 𝘛𝘩𝘳𝘰𝘯𝘦𝘴
𐙚⋆ tweet media
English
30
2K
11.8K
209.2K
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
subbudu
subbudu@subbudu·
சுஜாதாவுக்கு ஒரு இடம் 2008-ல் சுஜாதா மறைந்த போது sujathaology.com என்று ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க நினைத்தேன். அந்த டொமைனை வாங்கினேன். அதோடு சரி. பதினெட்டு வருடங்கள் கழித்து இப்போது sujatha.space என்ற பெயரில் ஒரு டிஜிட்டல் மியூசியம் கட்டிக்கொண்டிருக்கிறேன். தமிழிலும் ஆங்கிலத்திலும். இணையத்தில் சுஜாதாவை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள ஒரு இடம். இன்று அவருடைய பிறந்தநாளுக்கு வலைத்தளம் இயங்கிக் கொண்டிருக்கிறது. புத்தகங்களின் பட்டியல் இருக்கிறது. அவர் எழுதிய திரைப்படங்களின் பட்டியல் இருக்கிறது. அடுத்த கட்டம் படங்கள், புத்தக அட்டைகள். இரண்டு மாதங்களாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு முடிக்கவே நேரம் ஆகிவிட்டது. இதில் ஒரு பகுதி மட்டும் இன்னும் வரவில்லை, சுஜாதா AI. சுஜாதா மாதிரியே பதில் சொல்லக்கூடிய ஒரு AI மாடல் கட்ட முயற்சி செய்கிறேன். ஆனால் அவருடைய எழுத்தை அதற்குக் கொடுக்க முடியாது, காப்புரிமை இருக்கிறது. அதனால் வேறு வழிகளில் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். எப்படிச் செய்தாலும் சுஜாதா போல பதில் வராது என்கிறது. இது சுஜாதாவை மீண்டும் கொண்டுவரப்போகிறது என்று நான் சொல்லவில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. ஒரு மனிதரின் மூளையை, அவரின் கேலியை, அவரின் டைமிங்கை, ரெண்டு வரியில் ஒரு சித்திரம் வரைகிற அந்த மாயத்தை எந்த கம்ப்யூட்டரும் முழுவதுமாகப் பிடிக்க முடியாது. முயற்சி செய்யலாம். அவர் விட்டுப் போன இடம் இன்னமும் வெற்றிடமாய்த்தான் இருக்கிறது. உலகம் இன்னொரு போரில் இறங்கியிருக்கிறது, சுஜாதா என்ன எழுதியிருப்பார்? ஐம்பது வருஷம் கழித்து மனிதர்கள் மீண்டும் சந்திரனுக்குப் போகிறார்கள், அவர் என்ன சொல்லியிருப்பார்? ரோபோக்கள் வீட்டுக்கு வந்துவிட்டன, கார்களே ஓட்டிகளை விரட்டுகின்றன, ஒரு பத்தியில் அவர் எப்படி இதைச் சுருக்கியிருப்பார்? பெங்களூர் டிராஃபிக்கில் இரண்டு மணி நேரம் சிக்கிக்கொண்டு, பக்கத்து காரில் ஒருவர் வீடியோ காலில் யோகா கிளாஸ் எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர் எழுதியிருக்கக்கூடிய அந்த ஐந்து வரி குறிப்பு என்னவாயிருக்கும்? சுஜாதாவே அவருடைய AIயைப் பார்த்திருந்தால் முதலில் சிரித்திருப்பார். பிறகு அதன் குறைபாடுகளை ஒரு கட்டுரையில் பட்டியலிட்டிருப்பார். மூன்றாவதாக, அதே மாடலிடம் தானே ஒரு கேள்வி கேட்டு, பதிலைப் பார்த்து, “இது நான் சொல்லியிருக்க மாட்டேன் பா” என்று குறிப்பு எழுதியிருப்பார். அந்தக் குறிப்பும் அந்த மாடலுக்கு டேட்டாவாக போயிருக்கும். ஒரு லூப். அவருக்குப் பிடித்திருக்கும். ஒருநாள் அந்த சுஜாதா AI வேலை செய்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன். வேலை செய்யவில்லை என்றால், அதுவும் சரிதான். உங்கள் கருத்துக்கள், யோசனைகளை வரவேற்கிறேன். அதுவரை, சுஜாதாவைப் படித்துக்கொண்டிருங்கள். 🙂 ஹாப்பி பர்த்டே வாத்யாரே! — சுப்புடு sujatha.space #sujatha #சுஜாதா #writersujatha
subbudu tweet media
தமிழ்
22
83
337
27.6K
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
SILENT BRIEF
SILENT BRIEF@SilentBriefHQ·
Indian Army soldiers celebrating and dancing in the extreme conditions of the Siachen Glacier. Known as the world's highest battlefield, Siachen presents temperatures that can plummet as low as -50°C to -60°C.
English
14
147
1.6K
23.4K
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
The Knowledge Archivist
The Knowledge Archivist@KnowledgeArchiv·
“The biggest mistake we make in life is thinking we have time” ―Kobe Bryant
The Knowledge Archivist tweet media
English
105
3.5K
23.6K
794.1K
ᴍꜱ ᴠᴇʟ
ᴍꜱ ᴠᴇʟ@nameissakthi·
@The_KCR ❤️ 🌠
Rishab Shetty@shetty_rishab

After a long time, I found myself smiling throughout an entire film. #Youth is filled with love, friendship, and deep emotions — a heartfelt tribute dedicated to all parents. Single handedly writing, directing and acting with such nuanced depth is truly commendable. Every actor is brought to life so naturally on screen. #SurajVenjaramoodu sir, #DevaDarshini ma’am, and the entire friend's gang are an absolute joy to watch. Special mention to music director @gvprakash, the DOP @DopViki, editor @editorNash, and producers @The_KCR and #SulochanaKumar for trusting the vision. #Youth — a film by @KenKarunaas. Brother, you will be an asset to cinema.

QME
0
0
1
154
ᴍꜱ ᴠᴇʟ
ᴍꜱ ᴠᴇʟ@nameissakthi·
சித்திரைத்திருநாள் மற்றும் தமிழ் வருடப்பிறப்பு நல் வாழ்த்துக்கள் 🙏🌠✨🦚
ᴍꜱ ᴠᴇʟ tweet media
தமிழ்
0
0
0
61
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்! ஆதி சக்தி அன்னை தந்த பாலன் அவன்! அசுரர் தம்மை வென்ற வடிவேலன்! நல்ல அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும் அன்பர் வாழவே கருணை செய் குஹன்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindu
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
23
91
861
4K
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
Film History Pics
Film History Pics@FilmHistoryPic·
Dev Anand, Asha Bhosle, Kishore Kumar and RD Burman
Film History Pics tweet media
हिन्दी
21
169
1.7K
135.6K
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
முருக பக்தர்கள்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும் ! #Tiruchendur #MurugaDevotees
முருக பக்தர்கள் tweet media
தமிழ்
7
53
719
3K
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
ஸ்ரீசிவன்சுகிஸ்ரீ
அருட்காலை வணக்கம் குருஅருளாலும் அம்பாளின் அருட்கடாக்ஷ்த்துடனும் எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் கருணையினாலும் நல்லதேநினைப்போம் நல்லதேநடக்கும் அதிசயம் அற்புதம் நிகழும் மகிழ்வுடன்வாழ்க வாழ்கவையகம் வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன் 💐🙏
தமிழ்
15
32
293
1.4K
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy
மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி! அன்னான் சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி போற்றி! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy tweet media
தமிழ்
20
101
936
3.9K
ᴍꜱ ᴠᴇʟ retweetledi
The Driven Man
The Driven Man@Thedrivenman·
I comeback to this speech once in a while...
English
3
199
907
36.3K