S. Narayanan

424 posts

S. Narayanan

S. Narayanan

@narayanansreeni

Chandigarh Katılım Ekim 2009
166 Takip Edilen413 Takipçiler
S. Narayanan retweetledi
ஜெர்னலிஸ்ட் செந்தில்
அரசியல் ஒரு சாக்கடை, அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல்வாதிகள் என்று சினிமாவும் ஊடகங்களும் திணித்த பொதுப்புத்தியை அம்பலப்படுத்தி சிறுபிள்ளைத்தனமாக கேள்விகேட்ட @thedebatetamil ஊடகவியாதியை செருப்பாலடித்திருக்கிறார் ஐயா @KBalamuruganPhD 👏🏼 ஊழல் ஒரு சமூகபிரச்சனை, அது அரசியல் பிரச்சனையல்ல
தமிழ்
1
103
261
9.6K
S. Narayanan retweetledi
Dr V K Balamurugan IRS(R)
Dr V K Balamurugan IRS(R)@KBalamuruganPhD·
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், திராவிடக் கொள்கைகளை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் ஆருர் தேரின் அச்சாணி, ஓய்வறியாமல் உழைத்த முத்தமிழறிஞரின் உழைப்பையும் விஞ்சி உழைப்பே உயிராக தமிழ் நாட்டின் வளர்ச்சியே உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் தமிழ்த்தூண், சமூக நீதி என்னும் வெளிச்சத்தால் தமிழ்நாட்டைக் காத்து நிற்கும் உதயசூரியன், பேரறிஞர் வகுத்தளித்த கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை வழியாகக் கொண்டு செயலாற்றும் முனை முகத்து வீரர், ‘தமிழ்நாடு போராடும்; தமிழ் நாடு வெல்லும்’ என்ற நம்பிக்கைச் சொற்களைத் தந்து, எல்லோருக்குமான நல்லாட்சியை நடத்தி வரும் வெற்றி நாயகர் மாண்புமிகு @mkstalin அவர்களுக்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
Dr V K Balamurugan IRS(R) tweet media
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை! உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன். தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன். அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன். கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்! தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது! நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது! சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன். இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்
5
57
283
3K
S. Narayanan retweetledi
Prof Ravindra Khaiwal
Prof Ravindra Khaiwal@KhaiwalPGI·
Climate education is vital for communities to prepare & adapt to environmental changes. In current #Heateaves🌇 mass media is playing a crucial role in reducing heat-related illness by informing public about effective preventive measures @shimonakTOI @PTI_News @CBC_Chandigarh
Prof Ravindra Khaiwal tweet media
shimonakanwar@shimonakTOI

#ClimateChange @HealthPolicyW @UNEP @PMOIndia @KhaiwalPGI @timesofindia Cars can make you feel unwell during heat wave. Drive carefully

English
0
6
18
831
S. Narayanan retweetledi
Renewable Watch
Renewable Watch@RW_Mag·
"Haryana Power Purchase Center has signed the power sale agreement for procuring 800 MW of hybrid power which includes 850 MW of solar and 1,250 MW of wind power with SECI." - @narayanansreeni, Director General, @Hareda_Haryana at the 17th edition Solar Power in India #SolarPower
Renewable Watch tweet media
English
0
1
2
122
S. Narayanan retweetledi
eGov Magazine
eGov Magazine@egovonline·
Namrata Vrishni, Joint Secy, Department of Finance (Tax), @RajGovOfficial "While taxes beyond commercial ones may not be the primary drivers of a state's economy, they hold significance. Sectors like registrations and stamps can effectively boost state revenue." #eletsRevenue
eGov Magazine tweet media
English
0
1
2
122
S. Narayanan retweetledi
eGov Magazine
eGov Magazine@egovonline·
S. Narayanan, Secy, Deptt. of Revenue, @cmohry "Enhancing revenue is a critical concern not only at the national level but also at the state level. Our federal structure necessitates a concerted effort to diversify and strengthen our revenue streams, ensuring self-sufficiency."
eGov Magazine tweet media
English
0
3
3
587
S. Narayanan retweetledi
eGov Magazine
eGov Magazine@egovonline·
.@narayanansreeni, Director General, Department of New & Renewable Energy, @cmohry said, "We have prepared the state action plan and taken extensive consultation with all the stakeholders. Firstly from the energy side, we have already prepared the action plan. #EletsEnergy2022
eGov Magazine tweet media
English
1
4
7
0
S. Narayanan retweetledi
प्रकाश खरखड़ा 🇮🇳
सहाबी बैराज मसानी मे छोड़े जा रहे प्रदूषित पानी पर प्रदूषण विभाग द्वारा जुर्माने के साथ ही केस चलाए जाने की कार्यवाही शुरू कर दी गई है। @CPCB_OFFICIAL @hspcbrogrs @narayanansreeni
प्रकाश खरखड़ा 🇮🇳 tweet mediaप्रकाश खरखड़ा 🇮🇳 tweet mediaप्रकाश खरखड़ा 🇮🇳 tweet mediaप्रकाश खरखड़ा 🇮🇳 tweet media
Rewari, India 🇮🇳 हिन्दी
1
8
12
0
Varun Gulati 🇮🇳
Varun Gulati 🇮🇳@varungulati84·
#बल्लभगढ़ के #मोहला में अवैध उद्योग जिसके पास न @BallabgarhR #प्रदूषण विभाग की NOC है, न @dtcphry से CLU और 2 साल से अधिक समय से रोजाना ऐसे #लाखों लीटर #भूजल दूषित कर रहा है, @CPCB_OFFICIAL @cmohry @narayanansreeni सर कृपया कार्यवाही कीजिए loc:lat 28.2623963, long 77.2485296
New Delhi, India 🇮🇳 हिन्दी
4
11
15
0
Sudha Ramen 🇮🇳
Sudha Ramen 🇮🇳@SudhaRamenIFS·
Respected Sir @CMOTamilnadu Thank you so much for choosing my work as a memento presented to Hon'ble Vice President representing the ongoing grandeur #ChessOlympiad2022 events in TN. Truly a proud moment, as my dream & 25 years of hobby has seen the light of day. Thank you Sir
CMOTamilNadu@CMOTamilnadu

சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில், மாண்புமிகு இந்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு. @MVenkaiahNaidu அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சதுரங்க நினைவுப் பரிசினை வழங்கினார்.

English
60
137
1.4K
0