
“கொழும்பில் சொகுசாக வாழ்வதாக” தெரிவித்து பௌத்த பிக்குகள் தலைமையிலான சிங்களக் குழுவினருடன் இணைந்து @GGPonnambalamஇன் வீட்டை கிண்டல் முகத்துடன் @UPGammanpila முற்றுகையிட்டார் வீட்டில் வசிப்பவர்களை சிங்கள பௌத்தர்கள் இரண்டாவது நாளாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.





























