நிலாவன்

63.6K posts

நிலாவன் banner
நிலாவன்

நிலாவன்

@nilaavan

எல்லாம் கருத்துமல்ல.... எல்லாம் நக்கலுமல்ல...

Katılım Kasım 2009
447 Takip Edilen5.6K Takipçiler
சுரேசு
சுரேசு@Araikurai·
@SitharLeaks கும்பகோணம் போற வழில ஒரு வணக்கத்த வெச்சிட்டு போயிட்டு இருக்கோம்
தமிழ்
2
0
0
136
சுரேசு
சுரேசு@Araikurai·
கழக ஆட்சி திரும்ப வரனும்னு ஒரு பூஜைய போடுவோம்🙏🏼
சுரேசு tweet media
தமிழ்
1
1
1
554
நிலாவன்
அதாவது 2016 மநகூ மாதிரி முயற்சி பண்ணிருக்காங்க அதிமுக ஆட்சிய புடிக்குறதுக்குன்னு சொல்றார்.
Mr. Democratic@MrDemocratic_

Rahul Gandhi was never wrong, he wanted an Alliance with the TVK. Even leaders like Praveen Chakravarthy didn't want to align with the DMK but perhaps Chidambaram's efforts led to the DMK alliance. If Rahul Gandhi had his way, a clear TVK+INC Government would have formed in Tamil Nadu.

தமிழ்
0
0
0
64
நிலாவன்
நிலாவன்@nilaavan·
மத்த எக்ஸிட் போல் ரிசல்ட் வந்ததும் தான் சபீருக்கு தோணிருக்கும் ஆஹா தெரியாத்தனமா வாய கொடுத்துட்டோமே சர்ப்ரைஸ்னு. மத்த ரிசல்ட் ஒன்னு கூட ஆக்ஸிஸ் ரிசல்டோட ஒத்துப் போகலையேனு முழிச்சிகிட்டிருப்பாப்ல..
தமிழ்
0
0
1
132
நிலாவன்
நிலாவன்@nilaavan·
@ravi_r08 அப்போ ntk போட்டதா ஞாபகம் இல்ல. Others னு போட்டாங்களோ?
தமிழ்
0
0
0
20
நிலாவன்
நிலாவன்@nilaavan·
சபீர் சொன்ன அந்த சர்ப்ரைஸ் தவெக 20 சீட்கள் வாங்குறது தானா?
தமிழ்
3
0
0
534
commoner
commoner@TN_commoner·
@nilaavan My Axis தூக்கிட்டு சுத்துவான்
தமிழ்
1
0
0
45
நிலாவன்
நிலாவன்@nilaavan·
சப்போஸ் இவங்க எல்லா தொகுதிலயும் சுல்தான்பேட்டை பொட்டிய கணக்குல எடுக்காம இருந்தா? தவெகவுக்கு கண்டிப்பா இன்னொரு சான்ஸ் இருக்கு.
தமிழ்
0
0
1
170
நிலாவன்
நிலாவன்@nilaavan·
கூட்டணில 145 தான் ஜெயிக்க முடியும்னா ரிசல்ட் வந்ததும் வேற யாரு கிட்டயாச்சும் ஆட்சிய கொடுத்துட்டு சும்மா உட்கார்த்துக்கலாம் திமுக. எடப்பாடி கேட்குறாரு விஜய் கேட்குறாரு சீமான் கேட்குறாரு. ஆனா கேட்குறதுல சீனியர் சீமான் தான். அழகா கொடுத்துட்டு சாட்டை கிட்ட நல்ல பேர் வாங்கிக்கலாம்.
தமிழ்
0
0
1
192
AasifNiyaz
AasifNiyaz@Aasifniyaz·
@nilaavan 0-1 தான் வருமுன்னு நம்புறேன்.. பார்ப்போம்..
தமிழ்
1
0
0
36
நிலாவன்
நிலாவன்@nilaavan·
அவங்கவங்க வசதிக்கேற்ப எக்ஸிட் போல் ரிசல்ட்ட வெளியிட்டிருக்காங்க போல. ஆனா யாருமே தவெக ஆட்யமைக்கும்னு சொல்லலையா?
தமிழ்
1
0
0
330
நிலாவன்
நிலாவன்@nilaavan·
@Aasifniyaz 😂😂😂😂 இருந்தாலும் சில ரிசல்ட்ல 20 லாம் சொல்லிருக்காங்க. ஆறுதல் பரிசு போல.
தமிழ்
1
0
0
45
AasifNiyaz
AasifNiyaz@Aasifniyaz·
@nilaavan யானைல இருந்து இறக்கி விட்டுட்டாங்க..
தமிழ்
1
0
0
162
நிலாவன்
ரைட்டு.. புகழேந்தி அய்யா நீங்க ஜெயிச்சா கூட ஆட்சிய விஜய் கிட்ட கொடுத்துடுங்க தப்பித் தவறிக் கூட காங்கிரஸோட கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்காதீங்க.
PttvOnlinenews@PttvNewsX

இனி அதிகாரமற்று இருக்கமாட்டோம் - கிரிஷ் சோடங்கர் #Congress | #GirishChodankar

தமிழ்
0
0
0
89
நிலாவன் retweetledi
உளவாளி
உளவாளி@withkaran·
இதை விட மே4 ந்தேதி தேர்தல் ஆணையம் திமுகதான் ஜெயிச்சதுன்னு உருட்டுவாங்க.அதையும் நம்பாதீங்க.
RamKumarr@ramk8060

நாளை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பேர்ல முரட்டு கடுப்பு கணிப்பு சிலவற்றை பார்க்கலாம் 👇 திமுக ஆட்சி அமைக்கும் 140 to 150 வரும் 😁 மீண்டும் ஆட்சியில் ஸ்டாலின் அப்படி இப்படின்னு உருட்டுவாங்க நம்பிடாதீங்க அது நம்மளை பலவீனப் படுத்தும் யுக்தி ✅ 100 பேர்ல கிட்டத்தட்ட 75 பேர் TVK போட்டேன் சொல்லியிருப்பான் அதை எப்படி இவங்க வெளிப்படையா நேர்மையை சொல்ல முடியும். வாங்குன காசுக்கு நாளைக்கு ஒரு நாள் கடைசில விஸ்வாசமா இருப்பாங்க so அதை கண்டுக்காம மே 4 காக காத்திருப்போம் வெற்றி நமதே ❤️

தமிழ்
16
168
677
24.5K