Sabitlenmiş Tweet
நிமா
32.8K posts

நிமா
@nimminimal
நீ பெரிது் நான் பெரிது என்று வாழாமல் தமிழ் பெரிது என்று வாழுங்கள்
Kingston upon Thames, London Katılım Aralık 2009
3.5K Takip Edilen561 Takipçiler
நிமா retweetledi

விஜய் அறிவித்துள்ள வேட்பாளர்களில் 32 பேர் அதிமுகவில் 4 விலக்கப்பட்டவர்கள் இல்லை மீதம் அனைத்தும் சீட்டு கிடைக்காதவர்கள். 9 பேர் திமுகவில் சீட்டு கிடைக்காமல் வந்தவர்கள். பிறக்கட்சியில் இருந்து கடந்த 2 மாதத்தில் இணைந்த 21 பேர்...
இது கட்சியா இல்லை "மறுவாழ்வு மையமா?"..
இவனுகளுக்கு ஏன் சீட்டு கொடுப்பதில்லை என்றால் வெற்றி பெற தகுதி இல்லை என்பதால்.
ஆக அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர் அறிவித்து முடித்து மிச்சம் எவன் கிடைத்தாலும் நம்ம வேட்பாளர் என்று தூக்கிட்டு போய் சீட்டு கொடுத்துவிட்டு - கடைசியா ஒரு வசனம் ஒன்னும் சொன்னேங்க பாருங்க "234 தொகுதியிலும் வென்று உலக சாதனை புரிய வேண்டும்" என்று.. அய்யோ சாமி..
அதுலாம் சரி பண்ருட்டி ஆரம்பிச்ச கட்சியில் இருந்து வந்தவனுக்கெல்லாம் என்னய்யா சீட்டு கொடுத்திருக்க.. ஒரு எல்லையை மீறி போய்ட்ட மேன்..
தமிழ்
நிமா retweetledi
நிமா retweetledi
நிமா retweetledi

@itisprashanth ஒரு சமூக அக்கறை உள்ளவர் என்றால் விஐய் ஏன் விமர்சிக்கப்படுகிறார் #நாதக போன்ற பணமே கொடுக்காத கட்சிகளை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று பேச வேண்டும். நீங்கள் இப்ப போட்ட பதிவை எல்லாம் கொஞ்ச காலத்தில் உங்கள் பிள்ளைகள் பார்த்து காறி துப்ப கூடாது.
தமிழ்
நிமா retweetledi

Donald Trump vowed to prevent "World War III" during the 2024 campaign trail — but his actions in office could lead to the proliferation of nuclear weapons. bloomberg.com/news/articles/…
English
நிமா retweetledi

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். அந்த சேனலின் எடிட்டர் @GunasekaranMu இது போன்ற மலிவான புத்தி கொண்டவர். நானே மிக தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இத்தகைய படங்கள், தலைமையை குஷிப்படுத்தும், நமது வேலை உறுதியாகும் என்று நினைக்கிறார்.
பத்திரிக்கையாளர்களில் நான் சந்தித்ததிலேயே மிக மிக மலிவான மனிதர் குணசேகரன்தான்.
T.N. Raghu @ TNR@tnrags
Photo selection சூப்பர்னு மலிவான ரசனை உள்ள ஒரு சிலர் comment செய்வதை தமிழ்நாட்டின் குரலாக @sunnewstamil நினைக்கும். ஒரு ஊடகம் நாகரீகமாக நடப்பது அதன் முதற் கடமை.
தமிழ்
நிமா retweetledi

மேல்விஷாரம் நகரத்தில் எனக்காக என் அம்மா பரப்புரை செய்த மகிழ்ச்சியான தருணம் .
#வெல்லப்போறான்விவசாயி
#Thaarikha4Ranipet
நமது சின்னம் #விவசாயி
கொடையளிக்க :
donate.naamtamilar.org/ranipet
தமிழ்
நிமா retweetledi
நிமா retweetledi

ஒரு நாளைக்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கர்நாடகாவுக்கு போகுதா? இன்னும் முப்பது வருஷத்துல தமிழகத்தில் மலையே இருக்காதாம்” - மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கூறிய திடுக்கிடும் தகவல்
#Tamilnadu | #LorryDrivers | #Karnataka | #MineralResources
தமிழ்
நிமா retweetledi

⛓️ On March 28, 1658, the merchant vessel Amersfoort, operated by the Dutch East India Company, delivered the first large group of enslaved people to the Dutch colony in the south of Africa.
It marked the southward expansion of slavery on the continent.
t.me/MFARussia/28896

English
நிமா retweetledi

The Three-Language Formula was not just an educational policy, it became a strategic tool to promote Hindi across India while gradually sidelining non-Hindi languages.
At the time of India’s formation, attempts were made to impose Hindi as the sole national or administrative language. Strong resistance from non-Hindi-speaking regions stopped this from happening directly. Instead, a gradual approach was adopted and the Three-Language Formula became a key instrument.
Under this policy, non-Hindi states were required to teach Hindi, leaving people with little real choice. Meanwhile, Hindi-speaking states were expected to teach a non-Hindi Indian language but this has largely not been implemented in practice. This created a clear imbalance: non-Hindi speakers are compelled to learn Hindi, while Hindi speakers are not equally required to learn other Indian languages.
The rollout itself was gradual, Hindi was first introduced without heavy evaluation, then exams were added with lower marks, and eventually expanded to full 100-mark assessments. This step-by-step approach normalized Hindi learning and reduced resistance over time.
In this context, it is a welcome and significant decision by the Karnataka government to not include Hindi exam marks in the overall academic score. This is a major milestone in the ongoing campaign against Hindi imposition.
It ensures students are not disadvantaged for not prioritizing a non-native language, reinforces linguistic fairness, and upholds the rights of non-Hindi-speaking communities.
This is not just a policy decision, it is a strong step toward protecting India’s true linguistic diversity and federal spirit.
@siddaramaiah
@Madhu_Bangarapp
#StopHindiImposition #Kannada #Federalism
English
நிமா retweetledi
நிமா retweetledi
நிமா retweetledi

விஜய் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்!
சில உண்மைகள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்:
இன்று புகார் அளிப்பது மூலம் தனக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக ஒரு தோற்றத்தை விஜய் உருவாக்க துடிக்கிறார். உண்மை அதுவல்ல. கீழ் இருக்கும் Screenshot குறிப்பிட்ட தேர்தல் ஆணையத்தால் பிரச்சாரத்திற்காகவும் பிற தேவைகளுக்கு கட்சிகள் அனுமதி online மூலம் விண்ணப்பித்து பெறுவதற்காக இருக்கும் website. இதில் தான் இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சிகளும் கட்சி அலுவகம் ஆரம்பித்து பிரச்சாரம் வரை அனுமதி பெறுகிறார்கள். இதில் ஒரு இடம் இல்லை என்றால் வேறு இடம் தாராளமாக பெறலாம். அதுவும் கட்சி நிர்வாகிகள் apply செய்தால் போதுமானது.
இப்படி இருக்க தனக்கு மட்டும் பாதிப்பு என்பது போல் தோற்றத்தை உருவாக்கு துடிப்பதன் காரணம் ஒன்று தான் பாதிக்கப்படுவது போல் மக்களை நம்ப வைக்க - இன்னொன்று தேர்தலில் வெற்றி இல்லை என்றால் இது தான் காரணம் எனக்கு மாஸ் இருக்கு என்று சொல்லி முடித்துவிடலாம் என்பது.
5 இடங்களில் 1 இடம் இல்லை என்றால் அது என்னவென்று பார்க்க நிர்வாகிகளை சொல்லிவிட்டு இவர் மீதம் இருக்கும் நான்கு இடங்களுக்கு செல்லலாமே!
விஜய்க்கு செய்வது கீழ்தரமான அரசியல் அன்றி வேறு இல்லை. இதில் பாதிக்கப்பட போவது அப்பாவி ரசிகர்கள் தான்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 13 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் பிரச்சாரம் செய்ய போகாமல் இருந்துவிட்டு பின் இப்படி செய்வது அப்பட்டமாக விஜய் மக்களை ஏமாற்று முயற்சி அன்றி வேறு இல்லை!

தமிழ்
நிமா retweetledi

விஜய் பிரச்சாரம் 20 நாள் மட்டுமே திட்டம்:
ஒரு இடத்தில் அனுமதி இல்லை என்று காரணம் காட்டி மீதம் இருக்கு 4 இடத்திற்கும் விஜய் பிரச்சாரம் இன்று போக போவதில்லை.
மொத்தத்தில் நல்ல வாய்ப்பு அனைத்தையும் விட்டு விட்டு 2 வாரம் பிரச்சாரம் செய்து தேர்தலை சந்திக்க திட்டமிடுகிறார் விஜய்?
234 தொகுதிகளில் ஒரு முறையாது ஒரு இடத்திலாவது முகத்தை காட்ட வேண்டாமா? குறைந்தது 120 இடங்களில்?
இனி முழுமையாக இருக்கும் 25 நாட்களில் மொத்த தொகுதிகளை விஜயால் சுற்றி வந்துவிட முடியாது. எனவே வீணாக அவருக்கு செலவு செய்வதையும் , அவருக்காக ஓட்டு போடுவதை தவீர்ப்பது நல்லது.
தமிழ்
நிமா retweetledi
நிமா retweetledi
நிமா retweetledi
நிமா retweetledi













