Sabitlenmiş Tweet
𝓀𝓇𝓈
53.8K posts

𝓀𝓇𝓈
@nirutiva1806
𝓝𝓸 𝓢𝓮𝓷𝓽𝓮𝓷𝓬𝓮 𝓬𝓪𝓷 𝓮𝓷𝓭 𝔀𝓲𝓽𝓱 𝓫𝓮𝓬𝓪𝓾𝓼𝓮 𝓫𝓮𝓬𝓪𝓾𝓼𝓮 𝓫𝓮𝓬𝓪𝓾𝓼𝓮 𝓲𝓼 𝓪 𝓬𝓸𝓷𝓳𝓾𝓷𝓬𝓽𝓲𝓸𝓷 𝔀𝓸𝓻𝓭 - 𝓐𝓻𝓲𝓰𝓷𝓪𝓻 𝓐𝓷𝓷𝓪
Katılım Mart 2012
5.3K Takip Edilen512 Takipçiler
𝓀𝓇𝓈 retweetledi
𝓀𝓇𝓈 retweetledi

ஸ்டாலினை பணியவைக்க முடியாது - ராகுல் காந்தி
#RahulGandhi | #Congress | #DMK | #MKStalin | #ElectionWithPT

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi

#தேர்தல்திருவிழா | “மு.க.ஸ்டாலினை மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்தவே முடியாது” -ராகுல் காந்தி
#SunNews | #CMMKStalin | #RahulGandhi | #TNElectionWithSunNews

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi

#NEWSUPDATE || மு.க.ஸ்டாலினை அடிபணிய வைக்க முடியாது - ராகுல் | #Ranipet | #RahulGandhi | #Congress | #CMMKStalin | #DMK | #PolimerNews

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi
𝓀𝓇𝓈 retweetledi

#BREAKING | தமிழ்நாட்டின் சிப்பாய் போல டெல்லியில் செயல்படுவேன் -ராகுல் காந்தி
#SunNews | #RahulGandhi | #TNElectionWithSunNews | @RahulGandhi

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi
𝓀𝓇𝓈 retweetledi

இவன் எல்லா விசயத்திலும்
செருப்படி வாங்கியே பழகி போச்சு
எதுக்குடா இந்த வெட்டி வாய்ப்பேச்சு !
@annamalai_k
@dinamalarweb

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi

Welcome to Tamil Nadu, brother @YadavTejashwi.
This evening in Mettupalayam, we unite for social justice, guided by the legacies of Thanthai Periyar and Karpoori Thakur.
Together, we will defeat divisive forces that thrive on hatred and shape a just, united India.
United for justice. Built to win.
#வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #SayNoToNDA #TNWillFightTNWillWin

English
𝓀𝓇𝓈 retweetledi

மாநில உரிமைகளை ஒவ்வொன்றாய் விழுங்க நினைத்தவர்களுக்கு, நாடாளுமன்றத்திலேயே மரண அடி! கழகத் தலைவர் ஏற்றிய நெருப்பு நாடு முழுவதும் பரவி, பாசிச மசோதாவைச் சுட்டெரித்துவிட்டது! தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைச் சிதைக்கப் பார்த்த சதி முறியடிக்கப்பட்டது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#TNWillFightTNWillWin

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi

டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள வசதியான கூட்டாளியை தேடுகிறது பா.ஜ.க..!
பா.ஜ.க ஒட்டுமொத்த வாழ்நாளில் தமிழையும், தமிழர்களையும் தொட முடியாது - ராகுல் காந்தி திட்டவட்டம்
#Tiruvallur | #RahulGandhiMP | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi

சில சுவரொட்டிகள் காலத்துக்கும் நின்று நாட்டின் வரலாற்றை பேசும் - அப்படியான ஒன்று இன்றைய தினகரன் வெளியிட்டுள்ளது
#TNfights_TNwillWin #MKSEra

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi

சோளிங்கர் பரப்புரையில் ராகுல் காந்தி🔥🔥🔥
"டொனால்ட் ட்ரம்ப்பை கூட மோடியால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மோடியால் ஒருபோதும் கட்டுப்படுத்தவே முடியாது"
A must watch video!
Surya Born To Win@Surya_BornToWin
🔥🔥🔥 "இந்தியாவில் யாரை வேண்டுமானாலும் மோடி கட்டுப்படுத்தலாம்" "ஆனால் என்னுடைய சகோதரர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது" "ஸ்டாலின் சுதந்திரமானவர்.. டெல்லி அழுத்தங்களுக்கு அடிபனியாதவர்" சோளிங்கர் பரப்புரையில் ராகுல் காந்தி👌👏🏻👏🏻👏🏻
தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi

#ElectionwithPT | " இனிமேலாவது தமிழ்நாட்டை
உரசி பார்க்காதீர்கள்; தாங்க மாட்டீர்கள்.." - மு.க. ஸ்டாலின்
#MKStalin | #DMKvsBJP | #TNElections

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi
𝓀𝓇𝓈 retweetledi

தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் திமுக எம்.பி கனிமொழியின் பேச்சு தான் மிகச்சிறப்பாக இருந்தது.
- முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி பாராட்டு 🔥🔥🔥
@KanimozhiDMK 👏👏👏🖤❤️

தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi
𝓀𝓇𝓈 retweetledi

𝓀𝓇𝓈 retweetledi

அய்யோ மாலா எரிச்சல் தாங்க முடியலடி ஃபேன 12 ஆம் நம்பர்ல வையி.💥💥

Sandhya Ravishankar@sandhyaravishan
TN won against giving women reservation in Parliament. Kudos.
தமிழ்
𝓀𝓇𝓈 retweetledi













