MLN

1.6K posts

MLN

MLN

@nithilouis

வாழ்கையைப் புரிந்து கொள்ள முயற்சியப்பவன் சுருக்கமாகச் சொல்லப்போனால்

India Katılım Mart 2011
298 Takip Edilen63 Takipçiler
Trendsetter Bala
Trendsetter Bala@trendsetterbala·
One Year Of #Vidaamuyarchi – A Bitter Theatrical Experience 🥺 Took Half-Day Permission From Work And Went With Friends For The 6 AM Show At Nagari SJ Cinemas, Travelling More Than 200 Kms 😁 There Was A Grand Celebration Before The Movie, But Once The Savadeka Song Ended, The Theatre Went Completely Silent. I Have Never Seen A Thala Movie FDFS With This Much Silence In A Theatre ☺️ #Anirudh And OM Prakash Gave Their Best 🤝 But The Movie Failed To Satisfy Both Fans And The General Audience 😌
Trendsetter Bala tweet media
English
18
53
566
28.6K
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
திருநெல்வேலியில்,நாடார் சமூகத்தவர் அதிகமாக கிறிஸ்தவத்தை ஏற்றதால், இங்கு,இயேசு நாதர் கிடையாது இயேசு நாடார் தான். * மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், கிறிஸ்துவைக் கோனாராகக் கருதலாம். * அவர் மீன் உணவை,எல்லாருக்கும் கொடுத்ததால்,மீனவராகவும் கருதலாம். * தச்சு வேலை செய்ததால், ஆசாரி என்று அன்போடும், விஸ்வகர்மா என்று வீம்பாகவும் கருதலாம். * எல்லோருக்கும் நற்செய்தியை அறிவித்ததால்,பறையராகவும் இருக்கலாம். * யேசுவை ,ஈசா நபி என்பதால், இஸ்லாமியராகவும் இருக்கலாம். * மனிதனை மண்ணில் இருந்து படைத்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதால், குயவராகவும் இருக்கலாம். * எல்லோரையும் சுத்தப்படுத்தியதால், அருந்ததியராகவும் இருக்கலாம். * எல்லோரையும் குணப்படுத்தியதால், மருத்துவராகவும் இருக்கலாம். * கோதுமைக் கதிர்களை அறுத்ததால் தேவேந்திரகுல வேளாளராகவும் இருக்கலாம். * தேவ மைந்தன் என்று அழைக்கப் படுவதால், தேவராகவும் இருக்கலாம். * குருமார்களை சாட்டையால் அடித்ததால்,அன்றையப் பெரியாராகவும் இருக்கலாம். * அப்பத்தையும்,மீன்களையும் எல்லோருக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுத்ததால்,கம்யூனிஸ்டாகவும் இருக்கலாம். * ஜீசஸ் க்ரைஸ்ட் என்பதை, இயேசு நாதர் என்று மொழி பெயர்த்தது யார்? * ஈச நாதன் என்ற சைவத்தொணி தூக்கலாக இருக்கிறது.அதனால், பிள்ளைமாராகக் கருதலாம் * ஆனால், பரமண்டலங்களில் உள்ள பரிசுத்த ஆவி வந்து இறங்கியவர் என்றாலும், பார்ப்பனராக ஒருநாளும் கருதமுடியாது. ஏனெனில் அவருக்கு அயோக்கியத்தனங்களின் மீது நம்பிக்கை இல்லை. அவர் மிகவும் நல்லவர். பரதவர்கள் முதன்முதலில் கிறிஸ்தவத்தை ஏற்றார்கள். * நெய்தல் குடிகளை சைவம் உள்வாங்கியதன் வெளிப்பாடாய் தான், 63 நாயன்மார்களில் முதல் நாயன்மாரான அதிபத்தர்,பரதவர் சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கிறார். இயேசுநாதர் என்று எந்த கிறிஸ்தவரும் பெயர் வைக்கவில்லை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் தான் ஈசநாதன்(சிவன்) என்று பொருள்படும்படி இயேசுநாதர் என்று பெயரிட்டார். மதமாற்றம் செய்வதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் நாடு விடுதலை அடைந்த போது கிறிஸ்தவ மக்கள் தொகை 2.30%. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கிறிஸ்தவ மக்கள் தொகை 2.78%. 70 ஆண்டுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. நாங்கள் மதம் மாற்றவில்லை என்று சொல்லும் துணிச்சல் கூட உங்களுக்கு இல்லை. நாயன்மார்களும், ஆழ்வார்களும் நிகழ்த்திய மதமாற்றத்திற்கு இணையான ஒரு மதமாற்றத்தை இதுவரை உலகில் எவரும் நிகழ்த்தியதில்லை. இந்தியக் கிறிஸ்தவர்களே! சாதியை விட்டொழியுங்கள். அதுவரை உங்களுக்கு இயேசு பிறக்கப் போவதே இல்லை. உங்களைக் காக்கப் போவதும் இல்லை. இங்கு கிறிஸ்தவர்கள் யாரும் கிடையாது. சாதிக் கிறிஸ்தவர்களே உண்டு. கர்த்தர் ஒருநாளும் உங்களை மன்னிக்கமாட்டார். ஆமென். RSS சொல்வது போல் அவர் பொதிகை மலையில் பிறந்த தமிழ் இந்துவாக இருக்கலாம். இருப்பினும் இடிக்கிது. ஏனெனில் தமிழ் என்பதே ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரானது. சூர்யா சேவியர் 24-12-25
Surya Xavier tweet mediaSurya Xavier tweet media
தமிழ்
89
153
531
35.2K
𝓴.𝓷.𝓪𝓻𝓾𝓵𝓪𝓷𝓪𝓷𝓽𝓱𝓪𝓷
@teakkadai1 வீட்டுக்கு பக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு.அதுல மார்கழி மாசத்துல அதிகாலை 4:30 மணி, மாலை 5:00 மணிக்கு பாட்ட போட்டு கொல்லுவானுங்க.கடந்த 2 வருசமா பாட்டு போடறதில்ல.ஒருத்தன் இப்ப மணிக்கு ஒருதடவ டொய்ங்..டொய்ங்னு மணியடிச்சு டைம் சொல்றத வாங்கி கொடுத்ருக்கான்.அது இம்ச தாங்கமுடியல.
தமிழ்
3
2
24
6.3K
டீ
டீ@teakkadai1·
இது ஒரு முக்கியமான பிரச்சனை. தமிழ்நாடு அரசு விரைந்து தீர்வு காண வேண்டிய ஒரு சிக்கலான பிரச்சனையும் கூட. தற்போது தமிழ்நாடு எங்கும் சிற்றூர்களில் கூட நிறைய கோவில்களில் இயந்திர மணி பொருத்தியுள்ளார்கள். தற்போது வளமான மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில் கோவிலுக்கு நன்கொடை அளிக்க ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அதனால் மைக் செட், ஆட்டம் பாட்டம் என மார்கழி மாதம் ஆடி மாதம் மற்றும் கோவில் கொடை இருக்கும் மாதங்களில் தூள் கிளப்புகிறார்கள். மிகவும் பவர்ஃபுல்லான ஸ்பீக்கர்கள் பயன்படுத்துவதால், ஒலி மாசு ஏற்படுகிறது. குழந்தைகள்,வயதானவர்கள், நோயாளிகள் இதனால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். வழிபாட்டுத் தலங்கள் மட்டுமன்றி, கல்யாணம் காதுகுத்து போன்ற விசேஷங்களுக்கும், அரசியல் கட்சி கூட்டங்களுக்கும் உச்சபட்ச டெசிபலில் சத்தம் ஏற்படுத்தும் ஸ்பீக்கர்களை பயன்படுத்துகிறார்கள். எந்த மத வழிபாட்டுத்தலமாக இருந்தாலும் சரி, எந்த விழா மற்றும் அரசியல் நிகழ்வாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட டெசிபெல்லுக்கு மேல் சத்தம் ஏற்படுத்தும் ஸ்பீக்கர்களை பயன்படுத்தக்கூடாது என்கிற Standard operating Procedure தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட வேண்டும். திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள் இது சம்பந்தமாக அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மத தலைவர்கள், மருத்துவர்கள், மன‌நல நிபுணர்கள், கொண்டு ஒரு உயர்மட்ட குழு அமைத்து இது குறித்து ஆராய்ந்து உடனடியாக ஒரு நல்ல முடிவை எடுப்பது தமிழ்நாட்டு மக்களின் quality of living ஐ மேம்படுத்தும்.
Thanthi TV@ThanthiTV

``கோவில விட படிப்பும் முக்கியம்’’ ``என் வீட்டு பக்கம் இருக்குற ஸ்கூலுக்கு பக்கத்துலயே கோவில் இருக்கு. அந்த கோவில்ல காலைல 7 மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சா சாயங்காலம் வர போடுறாங்க. இதனால ஸ்கூல் பசங்களோட நிலைமை என்னாகுறது? இப்போ எக்ஸாம் வேற நடக்குது. இந்த மாதிரி நேரத்துல பாட்டு போடுறதால பசங்க சங்கடப்படுவாங்க.. சவுண்ட குறைச்சி வச்சா தான் என்ன?’’ - திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசிக்கும் ஜிபி முத்து வீடியோ வெளியிட்டு குமுறல்

தமிழ்
69
173
547
65.3K
MLN
MLN@nithilouis·
@TheSalemNew Actually sound clarity still inox the best compared to rox
English
0
0
0
10
Shiva Flix
Shiva Flix@shivtweetzz·
ஒரு படம் பார்த்தேன். கொலை செய்றவன் நல்லவன், அத கண்டுபிடிக்கிறவன் நல்லவன், செத்தவன் - அவனுங்களும் நல்லவனுகளாம்.! அது என்ன படம்னு சொல்லுங்க friends.!
Shiva Flix tweet media
தமிழ்
307
138
2.2K
332.2K
MLN retweetledi
Bindra RD ツ
Bindra RD ツ@Bindra_Offl·
மறுபடியும் கேட்கிறேன் !!! எந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன்னு சொல்றவங்க மட்டும் RT பண்ணுங்க #GoodBadUgly #AK64
Bindra RD ツ tweet media
தமிழ்
99
2K
2.1K
69.4K
MLN retweetledi
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦
சோசியல் மீடியாவுல வெக்குற POLL லையே #TVK க்கு ஓட்டு போடமாட்டேன் என்பவர்கள் ஆர்ட்டி செய்யவும்.
𝗧✪𝗡𝗬𝕏𝗧𝗛𝔸𝗟𝔸🐦 tweet media
தமிழ்
3
182
245
4.4K
MLN retweetledi
பூரியார் ¶¶¶|||•• செவிட்டு தவளை ••|||¶¶¶
#Vijay க்கு ஓட்டு போடலாம்னு இருந்தேன் ஆனா இனி போட மாட்டேன்னு சொல்லுறாவங்க Like ♥️பண்ணுங்க நான் ஆரம்பித்துல இருந்தே விஜய்க்கு ஓட்டு போடுற mind setலயே இல்லனு சொல்லுறவங்க RT 🔁 பண்ணுங்க #Vijay | #TVK
தமிழ்
26
993
1K
23.4K
MLN
MLN@nithilouis·
@ShaiYuva Which show bro
English
1
0
0
28
Trichy Films
Trichy Films@TrichyFilms·
#Coolie Trichy Thalaivar Fort Ramba Theater Confirmed Ticket Price Flat 190rs 😲 Highest pricing ever here
Trichy Films tweet media
English
141
548
4.6K
277.5K
Anika 🌬️
Anika 🌬️@pica_pi_pikachu·
What's your score?
Anika 🌬️ tweet media
English
687
28
666
295.2K
MLN retweetledi
Cinema Trend
Cinema Trend@CINEMA_TREND_·
பொட்டி வந்துருச்சு மக்களே 🥳 #Rekhachithram HD Tamil Dub ✅ #Kudumbasthan HD ✅ RT & Follow செய்துவிட்டு DM பண்ணுங்கள் லிங்க் பகிரப்படும்!
Cinema Trend tweet mediaCinema Trend tweet media
தமிழ்
94
144
955
76K
MLN
MLN@nithilouis·
@SpicyChilli4U Worst film kathalikka neramilai,athuku eppidi ivlo positive review kuduthar nu therila.Left 10 mins earlier
Eesti
0
0
2
3K
Spicy Chilli
Spicy Chilli@SpicyChilli4U·
மண்டியிட்ட ப்ளு சட்டை. கிருத்திகா உதயநிதி கடந்தாண்டு காளி படம் இயக்கிருந்தாரு. அந்த படத்த மாறன் கழுவி ஊத்த மறுநாளே மாறன ஊமகுத்து குத்துனாங்க கிருத்திகா. அன்று மாலையே அவசரமா மறைமுகமா மன்னிப்பு வீடியோ போட்டாரு மாறன். இப்ப காதலிக்க நேரமில்லை படத்துக்கு பாசிட்டிவ் ரிவியூ தந்துருகாரு.
தமிழ்
20
237
885
183.1K
MLN retweetledi
Dr.Suriya 
Dr.Suriya @DrSuriya_·
இப்போவும் சொல்ரேன் என்னுடைய ஓட்டு இவனுக்கு இல்லை சொல்ரவங்க RT பண்ணுங்க 👊🤗 #5_கோடி_திருடன்
Dr.Suriya  tweet media
தமிழ்
170
1.9K
2.3K
237.4K
Kanchipuram Vijay FaN
Kanchipuram Vijay FaN@VfcKanchipuram·
Good Morning Guy's Link in DM 🔗 Oviya Day 🔗🔗
English
998
71
307
248.4K