
𝓴.𝓷.𝓪𝓻𝓾𝓵𝓪𝓷𝓪𝓷𝓽𝓱𝓪𝓷
23K posts

𝓴.𝓷.𝓪𝓻𝓾𝓵𝓪𝓷𝓪𝓷𝓽𝓱𝓪𝓷
@kn_Arulananthan
அளவோடு உறவாடு 🚶



I am sure people of Kolathur would be regretting now for defeating MKS... எப்படியும் ஸ்டாலின் தான் ஜெயிப்பாரும்... நம்ம ஒரு ஓட்டு என்ன பண்ணிடப்போவுதுன்னு தான் பல பேரு விசிலுக்கு குத்தியிருப்பாங்க...




ஓட்டு மெசின் மேல லைட்டாக டவுட் வருது மக்களே. நம்ம மக்கள் மீது சந்தேகம் குறைவாக உள்ளது. விஜய் பிம்பம் ஏதோ உள் வேலைக்காக ஊதி பெருசாக்கப்பட்டது போல் தெரியுது. பெருசா வேலையை பாத்துட்டானுங்க.



பெண்களுக்கு - 2500 இலவச மின்சாரம் - 200யூனிட் குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர் இலவசம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4500 கல்யாணம் செய்பவர்களுக்கு ஒரு பவுன்... இதில் முதல் கையெழுத்து எதைப் போடப் போகிறார்.... 5 வருடங்களில் இதெல்லாம் நடைமுறை படுத்தவில்லை என்றால் கூட கேட்க மாட்டார்கள்.. எங்க தளபதி முதலமைச்சர் ஆனதே போதும் என்பார்கள்.. பொருளாதார வளர்ச்சி அகலபாதளத்தில் போனாலும் கவலை இல்லை.. எங்க தலைவர் நடையைப் பார், உடையைப் பார் என்பார்கள்.. மொத்தத்தில் அரசியல் புரிதலற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளியதுதான் இந்த தேர்தல்... ஒவ்வொன்னா அனுபவிக்கும் போது தெரியும்...


















