N.Karthik Ex.MLA

15.6K posts

N.Karthik Ex.MLA banner
N.Karthik Ex.MLA

N.Karthik Ex.MLA

@nkarthikexmla

செயலாளர், திமுகழக தீர்மானக்குழு. முன்னாள் மாவட்ட செயலாளர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (சிங்காநல்லூர் தொகுதி) முன்னாள் துணை மேயர் - கோவை மாநகராட்சி (2006-11).

பீளமேடு , கோவை , இந்தியா Katılım Mart 2016
73 Takip Edilen16.3K Takipçiler
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
@tகழகத் தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் 7.18 சதவீதமாக இருக்கும்போதே தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அநீதி இழைக்கிறது ஒன்றிய மோடி அரசு. பிரதிநிதித்துவம் குறைந்தால் தமிழ்நாட்டின் குரலை ஒன்றிய அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாது. தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது என்ற செய்தி தேர்தலுக்கான பேசுப்பொருளாக மாறி தேர்தல் களத்தில் தமிழ்நாடு vs என்.டி.ஏ.என எதிரொலிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு பேராபத்து வரவிருக்கிறது; எனவே ஒன்றிய பா. ஜ. க. மோடி அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று,16.04.2026, வியாழக்கிழமை காலை, பீளமேடு அண்ணா நகரில் உள்ள, திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களின் இல்லத்தில், நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கறுப்புக்கொடி ஏற்றினார். இந்நிகழ்வில்,கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கழக நிர்வாகிகள் ஆட்டோ வாசு,ஆட்டோ சசி,சுரேந்தர்,எஸ்.ரங்கதுரை, சுந்தர வடிவேல் கலந்து கொண்டனர்.
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
1
5
77
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
15-4-2026,புதன்கிழமை காலை 7.00 மணியளவில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, நீலிக்கோணாம்பாளையம் பகுதி திமுக, வார்டு எண் : 59 , வசந்தா மில் அருகில்,காவலர் குடியிருப்பு அருகில்,அருள்மிகு.மாகாளியம்மன் திருக்கோவில், அருகிலிருந்து, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்கள் பொதுமக்களிடம் "கை" ச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து,தேர்தல் பரப்புரை செய்தார். இந்த தேர்தல் பரப்புரையில்,திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டார். சிங்காநல்லூர் தொகுதி பார்வையாளர் முத்துவேல் ராமசாமி,பகுதி திமுக பொறுப்பாளர் சிங்கை அன்பு,தீபா தளபதி இளங்கோ mc.,, திமுகழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
N.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
1
2
21
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
14-4-2026,செவ்வாய்க்கிழமை மதியம், காமராஜர் சாலை,இராமானுஜ நகரில் அமைந்துள்ள, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்களை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம், கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மாண்புமிகு. வி. செந்தில் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் பங்கேற்றுப் பேசினார். மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வடக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன்,கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் எம்பி.,ஆர்.சின்னச்சாமி ex.எம்எல்ஏ., சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் முத்துவேல் இராமசாமி, கழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்
0
1
1
34

N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
2
2
61
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*12-4-2026,ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணியளவில்,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை பீளமேடு பகுதி, வார்டு எண்கள் 52,52 அ, 52 ஆ , பீளமேடு பாலன் நகர்* *அருகிலிருந்து,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்கள் பொதுமக்களிடம் "கை" ச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து,தேர்தல் பரப்புரை செய்தார்.* *இந்த தேர்தல் பரப்புரையில்,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டார்.* *கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டார்.* *இந்நிகழ்வில்,சிங்காநல்லூர் தொகுதி பார்வையாளர் முத்துவேல் ராமசாமி,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம்,திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா. மணிகண்டன்,பகுதி திமுக பொறுப்பாளர் மா. சிவக்குமரன்,திமுகழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
2
4
62
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*10-4-2026,வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை ஒண்டிப்புதூர் பகுதி, வார்டு எண்கள் 56,56 அ, 56 ஆ, கோவை நீலிக்கோணாம்பாளையம்,எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பரணி பேக்கரி* *அருகிலிருந்து,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்கள் பொதுமக்களிடம் "கை" ச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து,தேர்தல் பரப்புரை செய்தார்.* *இந்த தேர்தல் பரப்புரையில்,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டார்.* *இந்நிகழ்வில்,சிங்காநல்லூர் தொகுதி பார்வையாளர் முத்துவேல் ராமசாமி, பகுதி திமுக பொறுப்பாளர் கஸ்தூரி அருண்,பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் வெ. சசிகுமார்,திமுகழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
4
5
56
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*10-4-2026,வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில்,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை ஒண்டிப்புதூர் பகுதி, வார்டு எண்55,55a, நீலிக்கோணாம்பாளையம் ஆர். கே. கே. நகர் விநாயகர் திருக்கோவில்* *அருகிலிருந்து,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்கள் பொதுமக்களிடம் "கை" ச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து,தேர்தல் பரப்புரை செய்தார்.* *இந்த தேர்தல் பரப்புரையில்,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டார்.* *கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டார்.* *இந்நிகழ்வில்,பகுதி திமுக பொறுப்பாளர் கஸ்தூரி அருண்,திமுகழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
9
19
435
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*9-4-2026,வியாழக்கிழமை மாலை,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை பீளமேடு பகுதி, வார்டு எண் 26,26a கோவை செங்காளியப்பா நகர்* *அருகிலிருந்து,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்கள் பொதுமக்களிடம் "கை" ச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து,தேர்தல் பரப்புரை செய்தார்.* *இந்த தேர்தல் பரப்புரையில்,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டார்.* *இந்நிகழ்வில்,பகுதி திமுக பொறுப்பாளர் ஏ. எஸ். நடராஜ்,திமுகழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
1
2
60
N.Karthik Ex.MLA retweetledi
DMK
DMK@arivalayam·
திருவள்ளூர், ஆவடி, கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், மற்றும் துறைமுகம் எனத் தொகுதிதோறும் துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது! தமிழ்நாட்டை வஞ்சிக்கும் டெல்லி சக்திகளுக்கும், அவர்களுக்குப் பாதபூஜை செய்யும் அடிமைக் கூட்டத்திற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை என்பதை மக்கள் தீர்ப்பு சொல்லும் காலம் வந்துவிட்டது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை உறுதி செய்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! #VoteForDMK
தமிழ்
76
586
566
5K
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*9-4-2026,வியாழக்கிழமை காலை,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை பீளமேடு பகுதி, வார்டு எண் 24,24a கோவை அரசு மருத்துவ கல்லூரி எதிரில்,டாக்டர் ஜெகன்னாத நகர்* *அருகிலிருந்து,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்கள் பொதுமக்களிடம் "கை" ச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து,தேர்தல் பரப்புரை செய்தார்.* *இந்த தேர்தல் பரப்புரையில்,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டார்.* *கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டார்.* *கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டார்.* *இந்நிகழ்வில்,திமுகழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
2
5
80
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*7-4-2026,செவ்வாய்க்கிழமை காலை,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, கோவை பாப்பநாயக்கன்பாளையம் வார்டு எண் 48,* *பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அருகிலிருந்து,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீநிதி அவர்கள் பொதுமக்களிடம் "கை" ச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து,தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.* *இந்த தேர்தல் பரப்புரையில்,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டார்.* *மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர்,வடக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் கலந்து கொண்டார்.* *இந்நிகழ்வில்,கழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
1
1
3
73
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*6-4-2026,திங்கட்கிழமை காலை,* *கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்,* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீ நிதி அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில்,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் கலந்து கொண்டார்.* *கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கலந்து கொண்டார்.* *இந்நிகழ்வில்,கழக நிர்வாகிகள்,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
2
2
95

163
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*5-4-2026,ஞாயிற்றுக்கிழமை காலை,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களை,* *பீளமேடு அண்ணா நகரில்* *சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில்,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீ நிதி அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்களும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் ஸ்ரீ நிதி அவர்களை வாழ்த்தினார்.* *கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் வாழ்த்தினார்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
1
7
40
1.3K
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*4-4-2026,சனிக்கிழமை காலை,* *பீளமேடு அண்ணா நகர் அலுவலகத்தில்,* *நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்களை,* *பீளமேடு பகுதி-2 அவைத்தலைவர் பா. மா. கிருஷ்ணமூர்த்தி,கி.லதா ஆகியோர் சந்தித்து,* *தங்களது மகன் கி. சூரிய முகிலன் - மா. மிருதுளா ஆகியோரது திருமண அழைப்பிதழை வழங்கினர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
0
3
133
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*3-4-2026,வெள்ளிக்கிழமை காலை,* *கோவை ராம்நகரில் அமைந்துள்ள,* *திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும்* *கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மாண்புமிகு. செந்தில் பாலாஜி அவர்களின்,* *கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிமனையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,* *கழகத் தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அன்புத் தளபதி அவர்கள்,* *காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.* *திராவிட இயக்கத்தின் இளைய தலைவர் கழக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,* *கழக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி முன்னிலையில் நடைபெற்ற,* *இந்நிகழ்வில்,* *திமுக தீர்மானக் குழு செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ.,* *ஆர்.சின்னச்சாமி ex.எம்எல்ஏ.,* *பகுதிக் கழகச் செயலாளர்கள்,வட்டக் கழகச் செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
1
1
7
102
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*2-4-2026, வியாழக்கிழமை,* *கோவையில் நடைபெற உள்ள கழக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க,* *வருகை தந்த,* *கழகத் தலைவர் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அன்புத் தளபதி அவர்களை,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் வரவேற்றார்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
0
6
121
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
DMK@arivalayam

சமூகநீதி, சமத்துவம், மாநில உரிமை என தி.மு.கழகத்தின் அனைத்து கொள்கைகளையும் முன்னிறுத்தி தமிழ்நாட்டைப் பாதுகாத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடையட்டும்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கும், மதச்சாற்பற்ற முற்போக்குக் கூட்டணி சின்னங்களுக்கு வாக்களிப்பீர்! 🌄 Official video song out now! #VoteForDMK

QHT
0
0
2
225
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*31-3-2026,செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில்,* *கோவை இராமநாதபுரம் பகுதி, புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில் பகுதியில்,* *திமுகழகம் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் அவர்களை,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் சந்தித்து வாழ்த்தினார்.* *கழக நிர்வாகிகள்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்,நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புக்கள்,பொதுமக்கள் உடனிருந்தனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
0
0
1
67
N.Karthik Ex.MLA
N.Karthik Ex.MLA@nkarthikexmla·
*31-3-2026,செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில்,* *கோவை இராமநாதபுரம் பகுதி, புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோவில் பகுதியில்,* *திமுகழகம் தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கழக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் மாண்புமிகு. வி. செந்தில் பாலாஜி அவர்களை,* *திமுக மாநில தீர்மானக் குழு செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் சந்தித்து வாழ்த்தினார்.* *கழக நிர்வாகிகள்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்,நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புக்கள்,பொதுமக்கள் உடனிருந்தனர்.*
N.Karthik Ex.MLA tweet mediaN.Karthik Ex.MLA tweet media
தமிழ்
1
2
6
124