BREAKING: Iran has delivered its highly anticipated "10-point" response to the US' "15-point peace plan."
Iran's 10-point plan includes:
1. Guarantee that Iran will not be attacked again
2. Permanent end to the war, not just a ceasefire
3. End to Israeli strikes in Lebanon
4. Lifting of all US sanctions on Iran
5. End to all regional fighting against Iranian allies
6. In return, Iran would open the Strait of Hormuz
7. Iran would impose a Hormuz fee of $2 million per ship
8. Iran would split these fees with Oman
9. Iran to provide rules for safe passage through Hormuz
10. Iran to use Hormuz fees for reconstruction instead of reparations
President Trump's "deadline" for a peace deal with Iran is 25 hours away.
BALLOT PAPER ARE MORE DECISIVE THAN VOTES CAST IN EVMs.
Polling day is today but in Bangladesh the votes have been counted the night before!
Here's what a message accompanying this video posted on FB says: “Alhamdulillah, voting in the Gazipur-2 constituency has been completed at night. Please extend thanks to Dr. Yunus, Tarique Zia, and Shafik.”
@indtnds@annamalai_k அவர் தமிழை இழித்தது உண்மை.இந்த சப்பை கட்டுதலை விட்டு உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். அவர் திருக்குறளை மலம் என்று சொன்னதற்கு என்ன முட்டு கொடுக்கப் போகிறீர்கள்? இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்காதீர் என மவுண்ட் பேட்டன்க்கு எழுதிய கடிதத்திற்கு என்ன விளக்கம் கொடுக்கபோகிறீர்கள்?
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, காங்கிரஸின் தந்திர புத்தி கொண்ட இளவரசர், துரோகி என்று அழைத்துள்ளார். இவர்களின் அகங்காரம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் மற்ற கட்சிகளுக்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களையெல்லாம் இவர்கள் துரோகி என்று சொல்லவில்லை. ஆனால் நேற்று அந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் ஏன் துரோகி என்று சொன்னார்கள்? ஏனெனில், அவர் ஒரு சீக்கியர். இது சீக்கியர்களை அவமதிக்கும் செயல், இது சீக்கிய குருக்களை அவமதிக்கும் செயல். காங்கிரஸின் மனதில் சீக்கியர்களுக்கு எதிராக எவ்வளவு வெறுப்பு உள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது - மாநிலங்களவையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் உரை.
@indtnds@annamalai_k அது நானல்ல. தம்பிரான் தலைவருமில்லை.தமிழை காட்டு மிராண்டி பாஷை, திருக்குறள் என்பது மலம் என்று இழித்து பேசியவரை, தலைவராக மட்டுமின்றி, தந்தையாகவும் வரித்தவர் தாங்களே. கண்ணதாசனின் ' வன வாசம் ' படியுங்கள். உங்களது இன்னொரு தலைவரின் சரித்திரம் புலப்படும்.
@indtnds@annamalai_k திமுக போல் 4 தலைமுறையாக கட்சியையும் ஆட்சியையும் பிடித்துக்கொண்டு மன்னராட்சி நடத்துவோரை பாஜக வில் காட்டுங்கள். அதேபோல், டிக்கெட் வாங்க வழியில்லாதவரின் குடும்பத்தினர் அனைவரும் தமிழ்நாட்டின் 60 சதவிகித தொழில்களை தன்வசம் வைத்தது எவ்வாறு என்று கூறுங்கள். இது தான் பாசிசம்
@indtnds@annamalai_k படம் பிடித்து காண்பித்து உங்களது வாதத்திற்கு முடிந்தால் தரவு சேருங்கள். சங்கிகளாக இருப்பதில் தவறில்லை என கலைஞர் கூறியது 19 பிப்ரவரி 2020 பிரண்ட்லைன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. எனவே சங்கிலியால் பிணைத்துக் கொண்டு குடும்ப ஆட்சிக்கு சாமரம் வீசுவதை விட சங்கிகள் நிலை மோசமல்ல 😛😛😛
@indtnds@annamalai_k இதைப் போன்று, ஆதரவாகவும் எதிராகவும் எழுதும் காசுக்கு விலை போகும் நூல்களைப் பேசவில்லை. நான் சொல்வது மற்றவர்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டிய மதத்தின் அடி வேரான புனித நூலை சொல்லுகிறேன். மேலும் நான் பதிவிட்ட மற்ற கருத்துக் களையும் சிந்தியுங்கள். நன்றி
@indtnds@annamalai_k மதத்தஇழிவு படுத்தி வேற்றுமையை வளர்த்த தலைவர் யார்?எந்த மத நூலில் அம்மதத்தில் நம்பிக்கையில்லாதோரை சித்ரவதை செய்து கொல்லுங்கள் என்று, இன்றும் வெறுப்பு உணர்வு போதிக்கப்படுகிறது? சமத்துவம் பேசும் கட்சிகளில் எந்தக் கட்சியில் தாழ்த்தப் பட்டோர் தலைவரானார்கள்? சற்று சிந்தியுங்கள் நண்பரே
@indtnds@annamalai_k APJ Abdul Kalam என்ற இஸ்லாமிய பெருந்தகையை ஜனாதி பதி ஆக்கி அழகு பார்த்தது பிஜேபி. அவரை கலாம் என்றால் கலகம் என இழித்துறைத்தது யாரென்று எண்ணிப்பாருங்கள்.
@annamalai_k இஸ்லாமியர் மீதான வெறுப்பில் ஒரு MP சீட்டு கூட கொடுக்காத பாஜக, ஒரு சீக்கியரை 2 முறை பிரதமர் ஆக்கி அழகு பார்த்த காங்கிரசை பார்த்து சீக்கிய விரோதி என்று சொல்வது அபத்தம்.
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் முஸ்லிம்கள் மீது மோடி உட்பட பாஜகவினர் வெறுப்பை உமிழ்ந்து வருவது உலகறியும்
#BREAKING | திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் - அமைச்சர் ரகுபதி
#SunNews | #Tirupparankundram
@Anjezhuthaan@sunnewstamil கோவில்களை பராமரிப்பது மற்றும் கணக்கு வழக்குகளை பார்ப்பது HR& CE ன் வேலை. ஐயரகள் வேலை பூஜை/ அர்ச்சனை செய்வது மட்டுமே. கோவில் சிலைகள் கொள்ளை போக HR&CE ன் அலுவலர்களே காரணம். ஐயர்களை சாடுவது கடைத்தெடுத்த திராவிடத்தனம்.