Rameshkumaran Duraisamy

587 posts

Rameshkumaran Duraisamy banner
Rameshkumaran Duraisamy

Rameshkumaran Duraisamy

@Chenthanramesh

விவசாயி

Palladam, India Katılım Aralık 2022
527 Takip Edilen30 Takipçiler
Rameshkumaran Duraisamy
Rameshkumaran Duraisamy@Chenthanramesh·
@vis1976al நீங்கள் தனித்து விடப்பட்டுள்ள நிலையில் இது போன்ற ஒரு கருத்து தேவையா?
தமிழ்
0
0
0
204
VISWA NATHAN 2.0
VISWA NATHAN 2.0@vis1976al·
சித்தப்பு இறங்கி அடிக்கிறாப்ல 😂 "விஞ்ஞான திருட்டு" பரப்பிய அதே வாயில "விஞ்ஞான பிராடு" அநியாயமா கலைஞர் மேல பழி போட்ட பாவத்துக்கு தான் மகோரா உருவாக்கிய கட்சி அட்ரஸ் இல்லாம போய்ட்டு இருக்கு..! காலம் ஒரு லாட்டரி ஓனர் பொண்டாட்டி டா...!
தமிழ்
4
124
444
54.5K
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
அண்ணன் @CMOTamilnadu • வந்தே மாதரம் பாடல.. 😁 • தேசிய கீதம் பாடினார்.. 👌
தமிழ்
42
457
3.1K
109.6K
Indiancitizen
Indiancitizen@Indianciti07·
Has Annamalai ji reached TN? Can anyone please clarify? Or when is he going to reach?
English
15
17
292
21.1K
Palani N.kanagaraj (சாமானியனின் குரல்)
வெளிநாட்டு பயணத்தை வெற்றிகரமாகமேற்கொண்டு நாளை தாயகம் திரும்பும் திரு.K.அண்ணாமலை அவர்களை வருக!! வருக!!! என அன்புடன் வரவேற்கிறோம்...
Palani N.kanagaraj (சாமானியனின் குரல்) tweet media
தமிழ்
18
217
1.2K
13.3K
Rameshkumaran Duraisamy retweetledi
FalconUpdatesHQ
FalconUpdatesHQ@FalconUpdatesHQ·
Annamalai Kuppusamy - Future CM of Tamilnadu 🥶🔥 Repost if you agree !!!
English
73
1.7K
5.2K
31.7K
Rameshkumaran Duraisamy
Rameshkumaran Duraisamy@Chenthanramesh·
@ASHOK_7007 நீங்கள் சொல்லுவது போல் ஏன் 118 அமித் ஷா தரவில்லை
தமிழ்
0
0
0
115
𝗔𝗦𝗛𝗢𝗞🖤❤️
அருண் ராஜ் IRS அதிகாரி விஜய் மீது வருமான வரி.. ரெய்டு நடத்துகிறார். அடுத்து விஜய் இன் மாமா பிரிட்டோ சேவியர் மீது ரெய்டு நடத்தப்படுகிறது. விஜய் அமித்ஷாவை சந்திக்கிறார். விஜய் அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிறது பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ். கட்சி தொடங்கப்படுகிறது. பிஜேபி it wing ல் செயல் பட்ட நிர்மல் குமார் விஜய் கட்சி இல் சேருகிறார். அடுத்து அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்து ஒரு பதவியை பெறுகிறார். அடுத்து ஆதவ் அர்ஜுனா இணைகிறார்.. மார்டின் மீது IT ரெய்டு.. விஜய் கட்சிக்கான அனைத்து செலவுகளையும். மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவுவருகிறது அமித்ஷாவிடம் இருந்து. அடுத்து ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும் என்று உத்தரவு. பிரசாரத்தில் கரூர் சம்பவம் சிபிஐ வழக்கு. விஜய் அரசியலை விட்டு விலகுவதாக ஒரு முடிவை எடுக்கிறார். மீண்டும் அமித்ஷா சந்திப்பு முதல் தேர்தலிலேயே விஜயை வெற்றி பெற வைத்து விடுகிறோம் என்று அமித்ஷா உறுதி செய்தார். அதன்படியே 108 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து விட்டார்.. விஜய் முதல்வர் பதவி ஏற்றுவிட்டார். திரைமறைவில் அனைத்து வேலைகளை செய்தது பிஜேபி. RSS.. இதை மூடி மறைக்க எப்படி வேணாலும் உருட்டலாம். விஜய் வெற்றியை கொண்டாடுவது நாக்பூர் RSS பார்ப்பனிய மாமாக்கள் தான். ~ வாட்ஸ்அப் பகிர்வு வா.ப
தமிழ்
88
694
1.6K
80.3K
Rameshkumaran Duraisamy retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Heartiest birthday wishes to Gurudev Sri Sri Ravi Shankar avl on his 70th birthday. As a guiding Guru to millions around the world, his wisdom continues to bring harmony, clarity, and joy to countless lives. Praying to the Almighty for his long and healthy life. @Gurudev
K.Annamalai tweet media
English
149
2K
14K
108.4K
Rameshkumaran Duraisamy retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும். தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ்
131
2.5K
10.7K
267.7K
Rameshkumaran Duraisamy retweetledi
Vikram Pratap Singh
Vikram Pratap Singh@VIKRAMPRATAPSIN·
Repeat after me #BringBackAnnamalai Now Trend it 100 K plus RT needed. Let the Modi ji hear our Voice. Our Voice matters
Vikram Pratap Singh tweet media
English
61
1.9K
4K
26.6K
Rameshkumaran Duraisamy
Rameshkumaran Duraisamy@Chenthanramesh·
@EPSTamilNadu அண்ணா நீங்க கட்சியை காப்பாற்ற ஒரே வழி @annamalai_k அவர்களை முன்னிறுத்தி நீங்கள் பின்னிருந்து வழி நடத்துங்கள். அனைத்து அதிமுக தொண்டர்களும் உங்களை வாழ்த்துவார்கள். இது தான் உங்கள் தொண்டர்களுக்கு தேவை .
தமிழ்
0
0
1
7
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤
அதற்கு இப்போ அவசியம் இல்லை அதற்கான களமும் இன்னும் உருவாகவில்லை இப்போ அவருக்கு கொடுக்க வேண்டியது வலிமையான மத்திய மந்திரி பதவி 2029 வரை அதுவரை அண்ணாமலை சொல்லும் இளைஞர் தமிழக பிஜேபி தலைவராக இருந்து அண்ணாமலை அறிவுரையோடு கட்சி கட்டமைப்பு பலப்படுத்த வேண்டும் 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு அண்ணாமலை தலைவர் ஆக வேண்டும் அதற்கு பிறகு 2031 சட்ட மன்றத்திற்கான narrative செட் செய்து கொள்ளலாம் This is my opinion #bjp
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 tweet media
தமிழ்
17
30
137
8.6K
Rameshkumaran Duraisamy retweetledi
P.M
P.M@tirunelveli_bjp·
தமிழகத்திற்கு தேவையான முதல்வர் அண்ணன் அண்ணாமலை அவர்கள் மட்டுமே 🙏
தமிழ்
13
133
479
4K
பாக்டீரியா
பாக்டீரியா@Bacteria_Offl·
மறுபடியும் தேர்தல் வச்சா நீங்க யாருக்கு ஓட்டு போடுவிங்க..!?
தமிழ்
225
14
230
40.3K
Rameshkumaran Duraisamy retweetledi
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
மீண்டும் ஒருமுறை பாலிமர்நியூஸ் vs VCK... வி சப்போர்ட் #வேல்ராஜ் ப்ரோ...!! 😜😜
தமிழ்
8
151
700
52.1K
Rameshkumaran Duraisamy
Rameshkumaran Duraisamy@Chenthanramesh·
ஒருவேலை தேர்தல் வந்தால் NDA கூட்டணி வெற்றி பெற வேண்டுமெனில், தொகுதி பங்கீடு அதிமுகக்கு 135 இடங்கள், பாஜகவுக்கு 35 இடங்கள், பாமகவுக்கு 23 இடங்கள், அமமுகக்கு 20 இடங்கள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 21 இடங்கள் வழங்கப்பட வேண்டும். முதல்வர் வேட்பாளராக முதல் 3 ஆண்டு @EPSTamilNadu பதவி வகிக்க வேண்டும்; துணை முதல்வராக @annamalai_k இருக்க வேண்டும். அதன் பின்னர் அடுத்த 2 ஆண்டுகள் @annamalai_k முதல்வராக பதவி ஏற்க வேண்டும். அப்போது அதிமுக சார்பில், எடப்பாடி பழனிசாமி பரிந்துரைக்கும் ஒருவர் துணை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்.மேலும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கி, “டபுள் என்ஜின் அரசு” என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்தால், வெற்றி நிச்சயமாக அமையும். @Johni_raja @ADMKofficial @TTVDhinakaran @p_nikumar @annamalai_chap2
தமிழ்
0
0
0
10
Rameshkumaran Duraisamy
Rameshkumaran Duraisamy@Chenthanramesh·
ஒருவேலை தேர்தல் வந்தால் NDA கூட்டணி வெற்றி பெற வேண்டுமெனில், தொகுதி பங்கீடு அதிமுகக்கு 140 இடங்கள், பாஜகவுக்கு 32 இடங்கள், பாமகவுக்கு 23 இடங்கள், அமமுகக்கு 20 இடங்கள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு 19 இடங்கள் வழங்கப்பட வேண்டும். முதல்வர் வேட்பாளராக முதல் 3 ஆண்டு @EPSTamilNadu பதவி வகிக்க வேண்டும்; துணை முதல்வராக @annamalai_k இருக்க வேண்டும். அதன் பின்னர் அடுத்த 2 ஆண்டுகள் @annamalai_k முதல்வராக பதவி ஏற்க வேண்டும். அப்போது அதிமுக சார்பில், எடப்பாடி பழனிசாமி பரிந்துரைக்கும் ஒருவர் துணை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்.மேலும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கி, “டபுள் என்ஜின் அரசு” என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்தால், வெற்றி நிச்சயமாக அமையும். @Johni_raja @ADMKofficial @TTVDhinakaran @p_nikumar @annamalai_chap2
தமிழ்
2
0
0
165
Vikram Pratap Singh
Vikram Pratap Singh@VIKRAMPRATAPSIN·
Annamalai should back heading BJP in TN . Demand from all Hindus of India .
Vikram Pratap Singh tweet media
English
56
641
2.6K
14.5K