Arunkumar

984 posts

Arunkumar

Arunkumar

@paarunkumar

A hard core fan of Thalaivar Rajnikanth. Passionate about Cyber Security & IT Audits.

Bentonville, AR Katılım Mayıs 2011
240 Takip Edilen180 Takipçiler
Arunkumar retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
.
Rajinikanth tweet media
ZXX
8.2K
13.5K
46.9K
10M
Arunkumar retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை திரு. ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல். @AIADMKOfficial @AIADMKITWINGOFL
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
679
2.8K
9.5K
842.5K
Arunkumar retweetledi
R 🅰️ J
R 🅰️ J@baba_rajkumar·
டேய் @AadhavArjuna கருணாநிதி ஸ்டாலினை விட அப்போது 1000 மடங்கு வலிமையுடன் இருந்தவர் ஜெயலலிதா. பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எதிரிகளை ஓட ஓட விரட்டுவார். அப்படிப்பட்ட ஜெயலலிதாவையே நேருக்கு நேர் ஒரே மேடையில் எதிர்த்தவர் ரஜினி. போயஸ்கார்டனிலேயே பல இன்னல்களை கொடுத்த ஜெயலலிதாவுக்கு நேரடியாக சவால்களை திருப்பி கொடுத்தவர் ரஜினி. 1992 அண்ணாமலை படத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து வசனங்கள் வைத்தார், தொடமுடிந்ததா அம்மையாரால்? இதுவே time to lead என்ற ஒற்றை captionக்கு விஜய்யை கழிய விட்டவர் ஜெ. என்பதை மறந்துட்டியா? அத்தகைய ஜெயலலிதாவையே எதிர்த்தவர், இந்த பொம்மை ஸ்டாலினுக்கெல்லாம் அஞ்சுற ஆளா? கருணாநிதி இருந்தபோதே அவரின் மக்கள் விரோதபோக்கு ஆட்சியின் மீது அதிருப்தியால் இரட்டைஇலைக்கு வாக்களித்தவர். அப்போது மீடியாக்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. But உன் தலைவன் பக்கம் வருவோமா? பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா மேடையில் ஆண்மகனாக அஜித் தைரியமாக திமுகவை விமர்சித்தார், கருணாநிதி பக்கத்தில் அமர்ந்த ரஜினி எழுந்து நின்று கைதட்டினார். எவனுக்குடா வரும் இந்த தைரியம் 🔥 அப்ப கூட உன் தலிவன் பம்மிக்கிட்டு நின்னான். அவர் அரசியல் கட்சி துவங்காததற்கு காரணமே மக்கள் நலன்…ஆனால் அப்பகூட எவன் செத்தா எனக்கென்ன என்று Master படத்துக்கு 100% அனுமதி என்று எடப்பாடியிடம் மண்டியிட்டவன் விஜய். தெரிந்து பேசுடா! @TVKVijayHQ
News Tamil 24x7@NewsTamilTV24x7

ரஜினிக்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் பார்த்துக்கிட்டாங்க.. அவர் மீது விமர்சனம் இல்லை.. அந்த மன வலிமை நமது தலைவரிடம் உள்ளது - ஆதவ் அர்ஜுனா பேச்சு #Chennai #Vijay #TVK #AadhavArjuna #RajiniKanth #TVKProtest #Castecensus #TVKvijay #Newstamil24x7

தமிழ்
9
135
272
22.1K
Arunkumar retweetledi
Kutty Chandran
Kutty Chandran@KuttyChandran2·
குருவே சரணம் 🤘 🙏 குருஜி ஸ்ரீபரமஹம்ச யோகானந்தா மகாசமாதி அடைந்த நாள் இன்று 🙏 @yoganandayss @rajinikanth @shankarsrihari
Kutty Chandran tweet media
தமிழ்
1
8
14
157
Nelson Dilipkumar
Nelson Dilipkumar@Nelsondilpkumar·
Some frames are iconic. Some frames are historic. Truly honoured and humbled to announce my next film #KHxRK REUNION with the legends #superstar @rajinikanth sir and #ulaganayagan @ikamalhaasan sir ❤️🙏😇. With my dearest friend @anirudhofficial ❤️ Produced by @RedGiantMovies_ 💥 #rajivmenon sir
Red Giant Movies@RedGiantMovies_

Born Cool. Built Retro. Eternal Swag. 😎 #KHxRK Tamil Promo ▶️ youtu.be/TROFVicWrTE @ikamalhaasan @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @DirRajivMenon @Nirmalcuts @KiranDrk #PallaviSingh @amritharam2 @valentino_suren @alagiakoothan @MShenbagamoort3 @arjundurai #RedGiant17

English
416
4.5K
26.1K
796.4K
Arunkumar
Arunkumar@paarunkumar·
@baba_rajkumar Production & Choreography by @Mak_Drafts & Family 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
English
0
0
4
76
Arunkumar retweetledi
R 🅰️ J
R 🅰️ J@baba_rajkumar·
🔥 #Thalaivar50 – A Grand Tribute in USA 🇺🇸 🔥 Last week in Bentonville, Arkansas, USA, during the vibrant Manvasanai 2026 event, the stage lit up with a spectacular Tribute to Thalaivar 50! 🌟 Our incredible Thalaivar fan girls delivered a power-packed and mesmerizing performance, celebrating 50 glorious years of legacy, style, mass, and superstardom of the one and only Rajinikanth 👑✨ Their energy, grace, and unmatched passion truly stole the spotlight, leaving the entire auditorium roaring with excitement! 💥💛 It was not just a performance, it was an emotion, a celebration of a legend who continues to inspire millions across the globe. A special thanks to @paarunkumar for the excellent coordination and seamless execution 👏👏 #Thalaivar50 #Arkansas #SuperStarRajinikanth @rajinikanth @soundaryaarajni @ash_rajinikanth
English
3
185
548
5.8K
Arunkumar retweetledi
𝐌𝐚𝐧𝐨
𝐌𝐚𝐧𝐨@rajini_mano·
எத்தனையோ பேர் கூப்பிட்டு பாராட்டினாலும், ரஜினி கூப்பிட்டதுதான் பெரிய சந்தோசம். ரஜினியை பார்கனும்ங்கறதுக்காகவே நகை கெடச்ச மாதிரி இருக்கு 💙💙💙 பின் குறிப்பு : சீருடையில் செல்வதை அவர் விரும்பி செய்கிறார். மற்றவர்களை சந்தித்தபோதும் சீருடை அணிந்திருந்தார். பாராட்டுக்கள் பத்மா 👏👏👏 #Rajinikanth @rajinikanth
தமிழ்
9
524
2.1K
48.6K
Arunkumar retweetledi
R 🅰️ J
R 🅰️ J@baba_rajkumar·
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் திருமதி பத்மா அவர்கள் ஜனவரி 11 அன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த, அந்த நல் உள்ளத்தை பாராட்டி போற்றும் விதமாக USA RAJINI FANS சார்பாக ₹50,000 வழங்கப்பட்டது 🙏 என்றும் @rajinikanth வழியில் 🙏 Thanks to all Thalaivar fans USA who supported and stood behind this initiative 🙏 @paarunkumar @gvdev2000 @Senthil_Dhana @Arumugam7 @mylifeis7733844 @meet_tk
தமிழ்
12
203
574
15.2K
Arunkumar retweetledi
RBSI RAJINI FAN PAGE
RBSI RAJINI FAN PAGE@RBSIRAJINI·
"தலைவரோட தங்கமான மனசு போல தங்கச் செயின் போட்டு பாராட்டினார்" - மதுரை 5 ரூ. பரோட்டா கடை ரஜினி சேகர். தலைவர் @rajinikanth தரிசனம் காண உதவிய கோடான கோடி ரஜினி ரசிகர்களுக்கு நன்றி. @mayavarathaan @RIAZtheboss @thalaivaroff
தமிழ்
12
562
1.9K
24.8K
Arunkumar retweetledi
RBSI RAJINI FAN PAGE
RBSI RAJINI FAN PAGE@RBSIRAJINI·
மதுரையில் குறைந்த விலையில் பரோட்டா கடை நடத்தி வரும் ரசிகரை நேரில் அழைத்து பாராட்டினார் அன்புத் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் @rajinikanth
RBSI RAJINI FAN PAGE tweet mediaRBSI RAJINI FAN PAGE tweet mediaRBSI RAJINI FAN PAGE tweet mediaRBSI RAJINI FAN PAGE tweet media
தமிழ்
37
676
2.2K
61.7K
Arunkumar retweetledi
Rajinikanth
Rajinikanth@rajinikanth·
ZXX
2.1K
11.8K
57.2K
1.7M