சிதம்பரம்.பி.ஏ

2.5K posts

சிதம்பரம்.பி.ஏ banner
சிதம்பரம்.பி.ஏ

சிதம்பரம்.பி.ஏ

@pacdmk

நகர்மன்ற துணைத் தலைவர் | நகர கழக செயலாளர் | புன்செய்ப் புளியம்பட்டி | ஈரோடு வடக்கு மாவட்டம் | Belongs to the Dravidian Stock

Punjai Puliampatti, Erode Katılım Mayıs 2020
516 Takip Edilen741 Takipçiler
சிதம்பரம்.பி.ஏ
திமுகழகத்தை தீய சக்தி என்றீர்கள், ஸ்டாலின் அங்கிள் என்று ஏளனம் செய்தீர்கள், அந்த ஸ்டாலின் அங்கில் இல்லை என்றால் இன்று உங்களுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பது திமுகழகம் தான். நீங்கள் என்ன அரசியல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். பறவாசல் வழியாக கிடைக்கும் நாற்காலி திமுக காரனின் கெண்டை கால் மயிருக்கு சமம் !!!
சிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
2
4
14
சிதம்பரம்.பி.ஏ
உழைக்காமல் பெற்ற வெற்றி !!! உழைத்து தோல்வியுற்றவர்களிடம் !!!ஆதரவை தேடி அலைகிறது !!! அங்கும் இங்குமாய் !!! So, Hardwork Never Fails !!! காலம் காத்திருந்து பதில் சொல்கிறது !!!
தமிழ்
0
1
1
14
சிதம்பரம்.பி.ஏ
திமுக ஒருநாளும் குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்கவோ, குதிரை பேரம் நடத்தவோ செய்யாது. அப்படி எந்த வரலாறும் திமுகவிற்கு இல்லை. அடுத்த ஐந்து வருடங்கள் மக்கள் எதை தேர்ந்தெடுத்தார்களோ அதுவே கிடைக்கும்.
தமிழ்
0
2
4
31
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி நகரம் நாள்: 21.04.2026 பந்தயத்தை எப்படித் தொடங்குகிறோம் என்பதல்ல, எப்படி நிறைவு செய்கிறோம் என்பதே முக்கியம். வலிமையுடன் முடிப்பதே முக்கியம், ஏனெனில் இறுதி முயற்சியே வெற்றியை வரையறுக்கிறது. நகர திமுககழக செயலாளர் நகர்மன்ற துணைத் தலைவர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களின் முன்னிலையில் நகர இளைஞரணி அணிவகுத்து முன் செல்ல புன்செய்ப் புளியம்பட்டி முழுவதும் ஊர்வலமாக சென்று தனது இறுதி கட்ட பரப்புரையை பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு திரளாகத் திரண்டு இருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து நிறைவு செய்தார் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் தோழர் பி.எல்சுந்தரம் அவர்கள் Photo Courtesy: அலங்கார் ஸ்டுடியோஸ் @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
4
21
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 20.04.2026 நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 17-ல் (பாகம் எண்: 268,269) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. புன்செய்ப் புளியம்பட்டி நகரத்துக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் 20 பாகங்களிலும் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணி நிறைவடைந்தது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
3
18
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 19.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 14,18-ல் (பாகம் எண்: 266,267) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
1
9
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 18.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 2,4-ல் (பாகம் எண்: 269,277,279,280) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
2
10
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 17.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 10,11-ல் (பாகம் எண்: 263,269,278,282) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
2
3
15
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் தோழர் பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு ஆதரவாக இன்று மதியம் புன்செய்ப் புளியம்பட்டி உட்பட்ட பள்ளிவாசல்கள் முன்பு இஸ்லாமிய சகோதரர்களிடம் நகர திமுகழக செயலாளர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முன்னிலையில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
2
3
16
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 16.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 3-ல் (பாகம் எண்: 263,281) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
2
13
சிதம்பரம்.பி.ஏ
தீ பரவட்டும் !!! ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி நகரம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைக் குரலை நெறிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, நகர திமுக கழக செயலாளர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்கள். தனது இல்லத்தின் முன்பும், தேர்தல் பணிமனை முன்பும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பைப் பதிவு செய்தார். நகர கழக செயலாளர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் அறிவுறுத்தலின்படி புன்செய்ப் புளியம்பட்டி நகர நிர்வாக ங்கள் இல்லங்களில் கருப்பு கோடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். உயரட்டும் கருப்புக்கொடி.! தமிழ்நாடு போராடும்.! தமிழ்நாடு வெல்லும்.! @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
3
18
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 15.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 15,16-ல் (பாகம் எண்: 268,273) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
2
12
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 14.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 5,9-ல் (பாகம் எண்: 272,276) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
2
11
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 13.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 7,8-ல் (பாகம் எண்: 270,274) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
3
17
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 12.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 12,13-ல் (பாகம் எண்: 264,265) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
2
17
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நாள்: 11.04.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 1,6-ல் (பாகம் எண்: 271,275) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது. @mkstalin @Udhaystalin @dmk_raja @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
1
19
சிதம்பரம்.பி.ஏ
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு வெ.ஜெயராஜ் அவர்கள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெற்றி வேட்பாளர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் திரு.வி.க திடலில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து கழகத் துணைப் பொதுச் செயலாளர் - நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மானமிகு அண்ணன் @dmk_raja அவர்கள் உரையாற்றினார். @mkstalin @Udhaystalin @V_Senthilbalaji @NallasivamDMK @arivalayam
சிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet mediaசிதம்பரம்.பி.ஏ tweet media
தமிழ்
0
1
3
21