WriterVPadmavathy

2.5K posts

WriterVPadmavathy banner
WriterVPadmavathy

WriterVPadmavathy

@padmavathyvae

Content writer @suntv and travel Writer and Motivational Speaker. Former manager @Accenture

Chennai, India Katılım Mart 2016
139 Takip Edilen5.1K Takipçiler
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
'உதாசீனம்' என்பது உயிரோடு இருக்கும் போதே நேசித்தவருக்கு நாம் தரும் இறப்புச் சான்றிதழ் !
தமிழ்
1
6
23
3.3K
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் பிரிவில் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான கண்ணெதிரே தோன்றினாள் நெடுந்தொடருக்கான சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான 2022 ஆம் ஆண்டுக்கான விருது பெறும் என் மனைவி பத்மாவதிக்கு அன்பும் வாழ்த்துக்களும் ❤️❤️🎉🎉💐💐 @padmavathyvae மேலும் விருது பெறும் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும் ❤️❤️🎉🎉💐💐 #vpadmavathy #stateawardwinner
Arun Bharathi tweet mediaArun Bharathi tweet media
தமிழ்
1
2
4
246
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
இயக்குநராக.... தயாரிப்பாளராக.... நடிகராக.... நல்லதோர் மனிதராக.... முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் ஓட்டத்தை நிறுத்தாத "சுறுசுறுப்பு தேனீ. சுந்தர் சி" என்றால் அது மிகையாகாது. எங்கள் இயக்குநருக்கு இனிய தாலாட்டு நாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️💐💐 @khushsundar #HBDSundharc
Arun Bharathi tweet media
தமிழ்
0
1
3
142
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
இயக்குநர் சுமன் சந்திரா. அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிப்பவர். அடிப்படையில் நாட்டியத்துறையில் இருந்தாலும், நாடகக் கலையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். வரும் ஏப்ரல் மாதம் "பிரம்ம கமலம்" எனும் தலைப்பிலான 11ம் நூற்றாண்டில் நடக்கும் தேவரடியார்களின் வாழ்க்கையை சொல்லும் கதையை அமெரிக்காவில் அரங்கேற்ற இருக்கிறார்கள். இந்த நாடகத்தில் மொத்தம் 15 பாடல்கள். அனைத்து பாடல்களையும் நான் எழுத அன்பு நண்பர் பவன் இசையமைத்துள்ளார். 15 பாடல்களையும் பத்து நாட்களுக்குள் பணியாற்றி முடித்தோம். பவனோடு நான் பணியாற்றுவது இதுதான் முதல் முறை என்றாலும் எங்களுக்குள் நல்ல அலைவரிசை ஒத்துப் போனதால் இது சாத்தியமாயிற்று. 11 ம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் அந்த காலகட்டத்திற்கான வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் எழுதுவது சற்று சவாலாக இருந்தது. இந்தியா வந்திருந்த இயக்குநர் சுமன் சந்த்ரா பத்து நாட்களும் எங்களோடு பயணித்தார். தற்போது பாடல் ஒலிப்பதிவு நடைபெற்று வருகிறது. பாடகர்கள் குரு அய்யாதுரை, ஜெகதீஷ், இசையமைப்பாளர் பவன், இயக்குநர் சுமன் சந்திரா ஆகியோரோடு மூன்றாவது ஒலிப்பதிவு நாளில் எடுத்த புகைப்படங்கள் இது. பாடல் குறித்த கூடுதல் தகவல்களையும் பாடல் வரிகளையும் பிரிதொரு முறை பதிவிடுகிறேன்...❤️🙏 வித்தியாசமான புதியதோர் கதை களத்தில் என்னை பாடல் எழுத வைத்த இயக்குனர் சுமன் சந்திரா, இசையமைப்பாளர் பவன், அனைத்திற்கும் உறுதுணையாய் இருந்த ஜெகதீஷ், நாடக சூழலுக்கும், கால சூழலுக்கும் ஏற்றவாறு வார்த்தைகளை தேர்வு செய்வதில் பக்கபலமாய் இருந்த பத்மா என அனைவருக்கும் என் அன்பின் நன்றிகள் ❤️🙏 -அருண்பாரதி #Arunbharathi
Arun Bharathi tweet mediaArun Bharathi tweet mediaArun Bharathi tweet media
தமிழ்
0
1
4
105
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
தூங்கிக் கிடந்த சமூகத்திற்கு தாலாட்டு பாடி தூங்க வைத்தவனல்ல அதன் காதுகளில் சங்கூதி எழுப்பிவிட்ட சரித்திர நாயகன் மணல் கொள்ளை மாஃபியாக்களோடு பேரம் பேசி பெட்டி வாங்கியவனல்ல மணல் கொள்ளையை தடுத்து மண்டியிட வைத்த மண்ணின் காவலன் கல்லூரி காலத்திலேயே காதலில் விழுந்து காணாமல் போனவனல்ல அப்போதே போராட்டக் களத்தில் நின்ற புரட்சியாளன் குடும்பத்தை மட்டுமே நேசித்த சராசரி குடும்பத் தலைவனல்ல நலிந்து கிடக்கும் இந்த நாட்டையே தனது குடும்பமாய் நேசித்த மக்கள் தலைவன் மூட்டைமூட்டையாய் பணம் சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பதுக்கி வைத்திருந்த நெல்மூட்டைகளை வெளியே கொண்டுவந்து மக்கள் பசிதீர்த்த தூயவன் கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தாலும் தனக்கென எடுக்காது அதை கட்சியின் வளர்ச்சிக்கே திரும்பக் கொடுக்கும் கோடியில் ஒருவன் ஆசையைத் துறந்த துறவியல்ல வெள்ளையனே வெளியேறு எனப் போராடி மீசையைத் துறந்த போராளிப் பிறவி விழிமூடும் வரை விளிம்பு நிலை மக்களுக்காவே உழைப்பேன் என உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள் சட்டமன்றம் செல்லாமல் இருக்கலாம் நாடாளுமன்றம் செல்லாமல் இருக்கலாம் ஆனால் மக்கள் மன்றத்தில் எப்போதும் நீங்களே நிரந்தர முதல்வர் ஆம் நல்லக்கண்ணு என்பது வெறும் பெயரல்ல ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்துடிப்பு -அருண்பாரதி #HBDNallakannu
Arun Bharathi tweet media
தமிழ்
0
1
2
169
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
"மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே புண்கள் இருக்கும் வரை மருந்துகள் தேவை நித்தியமே விண்ணர சமையும் உலகம் முழுதும் இதுதான் தத்துவமே எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவோமே" -கவியரசு கண்ணதாசன் இனிய கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துகள் 🎄🎄🎄🎄🎄♥️♥️♥️💐💐💐💐
Arun Bharathi tweet media
தமிழ்
0
1
2
167
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
நம்ம ஊர் மொய் விருந்துக்காக நோட்டோடு இல்லாமல், பாட்டோடு @immancomposer sir கச்சேரியில் இணைகிறேன். விருந்துக்கு அழைத்த @SKfilmsint @vijay2b @manikandan28855 ஆகியோருக்கு நன்றிகள் 🙏 @mynnasukumar #Rakshan @aysha7_official @dir_buvan @maayonstudios @teamaimpr @ctcupdates
Arun Bharathi tweet mediaArun Bharathi tweet media
தமிழ்
0
3
25
3.2K
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
#SKY_AURA_STUDIOS An AMUTHAN PACHAIMUTHU's Team Promotion #GEVI #கெவி #DIGITAL_PROMOTION_PARTNER #PRINT&PRESS MEDIA நம் உழைக்கும் விளிம்புநிலை மலைவாழ் மக்களின் வாழ்வியல் மற்றும் எதார்த்தப்பாடுகளைச் சுமந்த கதையை இயக்குநர் திரு.தமிழ் தயாளன் அவர்கள் "கெவி" என்ற பெயரில் திரைப்படமாக கூட்டுமுயற்சியில் உருவாக்கிவுள்ளார்கள் அதை PERUMAL GOVINDASAMY, JAGANJAYASURYA இணை தயாரிப்பாளர்கள் JEGACHIRPlAN-VARUNKUMAR இவர்கள் நல்ல கதையை தேர்வு செய்து ARTUPTRIANGLES FILM KAMPANY தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்கள் வருகிற 12.12.2025 அன்று RECENCY PLANT 16 IN LOS ANGELES IS 7876 VAN NUYS BLVD, PANORAMA CITY CA 91402 திரையிடப்படவுள்ளது. @TamilDhayalan_ @artuptriangles_
Arun Bharathi tweet media
தமிழ்
0
3
4
270
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
சூப்பர் ஸ்டார் என்பது வெறும் பட்டம் மட்டுமல்ல அரை நூற்றாண்டுக்கும் மேலாக சினிமாவைத் தாங்கி நிற்கும் மந்திரச் சொல்..... எத்தனை சூழ்ச்சிகள் வலை விரித்தாலும் அனைத்தையும் கிழித்தெறிந்து திமிறி நிற்கும் திரைத் திமிங்கலம்🔥 உன் சுவடுகளை பின்பற்றியே சூப்பர் ஸ்டார் ஆக நினைக்கிறார்கள் !!! அவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்வேன் ஒரே சூரியன் ஒரே பூமி ஒரே சூப்பர் ஸ்டார் ♥️🔥 இனிய தாலாட்டு நாள் நல்வாழ்த்துகள் சார் ❤️❤️💐💐 @rajinikanth #HBDRajinikanth
Arun Bharathi tweet media
தமிழ்
5
204
488
3.8K
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
உடம்பில் ஓடும்செங்குருதி ரெட் ரெட் ரெட் உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட் ரெட் ரெட் நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு❤️❤️🔥🔥 #Ajithkumar #AjithRedantRacing #Ak
Arun Bharathi tweet media
தமிழ்
1
141
633
4.5K
WriterVPadmavathy
WriterVPadmavathy@padmavathyvae·
Thanks a lot Vani mam for the love and support. Feeling blessed to be a part of Mayabimbam movie . Thanks a lot director @kjsurendirector and music director Nandha sir for this wonderful opportunity ❣️❣️🙏
English
0
1
1
119
WriterVPadmavathy
WriterVPadmavathy@padmavathyvae·
Thanks a lot GV Prakash sir for this love and support. Thanks to director @kjsurendirector sir and music director Nandha sir for this wonderful opportunity ❣️🙏🙏
G.V.Prakash Kumar@gvprakash

Best wishes to the team… ⭐ Happy to present this soulful melody #Yennakullae from #Maayabimbum 🎶 A 2005 love story ❤ ▶️ youtube.com/watch?v=NYIu1K… Writer , Producer and Director – @kjsurendirector A #Nandha Musical Lyrics – @padmavathyvae Vocals - @vinaitaa Lyric video - @Dinsa_edit @edwinsakaydop @vinothseditor @teamaimpr @maayabimbum #selfstartproductions

English
1
1
1
96
WriterVPadmavathy retweetledi
Maayabimbum Movie
Maayabimbum Movie@maayabimbum·
Our first single #Yennakullae is finally here… a soulful melody straight from the heart. ❤✨ Set in the world of a 2005 love story, this track carries emotions that stay with you long after it ends. Dive into the musical experience now 👇 ▶ youtube.com/watch?v=NYIu1K… A Nandha Musical Lyrics – Padmavathy @padmavathyvae Vocals – Vinaita @vinaitaa Lyrical Video - Dinsa @Dinsa_edit Written, Directed & Produced by – K J Surendar @kjsurendirector @edwinsakaydop @vinothseditor @teamaimpr #SelfStartProductions #Maayabimbum #FirstSingle #LovelyMelody #TamilCinema #NewSongRelease #Yennakullae #2005LoveStory
YouTube video
YouTube
English
1
5
5
349
WriterVPadmavathy retweetledi
Arun Bharathi
Arun Bharathi@Arunbharathi_A·
குழந்தைகள் தினம் கொண்டாடுவதை விட்டுவிட்டு இனியேனும் குழந்தைகளைக் கொண்டாடுவோம்❤️❤️ #childrensday
தமிழ்
0
1
3
120