💥நெல்லைக்காரன்💥

7.9K posts

💥நெல்லைக்காரன்💥 banner
💥நெல்லைக்காரன்💥

💥நெல்லைக்காரன்💥

@pandiyanattukar

உலகைத்தை நேசி ஒருவரையும் நம்பாத 🙏 Live & LetLive 😍 எண்ணம் போல் வாழ்க்கை 🙏 என்றும் AjithKumar வழியில்,

Katılım Eylül 2022
555 Takip Edilen560 Takipçiler
💥நெல்லைக்காரன்💥 retweetledi
இன்ஷி💙
இன்ஷி💙@inshira07·
எந்த தலைவனாவது சிம்ப்ளா சின்ன வீடு ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து மக்களோடு மக்களா இருந்து அவர்கள் எப்படி எல்லாம் கஷ்டபடுறாங்கன்னு உணர்ந்து இருக்காங்களா?அப்படி உணராதவர்கள் உண்மையான தலைவர்கள் கிடையாது.இவர்களுக்காக தான் இவ்வளவு பேரும் அடிச்சுட்டு நிக்குறீங்க......
தமிழ்
5
6
12
505
💥நெல்லைக்காரன்💥 retweetledi
இன்ஷி💙
இன்ஷி💙@inshira07·
Me ~இன்னைக்கு உங்க பர்த்டே ட்ரீட் குடுங்க He ~உன்கிட்ட இல்லாத பணமா மா😜 Me~ இவங்களையெல்லாம் வச்சுகிட்டு🙆‍♀️
தமிழ்
7
2
11
232
💥நெல்லைக்காரன்💥
@inshira07 இன்று பிறந்தநாள் காணும் அன்பு அண்ணனுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் 🎂💐 இன்றைய நாள் உங்கள் வாழ்க்கையில் இன்னும் அதிகமான மகிழ்ச்சி, வெற்றி மற்றும் ஆசீர்வாதங்களை கொண்டு வரட்டும்.✨ நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றமாகி, நினைத்த எல்லா கனவுகளும் நனவாகட்டும்.🙏
💥நெல்லைக்காரன்💥 tweet media
தமிழ்
1
1
1
48
💥நெல்லைக்காரன்💥 retweetledi
இன்ஷி💙
இன்ஷி💙@inshira07·
நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் அதற்கு நம் செயலும் பேச்சும் அழகானதாக இருக்க வேண்டும் நன்மையை நாடி நாம் செய்யும் அத்தனை காரியங்களும் எவ்வளவு இடையூறு வந்தாலும் வெற்றிகரமாக முடியும்.
தமிழ்
4
10
31
957
💥நெல்லைக்காரன்💥 retweetledi
🤍அழகிய கவிதை 🕊️
சில நேரங்களில், நம்முடைய தவறுகளை நமக்கே காட்டிக் கொடுக்க ஒரு புத்தகம் போதுமானது....✍
தமிழ்
3
11
11
503
💥நெல்லைக்காரன்💥
@inshira07 அட்வான்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் 🎂💐 உங்கள் வாழ்க்கையில் என்றும் சந்தோஷம், ஆரோக்கியம், அமைதி மற்றும் வெற்றி நிரம்பி வழியட்டும். நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு கனவும் நனவாகி, வாழ்க்கையின் எல்லா உயரங்களையும் அடைய இறைவன் அருள் புரியட்டும். ✨
💥நெல்லைக்காரன்💥 tweet media
தமிழ்
0
0
0
11
💥நெல்லைக்காரன்💥 retweetledi
இன்ஷி💙
இன்ஷி💙@inshira07·
❤️🎧🎶
QME
2
13
42
915
💥நெல்லைக்காரன்💥 retweetledi
🤍அழகிய கவிதை 🕊️
சந்து வாழ் மக்களே 🫡✨ உங்கள் பொன்னான Vote-களை எனக்காக அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙂‍↔️🙏
இன்ஷி💙@inshira07

CELEBRATION GAME 🎯✨ Step 🔟 @SaranyaaaRaj @kopitha_ @Lachu_Twitz

தமிழ்
8
3
10
309