STALIN RAJESH BJP

3.9K posts

STALIN RAJESH BJP banner
STALIN RAJESH BJP

STALIN RAJESH BJP

@RajeshSbjp

அறம் செய்ய விரும்பு!🚩 பாஜக கார்யகர்தா. அண்ணாமலை விசுவாசி💪 முன்னாள் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்,முன்னாள் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினர்.

Tirupathur, Bharat Katılım Mart 2021
474 Takip Edilen1.8K Takipçiler
Sabitlenmiş Tweet
STALIN RAJESH BJP
STALIN RAJESH BJP@RajeshSbjp·
இந்த திமுக எதிர்ப்பைத்தான் தமிழகத்தில் 4 ஆண்டுகளாக பயிரிட்டவர் தலைவர் @annamalai_k 🙏 இன்று பிறர் அதை அறுவடை செய்து விட்டார்கள்.
தமிழ்
5
179
775
7.8K
STALIN RAJESH BJP
STALIN RAJESH BJP@RajeshSbjp·
Anchor ஆகுவதற்கு என்ன படிப்பு படிச்சிருக்கீங்க…?🤣🤣🤣 @AstroSehlvi செம சார். @Madeshjournali1 ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டு சமாளிப்பது வழக்கம் போல தமாஷ்😀
தமிழ்
74
1.9K
8.7K
272.9K
STALIN RAJESH BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox! Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did. How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu? Very confusing bro! Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
English
706
7.5K
23.3K
751K
STALIN RAJESH BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, ஒரு குவிண்டாலுக்கு ₹72 உயர்த்தி, ₹2,441 ஆகவும், மேலும் 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தும், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்திருப்பது, தமிழகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்குச் சிறந்த வருமானத்தையும் உறுதி செய்யும். தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவின்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ₹3,500 வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள், தமிழக அரசு சார்பாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி, ₹3,500 ஆக விவசாயிகளுக்கு விரைவில் வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழ்
130
2.5K
10.7K
265.8K
STALIN RAJESH BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பலகோடி இந்து மக்களின் உணர்வுபூர்வமான வாழ்வியல் நெறியான சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென மதவெறுப்பரசியலைத் தூண்டும் @Udhaystalin -க்கு வன்மையான கண்டனம்.
BJP Tamilnadu tweet media
தமிழ்
279
877
2.5K
30.1K
STALIN RAJESH BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
சுகாதாரத் துறையின் உயிர்நாடியாகத் திகழ்ந்து, நோயாளிகளின் நலனுக்காக பகலிரவாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து செவிலியர் சகோதர, சகோதரிகளுக்கும், சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவத் துறையின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அமைதியாக உழைக்கும் செவிலியர்களின் சேவை, சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகப்பெரிய துணையாக உள்ளது. அன்பும், இரக்கமும், மனிதநேயமும் நிறைந்த அவர்கள் பணி, என்றும் போற்றுதலுக்குரியது.
K.Annamalai tweet media
தமிழ்
65
828
3.7K
54.5K
STALIN RAJESH BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தமிழக முன்னாள் முதலமைச்சர், அண்ணன் திரு @EPSTamilnadu அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு @EPSTamilnadu அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்
181
1.4K
10K
352.9K
STALIN RAJESH BJP retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
பன்னிரு சிவ திருத்தலங்களில் முதன்மையான சோமநாதர் ஆலய அமிர்த மகோத்சவம் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!
தமிழ்
4
74
264
2.8K
STALIN RAJESH BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Why is TANGEDCO, a state-run corporation, filing an appeal in the Honourable Supreme Court against the direction of Honourable Madras High Court to hand over all the relevant files related to the ₹397 Crore Transformer Scam to CBI? Even if the appeal was filed by the previous government, was the new TVK Government in Tamil Nadu informed of this? I urge the new TVK Government to immediately intervene and withdraw the appeals filed by a state government-run corporation to subvert the CBI probe. If the TVK Government is truly committed to its anti-corruption promise, it must also restore the general consent for CBI investigations in Tamil Nadu, which was withdrawn by the previous DMK Government. It is also important that there are many corruption cases, including those involving former Minister Thiru KN Nehru, for which FIRs are pending to be filed by the DVAC.
Mohamed Imranullah S@imranhindu

Tangedco and its former Finance Controller V. Kasi had filed appeals before the Supreme Court against #MadrasHighCourt order for a CBI probe in the alleged ₹397 crore transformer procurement scam. These appeals have been listed for hearing before Justices Vikram Nath and Sandeep Mehta today. @THChennai Backgrounder 👇 thehindu.com/news/national/…

English
269
3.3K
9.7K
836K
STALIN RAJESH BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
இன்று மாலை, கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழா 2026 ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இராமாயணம், தலைமுறை தலைமுறையாக, தர்மத்தின் பாதையை வழிகாட்டும் உண்மையான ஞானத்தின் ஆதாரமாக உள்ளது. கம்ப இராமாயணத்தின் மூலமாக, கவிச்சக்கரவர்த்தி கம்பர், புனிதமான இந்த இதிகாசத்தை, ஒப்பற்ற இலக்கிய அழகுடைய படைப்பாக அருளியிருக்கிறார். பெருமதிப்பிற்குரிய தமிழறிஞர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்த சிறப்பான நிகழ்வில், காலத்தைக் கடந்து நிற்கும் கம்ப இராமாயணத்தின் சிறப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். நமது தமிழ் மொழியின் அழகால் நிரம்பிய ஒரு இனிய மாலை நேரத்தை வழங்கிய, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
52
1.3K
7.7K
384.3K
STALIN RAJESH BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Delighted to have spent this evening in Chennai, in conversation with Swami Gauranga Das Prabhu avl at an event organised by Chennai International Centre. Glad to have listened to Swamiji’s thought-provoking discourse on timeless values, relationships, and the inner journey of a seeker. The Ramayana reminds us that strength in relationships begins with integrity, harmony between thoughts, words, and actions. The bond of the three brothers of Lord Rama stands as a living example of trust, sacrifice, and dharma. Glad that Swamiji eloquently shared this timeless wisdom during today's discourse. @GaurangaDas @CIC_Chennai
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
English
53
907
5.2K
74.5K
STALIN RAJESH BJP retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தேச வளர்ச்சிக்காக, தங்களின் வியர்வை சிந்தி, கடின உழைப்பைக் கொடுத்து, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றி. உழைப்பாளர்கள் உரிமை, பாதுகாப்பு, மரியாதை, இவற்றை உறுதி செய்வதே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமையும்.
K.Annamalai tweet media
தமிழ்
63
612
2.6K
29.6K
STALIN RAJESH BJP retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
Exit poll : 2026 அதிமுக கூட்டணி : 110+ திமுக கூட்டணி : 95+ விஜய் TVK : 5+ நாம் தமிழர் : 1+ 23 இடங்கள் கணிக்கவே முடியாது... வாக்கு சதவீதம் : அதிமுக : 38% திமுக : 37% விஜய் TVK : 16% நாம் தமிழர் : 6% +-3% வாக்கு தான் தேர்தலை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. இவை நிச்சம் நோட்டாவிற்கு செல்லவில்லை.. சென்னை : 22 இடங்கள் திமுக 9+ விஜய் TVK : 4+ அதிமுக : 3+ (பிற கணிக்க முடியாதவை..) விஜய் சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சுமார் 27% வாக்குகளை உடைத்து திமுகவின் கோட்டையை தகர்த்துள்ளார்...
தமிழ்
219
419
2.8K
273.6K
STALIN RAJESH BJP
STALIN RAJESH BJP@RajeshSbjp·
உலகப் புகழ்பெற்ற 😇மொழிபெயர்ப்பாளர் 👌@SPK_TNCC ன் புகழ், நாடெங்கும் பரவி,காங்கிரஸின் மானம் பறக்கிறது🤣 @INCIndia
TIMES NOW@TimesNow

Lost in Translation: Rahul Gandhi’s Tamil Nadu Speech Sparks Row as Translator K. Selvaperunthagai Mistranslates Remarks on PM Modi Sources to Times Now: - Congress upset over translation: New translator used in Kanyakumari - Selvaperunthagai claims IT raids: IT department denies raids claim - Selvaperunthagai to attend Chennai meeting: Issue expected to be raised with Kharge @bhavatoshsingh & @dharannniii share more details with @DEKAMEGHNA.

தமிழ்
0
0
2
53
STALIN RAJESH BJP retweetledi
Murali
Murali@MuraliS27·
இது போல மொக்கையா பேசி பேசி தான் இந்த தடவை திமுகவோட தேர்தல் பிரச்சாரம் takeoff ஆகாம நக்கிட்டு போயிருச்சி. இப்படியே இத்து போனத பேசிகிட்டு இரு டா @devpromoth 🤡
தமிழ்
16
299
1.4K
50.1K